தனி ஒருவன்

17 posts

தனி ஒருவன் banner
தனி ஒருவன்

தனி ஒருவன்

@subbiahman94891

Katılım Mart 2024
40 Takip Edilen1 Takipçiler
தனி ஒருவன்
தனி ஒருவன்@subbiahman94891·
@AVinthehousee @TVKVijayHQ நாலு பேர் மருத்துவமனைக்கு போக வேண்டியவங்க செத்து போவாங்க. பிறகு வெளிநாட்டுக்கு பணி நிமித்தமாக போரவங்க விமானத்த விட்டருவாங்க, மக்களே இவரு ஏன் வந்தாருனு வெறுத்து விடுவார்கள் நண்பா. கட்சி தொடங்கும் போது சொன்ன அந்த இராணுவ கட்டுப்பாடு? சிந்தித்து சொல்லுங்கள் நடப்பது சாரி தானா என்று.
தமிழ்
1
0
1
81
Arun Vijay
Arun Vijay@AVinthehousee·
மதுரை ஏர்போர்ட் மதுரை சிட்டிய விட்டு 15 கிலோமீட்டர் வெளிய இருக்கு.அப்படி இருந்தே இவ்வளவு கூட்டம் Next Official Ah Announce பண்ணிட்டு மதுரை வந்தா நம்ம ஊரு என்ன ஆகும்னு நெனச்சு கூட பாக்க முடியல 🔥 @TVKVijayHQ
தமிழ்
10
696
3K
38.6K
தனி ஒருவன்
தனி ஒருவன்@subbiahman94891·
@tamiltalkies @Finite_Notions அப்போ பதில் இல்லை. முதல் ல உன் பின்னாடி இருக்க அழுக்க பாரு யா. கருமம்
தமிழ்
1
2
144
2.2K
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
கடனை தீர்க்க.. ஓடாது என தெரிந்தும் மொக்கை படங்களில் நடித்தீர்களே.. உங்களை நம்பி‌‌.. அதை பணம் தந்து பார்த்தவர்கள் எல்லாம் இளிச்சவாய் முட்டாள்கள். அப்படித்தானே?
Blue Sattai Maran tweet media
தமிழ்
107
216
2.8K
145.6K
தனி ஒருவன்
தனி ஒருவன்@subbiahman94891·
@PTpartyOfficial ஐயா போன்றவர்கள் தமிழர்களுக்கு என்று தனித்த அரசியல் அதிகாரத்தை உருவாக்க முற்பட்டால் இந்த சில்லறை கள் காணாமல் போய்விடுவார்கள்.
தமிழ்
0
0
0
47
Puthiya Tamilagam
Puthiya Tamilagam@PTpartyOfficial·
பொன்முடி மட்டும் ஆபாச பேச்சாளர் அல்ல, ஒட்டுமொத்த திராவிடமே ஆபாச பேச்சாளர்கள் நிறைந்த கூடாரம் தான்.!
தமிழ்
93
2.3K
5.3K
121.4K
தனி ஒருவன்
தனி ஒருவன்@subbiahman94891·
@TVKVijayHQ கேளிக்கை களிலும், பொழுதுபோக்கு களிலும், நாட்டம் கொண்ட மக்களை புரட்சி போராட்டத்திற்குப் பயன்படுத்த முடியாது. உங்கள் என்னம் உயரியதாக இருக்கலாம் ஆனால், அதற்கு மக்கள் அரசியல் படுத்தப்பட வேண்டும் சகோ.
தமிழ்
0
0
0
98
தனி ஒருவன்
தனி ஒருவன்@subbiahman94891·
@grok கட்ட போம்மனின் தாய் மொழி என்ன அவரின் இயற்பெயர் என்ன?
தமிழ்
1
0
0
2
தனி ஒருவன்
தனி ஒருவன்@subbiahman94891·
Hey @grok விஜயநகர பேரரசர்களின் தாய் மொழி என்ன?
தமிழ்
0
0
0
5
தனி ஒருவன்
தனி ஒருவன்@subbiahman94891·
@selvinnellai87 பத்தோடு பதினொன்று புரிதல் அற்ற முடிவு நல்லா படிக்கிற பையன் சேரக்கூடாத சேர்க்கை சேர்ந்தால் முடிவு சுழியம்
தமிழ்
0
0
0
4
நெல்லை செல்வின்
நாளை புதன் கிழமை காலை 9:30 ( பொன்னு கெடச்சாலும் , புதன் கிடைக்காது) முதல் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன் 🙏 வள்ளியூர் 32வது வார்டு 👍 இனி தமிழக வெற்றிக் கழகத்தில் எனது பயணம் தொடரும் 🙏 🇪🇸🇪🇸🇪🇸
தமிழ்
218
385
2.3K
164.2K
தனி ஒருவன்
தனி ஒருவன்@subbiahman94891·
@_kabilans இந்த நாய்க்கு சோறு திங்கிற நேரம் தவிற மத்த நேரமெல்லாம் சீமான் சீமான் னு கத்திக்கிட்டே இருக்கும் போல.
தமிழ்
0
0
0
17
கபிலன்
கபிலன்@_kabilans·
விஜய் தன்னுடைய சொந்த காசில் மக்களுக்கு உதவி செய்கிறார், சீமான் மக்களிடமிருந்து காசு புடுங்கி தான் வாழ்ந்துகிட்டிருக்கான் விஜயை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டாமாடா
கபிலன் tweet media
தமிழ்
71
382
1.4K
28.5K
Aloor Sha Navas
Aloor Sha Navas@aloor_ShaNavas·
தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் நீடூழி வாழ்க! @AsiriyarKV #AloorShanavas #VCK
Aloor Sha Navas tweet media
தமிழ்
216
52
719
48.1K
தனி ஒருவன்
தனி ஒருவன்@subbiahman94891·
@DMK4TN @Udhaystalin இப்ப தான் யா புத்தகத்துல தேடிருக்கானுக அண்ணா ங்குற பேர இவ்வளவு நாளா கருணாநிதி அவர்களின் பெயரை சொல்லி சொல்லி கட்சி தொடங்கியவர் பெயரையே மறந்துட்டானுக 200 உபிஸ்... கடலை மிட்டாய் வாங்கி சாப்பிடுறதோட சரி ங்கிற மாறி அண்ணா சொன்னத சொலறதோட சரி முடிஞ்சது.
தமிழ்
0
0
0
5
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
"மக்களிடம் செல்; அவர்களுடன் வாழ்; அவர்களிடமிருந்து கற்றுக் கொள்; அவர்களை நேசி; அவர்களுக்கு சேவை செய்" என முழங்கிய தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா வழியில் @Udhaystalin 🔥 #DMK4TN
#DMK4TN tweet media
தமிழ்
10
135
200
3K
தனி ஒருவன்
தனி ஒருவன்@subbiahman94891·
@jayaraman418 ஆமா ஆமா இவரு தலைவரு சரவணபவன் முதலாளி சோறு குழம்பு எல்லாம் போடுவாரு... கோவம் வர்ர மாறி காமெடி பன்னாதீக ஒய்யா.
தமிழ்
0
0
0
11
ஜெயராமன் திமுக
வயிற்றுக்கு சோறு போடும் நம் மீது சேற்றை வாரியிறைத்தாலும் கலங்காதே என்று திமுக நிர்வாகிகளுக்கு தலைவர் அன்றே சொல்லி சென்றிருக்கிறார்.
தமிழ்
207
420
1.8K
163.7K
Dr. sundaravalli
Dr. sundaravalli@Sundara10269992·
வெள்ளத்தில் மக்கள்.. களமிறங்கிய அரசு.. அன்புமணியின் சில்லறைத்தனம்... வானதி சீனிவாசனின் அரைவேக்காட்டு அரசியல்... youtu.be/HMU5ov1J1dQ?si…
YouTube video
YouTube
Dr. sundaravalli tweet media
தமிழ்
40
21
68
1.8K
தனி ஒருவன்
தனி ஒருவன்@subbiahman94891·
@ThanthiTV யோவ் தந்தி நீங்க செய்தி ஊடகம் தானே நீங்க என்னய்யா விஜய் டிவி மாதிரி இறங்கிட்டீங்க இதெல்லாம் ஒரு பிழைப்பு தூ.... இதுதான் இன்றைய மக்களாட்சியின் நான்காவது தூணின் நிலை.
தமிழ்
0
0
0
40
தனி ஒருவன்
தனி ஒருவன்@subbiahman94891·
@TvkLeo2024 @rajakumaari @BussyAnand எப்படி மோடியும் ஸ்டாலினும் பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுப்பார்களே அதே போல தானே. நீங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கை தலைவர்கள் எவருக்கும் அஞ்சிய தில்லை நீங்கள் ஏன் உங்கள் தலைவரை கோழையாக பார்க்க விரும்புகிரீர்.
தமிழ்
1
0
1
141
𝑳𝑬𝑶 𝑫𝑨𝑺𝑺
தோழியே நான் ஒரே வரியில் சொல்றேன் ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அது கடந்து வந்த பெருசா கண்டுக்காம பத்திரிக்கை மீட் பண்ணி பேசுறது நாங்க இது பண்ண போறோம் அது பண்ண போறோம் அப்படின்னு சொல்லிக்கிட்டு இல்லாம வாய் பேச்சு மட்டுமில்லாமல் செயல் செயல் செயல் களத்தலை இறங்கி வேலை பார்க்கணும் அப்பா நம்ப மக்களிடத்துல மனசுல நீங்காத ஒரு இடம் பிடிப்போம்
தமிழ்
6
11
76
10.9K
தனி ஒருவன்
தனி ஒருவன்@subbiahman94891·
@Arunmozhi_Raaja உடல் கேளி செய்வது என்பது உன் புத்தியில் இருக்கும் மலத்தை வெளி காட்டுகிறது விமர்சனம் செய்யலாம் ஆனால் உடல் கேளி செய்யக்கூடாது நாளை உனது வம்சத்தில் யாரேனும் பாதிக்கப்படும்போது புரியும்.
தமிழ்
0
0
0
5
ArunmozhiVarman 🇮🇳 🕉🚩🛕🎻🎧🎙🎶
செல்தட்டிக்கு டங் ஸ்லிப் ஆகிடிச்சு போல 🤣🤣🤣 குள்ளன் வாழ்க்கையிலேயே கங்குவாதான் Utter Flop 😆😆😆
தமிழ்
41
240
1.1K
90.5K
தனி ஒருவன்
தனி ஒருவன்@subbiahman94891·
தலைவனை என்பவனை யாரும் உருவாக்குவதில்லை காலம் தனக்கான தலைவனைத் தேர்ந்தெடுத்து அவன் கரம் பிடித்து நடைபோடும். இது தமிழ் தேசிய காலம். இது எங்கள் அண்ணனின் காலம்.. எங்கள் ஆருயிர் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. .
தனி ஒருவன் tweet media
தமிழ்
0
0
0
9