Stranger

5.3K posts

Stranger banner
Stranger

Stranger

@stranger27__

🙃

Katılım Nisan 2025
307 Takip Edilen71 Takipçiler
♡
@soda_Butty·
படம் நல்லா இருக்கு. ஆனா அண்ணா elevation லாம் குபீர் மொமண்ட தான்
@soda_Butty

ST : 🤫 🥳🥳🥳

தமிழ்
1
0
0
35
Stranger
Stranger@stranger27__·
@itz_radhi3 இல்ல எனக்கு கஷ்டமாக இருக்கும்🤕
தமிழ்
0
0
0
5
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
அவனிடம் பேசாத பொழுதுகள் எப்படி இருக்கும் ? நிம்மதியா இருக்கும். 😂
JenC𝄞@ItzmeJenC

அவனிடம் பேசாத பொழுதுகள் எப்படி இருக்கும்? Shawarma வாங்கி கொடுத்துட்டு பேசாம இருடானு இருக்கும்🤧😂

தமிழ்
5
0
7
105
Stranger
Stranger@stranger27__·
5 வருசமா ஆளுங்கட்சி எதிரா போராடறது தேர்தல் வந்ததும் ஆளுங்கட்சி-க்கு ஆதரவு னு நிறைய கல்லா கட்டுறானுங்க 😂😂😂
thirumurugan gandhi@thiruja2009

நேற்று 10-04-2026 பண்ருட்டியில், விடுதலைச் சிறுத்தைகளின் வேட்பாளர் தோழர் அப்துர் ரகுமான் அவர்களுக்கு ஆதரவான பரப்புரையில்.. பலவேறு கிராமங்களில் மக்களைச் சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்தது. எழுச்சியுடன் வேட்பாளருக்கு வரவேற்பளித்தார்கள். அனைத்துச் சமூகமக்களின் ஆதரவை வென்றெடுக்கும் வகையில் களப்பணியாற்றி வருகிறார்கள். மாலை தோழர் திருமா அவர்களுக்கு திரண்டெழுந்து மக்கள் வெள்ளமாக வரவேற்பளித்தார்கள்.. 10 கிமி தொலைவு கடக்க 3 மணிநேரமானது. இளையோர்கள், ஆண்கள், பெண்கள் என அடர்த்தியாக ஆயிரக்கணக்கில் திரண்டு தோழர் திருமா அவர்களை உணர்வுப் பூர்வமாக வரவேற்பு கொடுத்தனர். கிராம அளவில் தோழர் திருமாவும், விடுதலை சிறுத்தைகளும் ஆளுமை செலுத்துவதை, பேரன்பிற்குரியவர்களாக அரவணைக்கப்படுவதை காண இயலும். வேட்பாளர் தோழர் அப்துல்ரகுமான் சிறுத்தைகள் கட்சியில் தன்னை மட்டுமல்லாது பெருந்திரளாய் இசுலாமிய தோழர்களையும் இணைத்தவர். அமைதியானவர், பண்பானவர், அன்பானவர் என்பதை அனைவரும் அறிவர். அவர் மீது அவதூறுகளை ஏவி சங்கிகள் தமது வன்மத்தை காட்டுகின்ற முயற்சிகள் தோல்வியிலேயே முடிகின்றன. விசிக மீது எவ்வகையான அவதூறுகளை விமர்சனம் எனும்பெயரில் பரப்பினாலும், எளியமக்கள் அவற்றை பொருட்படுத்தாமல் அன்பு செலுத்துவதன் காரணம், தோழர் திருமாவின் அரசியல் நுணுக்கம் பொதிந்த பேச்சும், செயல்பாடும் அம்மக்களை அரசியல்படுத்தியுள்ளதை கண்கூடாக காணமுடிகிறது. இப்பரப்புரையை வெற்றிகரமானதாக மாற்றிய திமுகவின் ஒன்றியச் செயலாளர் மரியாதைக்குரிய தோழர் வெங்கட்ராமன் அவர்களுடனான உரையாடல் இனிமையானது, அன்பிற்கினிய தோழரானார். இப்பரப்புரையில் எஸ்.சி.பி.ஐ கட்சியின் மூத்த தலைவர் தோழர் அச.உமர்பாரூக் பங்கெடுத்தார். மற்றும் தோழமை அமைப்புகளின் பொறுப்பாளர்கள் உணர்வுடன் பங்காற்றினர். எட்டு தொகுதியிலும் சிறுத்தைகள் வெற்றி பெறுவதும், பாஜக-தாமரை சின்ன வேட்பாளர்கள் 40 தொகுதியில் தோற்பதும் தமிழ்நாட்டின் தேவை. வாய்ப்புள்ள அனைவரும், சனநாயக தோழமைகளான மதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகள், இசுலாமிய தோழமைகள் என அனைவருக்கும் பரப்புரை பங்களிப்பினை செய்வது காலத்தின் தேவை. சமூகவளைதளத்தில் மட்டுமான பங்களிப்பைக் கடந்து மக்களைச் சந்திக்க வாருங்கள்.

தமிழ்
0
0
0
1
Stranger
Stranger@stranger27__·
இந்த ஸ்கோர் லாம் என் தலைவன் அயர்-கே பத்தாது இன்னும் அடிங்க டா
Stranger tweet media
தமிழ்
0
0
0
9
Stranger
Stranger@stranger27__·
@rajtwts வாழ்ந்தா 🫡
தமிழ்
1
0
0
7
Ramachandran
Ramachandran@Rama_Chandran_K·
@realpandakutty ஓ அப்படியா இன்று தான் நான் இத்தனை பார்க்கிறேன்... அப்புறம் கரடி சார் இது உங்க ஏரியா வா?
Ramachandran tweet media
தமிழ்
1
0
0
143
Ramachandran
Ramachandran@Rama_Chandran_K·
இது என்னடா திடீர்னு தேங்காய் பாலுக்கு வந்த வாழ்வு.. Did I miss anything? காலையில் இரண்டு Beach ல யும் சேர்த்து 15+ தேங்காய் பால் கடைகள் 🙄🙄🤔🤔
Ramachandran tweet mediaRamachandran tweet media
தமிழ்
14
0
13
2.3K
மீனாட்சி
மீனாட்சி@meena_housewife·
சனிக்கிழமை காலை வணக்கம்...🙏
மீனாட்சி tweet media
தமிழ்
62
8
163
5.4K
Cheems
Cheems@rajtwts·
நம்ம RCB நண்பர்கள் யாராவது ஆன்லைன்ல இருக்கீங்களா...#RCB
தமிழ்
6
0
3
477
Stranger retweetledi
Ra.Ra
Ra.Ra@rara_canus·
Kidney திருடனுக்கு திமிர் பாத்திங்களா. . மண்ணச்சநல்லூர் வாக்கு கேட்டு வரும் போது ஏரிக்கு தண்ணீர் கேட்டவர் ah loose loose திட்டுறான்
தமிழ்
15
445
750
11K
Stranger retweetledi
Techie
Techie@Techie_HD·
நாலரை வருஷமா சாமானியரா இல்லாம, மகனின் சொகுசு கார்ல நம்மள எல்லாம் வெயிலில் சிக்னலில் நிக்க வச்சுட்டு, டாடா காட்டிட்டு போயிட்டு இருந்தாரு. ரிப்பன் மாளிகையில் மக்கள் போராட்டம் பண்ணும் போது எங்கு போனார்.
Saravanan Annadurai@saravofcl

சாமான்யர்களின் காவலன் ♥️

தமிழ்
6
184
651
14.6K
Stranger
Stranger@stranger27__·
@CommonManTamil மூணு முறை தியேட்டர் ல பார்த்துட்டேன் ஓடிடி ல பல முறை பார்ப்பேன் ஓவார்த் வர்மா 🥵
தமிழ்
1
0
2
49
Bo Suzuki
Bo Suzuki@CommonManTamil·
#ThaaiKizhavi #தாய்கிழவி எனக்கு நல்லாவே இருந்துச்சு இந்த படம். அந்த 5 பேரின் காமெடி நல்ல இயல்பா இருந்துச்சு. கிளைமாக்ஸ்ல சொன்ன விஷயம் உண்மையிலே சமூகத்துக்கு தேவையான ஒன்னு. கண்டிப்பா பாக்கலாம் மக்களே.
Bo Suzuki tweet media
தமிழ்
5
1
26
1.5K
Aara
Aara@Kuzhali_19·
I mean urhm okay 😭😭does anyone want to?
Aara tweet media
English
3
0
46
2.5K
Stranger
Stranger@stranger27__·
டேய் ஆர்சிபி எங்கடா போனீங்க 🤣🤣🤣🤣🤣🤣
தமிழ்
0
0
1
25