S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

3.1K posts

S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் banner
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@srrajamla

MLA - Tambaram Constituency | Tambaram Corporation Secretary DMK

Katılım Nisan 2016
89 Takip Edilen17.2K Takipçiler
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் - பாசமிகு கழகத் தலைவர் அண்ணன் தளபதி @mkstalin அவர்களை நமது வெற்றி வேட்பாளர்களுடன் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடி, வாழ்த்து பெற்றோம். #DMK4TN
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
13
94
890
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு நம் அரசியல் பிரதிநிதித்துவத்தின் ஆணிவேரையே அறுக்க தூக்கியிருக்கும் ஆயுதம்தான் #Delimitation. கழகத்தலைவர் அவர்கள் ஆணையின் பெயரில் தாம்பரம் லோகநாதன் தெருவில் வித்யா திரையரங்கம் எதிரில் மசோதா நகலை எரித்து நம் கண்டன முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பைக் காட்டினோம். கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் பற்ற வைத்த உரிமைத் தீ இந்தியாவெங்கும் பரவட்டும்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #SayNoToNDA #DMK4TN
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
3
11
195
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தாம்பரம் மேற்கு பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின், தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி.Dr.ஆர்.எஸ்.கிருத்திகாதேவி MBBS.DGO. அவர்களை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகளுடன் வீதி வீதியாக சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தப்போது. #Vote4DMK
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
1
7
169
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தாம்பரம் மாநகரம் - செம்பாக்கம் தெற்கு பகுதியில் வட்டங்கள்தோறும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின், தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி.Dr.ஆர்.எஸ்.கிருத்திகாதேவி MBBS.DGO. அவர்களை ஆதரித்து நடைபெற்று வரும் தேர்தல் பணிகள் குறித்து வட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தப்போது. #Vote4DMK
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
1
7
144
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தாம்பரம் கிழக்கு பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின், தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி.Dr.ஆர்.எஸ்.கிருத்திகாதேவி MBBS.DGO. அவர்களை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகளுடன் வீதி வீதியாக சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தப்போது. #Vote4DMK
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
5
9
159
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தாம்பரம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தலைமை தேர்தல் பணிமனையில் எனது தலைமையில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆலோசனை மெரக்கொண்டப்போது. #VoteForDMK
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
1
4
110
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்டபட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் செங்கல்பட்டு மண்டல - பகுதி - வட்டார தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டத்தில் மாவட்ட தலைவர் திரு.R.S.செந்தில்குமார் அவர்களுடன் சிறப்புரையற்றியப்போது. #VoteForDMK
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
2
7
130
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
ஜோலார்பேட்டை, அரூர், ஏற்காடு, வீரபாண்டி, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார். மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தொடரவும் மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும்!🌄 #VoteForDMK
தமிழ்
80
717
642
5.6K
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.@mkstalin அவர்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மறைமலை நகரில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் கலந்து கொண்டபோது. #VoteForDMK
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
1
5
128
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தாம்பரம் சட்டமன்ற தொகுதி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தலைமை தேர்தல் பணிமனையில் கழகத் துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.ராசா.M.P., அவர்கள் தேர்தலில் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டப்போது. #VoteForDMK
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
0
4
135
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
முடிச்சூர் குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின், தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி.Dr.ஆர்.எஸ்.கிருத்திகாதேவி MBBS.DGO. அவர்களுடன் நேரில் சந்தித்து திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தப்போது. #VoteForDMK
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
0
4
71
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தாம்பரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் கழக தலைவர் பிரச்சார பொது கூட்டத்தில் பங்கேற்பது மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டப்போது. #VoteForDMK
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
0
6
88
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
சானடோரியம் யாதவ குல சங்க நிர்வாகிகளை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின், தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி.Dr.ஆர்.எஸ்.கிருத்திகாதேவி MBBS.DGO. அவர்களுடன் நேரில் சந்தித்து திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தப்போது. #VoteForDMK
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
13
36
592
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தாம்பரம் வட்டார நாடார் சங்க நிர்வாகிகளை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி.Dr.ஆர்.எஸ்.கிருத்திகாதேவி MBBS.DGO. அவர்களுடன் நேரில் சந்தித்து திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தப்போது. #DMK4TN
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
3
7
132
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா? தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! 🎯 தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் பதிலளித்தே தீர வேண்டும்! 🎯 தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதுவரை இரகசியம் காப்பது ஏன்? 🎯 2001-ஆம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததைப் போல, பிரதமர் மோடி அவர்களும் செய்ய வேண்டுமெனத் தென் மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்குப் பிரதமர் அவர்களின் பதில் என்ன? 🎯 5 மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்? 🎯 "நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29-க்குப் பிறகு கூட்ட வேண்டும்" என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்தை உதாசீனப்படுத்துவதில் மறைந்துள்ள மர்மம் என்ன? 🎯 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டிக் கலந்தாலோசிக்காமல் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி சர்வாதிகாரமன்றி வேறென்ன? 🎯 எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வதில்லை. மக்களின் கேள்விகளுக்கேனும் பதில் கிடைக்குமா? 🎯 தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைத் தி.மு.க. பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. 🎯 இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம்! எங்கள் அனுமதியின்றி, எங்களோடு பேசாமல் இதுதொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்! நாங்கள் கேட்பது #FairDelimitation! #DelimitationDanger: Is India sliding into dictatorship? Do not turn a calm South into a storm. Hon’ble @PMOIndia Thiru. @NarendraModi must answer these fair and pressing questions raised by the people of the South. ❓ Why is the Union BJP Government shrouding the entire delimitation process in secrecy instead of coming clean on how it intends to carry it out? ❓ In 2001, former Prime Minister Vajpayee deferred delimitation for 25 years in the national interest. What is Prime Minister Modi’s answer to the just and reasonable demand of southern states to follow the same path today? ❓ What is the tearing hurry to convene a special session of Parliament right in the middle of five state elections? ❓ Why is the Union Government brushing aside the fair and reasoned demand of Opposition leaders to hold the special session only after April 29? What is it trying to hide? ❓ Forcing through far reaching constitutional amendments without even convening an all party consultation is nothing short of dictatorship. ❓The questions raised by the Opposition and the media are not being answered. Will at least the questions of the people be answered? 🌄 The DMK will not stand by and watch any attempt that places the rights of southern states at stake while handing greater power to the North. 💪🏾 This is the future of the people who live here. Any decision taken without our consent, without even engaging with us, will not be accepted, come what may. The South demands #FairDelimitation!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
319
2.5K
4.1K
1.2M
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
சிட்லபாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கம் மற்றும் பெரியார் தெரு குடியிருப்போர் நலசங்க நிர்வாகிகளை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின், தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி.Dr.ஆர்.எஸ். கிருத்திகாதேவி MBBS.டகோ ஆகியோர் நேரில் சந்தித்து திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டப்போது. #VoteForDMK
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
1
4
102
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திரு.C.K.ஜாஹிர்உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி.Dr.ஆர்.எஸ். கிருத்திகாதேவி MBBS.DGO. அவர்களின் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் திரு.எம்.யாக்கூப் அவர்களுடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள் சிறப்புரையாற்றியப்போது. #VoteForDMK
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
0
4
113
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தாம்பரம் மாநகரம் - செம்பாக்கம் தெற்கு பகுதி - 34வது வட்டத்தில் பாகங்கள்தோறும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின், தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி.Dr.ஆர்.எஸ்.கிருத்திகாதேவி MBBS.DGO. அவர்களை ஆதரித்து நடைபெற்று வரும் தேர்தல் பணிகள் குறித்து பாக முகவர்களிடம் கேட்டறிந்தப்போது. #VoteForDMK
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
0
4
103
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தாம்பரம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தலைமை தேர்தல் பணிமனையில் தேர்தலில் பணிகள் மேற்கொள்வது குறித்து தாம்பரம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின், வெற்றி வேட்பாளர் திருமதி.Dr.ஆர்.எஸ்.கிருத்திகாதேவி MBBS.DGO. வணக்கத்திற்குரிய தாம்பரம் மாநகராட்சி மேயர் திருமதி.க.வசந்தகுமாரி, துணை மேயர் திரு.கோ.காமராஜ், தாம்பரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் திரு.பரிதி இளம்சுருதி பகுதி செயலாளர் திரு.D.காமராஜ், ஒன்றிய செயலாளர் திரு.G.K.ரவி தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.ஆதிமாறன், வழக்கறிஞர் திரு.D.K.செந்தில்குமார் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டப்போது. #VoteForDMK
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaS.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
0
5
144