இதை சொன்னதுக்கு கட்சியை விட்டு இவனை நீக்கி விட்டிருக்கானுக, வாட்ஸ்சப் குழு அட்மின் போல நாம் தமிழர் கட்சியை விட்டு ஒவ்வெருத்தனையும் நீக்கி நீக்கி விளையடிக்கிட்டிருக்கான் சீமான் 😆
எனது பிறந்த நாளில் என்னை வாழ்த்திய அனைத்து தமிழ்த் தேசியர்களுக்கும், நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 🙏
குறிப்பாக எனக்கு வாழ்த்து தெரிவித்த தம்பி தென்னகம் விஷ்ணு அவர்களுக்கு எனது சிறப்பு நன்றி.