சுதாகர் பாரத நாடு

48.9K posts

சுதாகர் பாரத நாடு banner
சுதாகர் பாரத நாடு

சுதாகர் பாரத நாடு

@sudhakar4258

Entrepreneur,Nation First 🇮🇳, District secretary @hindumunnani_tn வாழு, வாழ விடு..

Bharat Katılım Ocak 2017
2.9K Takip Edilen4.5K Takipçiler
சுதாகர் பாரத நாடு
@sona_sebin கோவில் வாசலில் பிரசாதம் வாங்க வரிசையில் நின்ற போது என் பின்னால் நின்று கொண்டிருந்தார் 😂
தமிழ்
1
0
2
752
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
இவர் தான் குஷ்பு பொண்ணுக்கு பாத்திருக்கும் மாப்பிளை... முகம் ரொம்ப பரிச்சியமானதா இருக்கே.. எங்கேயோ பாத்த முகம்...🤔 யார் இவரு..🤔🤔
Sona🐾🇮🇳 tweet media
தமிழ்
199
16
864
415K
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
நான் ஏதாவது அறிவார்ந்த post போட்டு doubt கேட்டா திடு திடு ன்னு ஓடி வந்து எடக்கு மொடக்கா பதில் சொல்றாங்க😭😭😭🤣🤣
Sona🐾🇮🇳 tweet mediaSona🐾🇮🇳 tweet mediaSona🐾🇮🇳 tweet mediaSona🐾🇮🇳 tweet media
தமிழ்
8
0
19
1.1K
சுதாகர் பாரத நாடு retweetledi
Suresh Chandra
Suresh Chandra@SureshChandraa·
Suresh Chandra tweet mediaSuresh Chandra tweet media
ZXX
94
1.4K
5K
104.3K
சுதாகர் பாரத நாடு retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும் , கார் பந்தய வீரருமான சகோதரர் திரு. #AjithKumar அவர்களின் தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திருமதி. மோகினி மணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். @AIADMKOfficial @SureshChandraa
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
43
1.5K
4.5K
49.9K
Ashwin 🇮🇳
Ashwin 🇮🇳@ashwinravi99·
Smarty pants!🤪🤪 Na epo da idhellam sonnen!! Dei paithiyangala 😂😂 You blocked me and also ensured that you spread venom in my name such that I don’t quote you.🙌🏻 Use someone else to spread you agendas! Not with me🤝🤝
Ashwin 🇮🇳 tweet mediaAshwin 🇮🇳 tweet media
English
462
1.8K
14.8K
609.8K
S. Anil Kumar
S. Anil Kumar@aktxt·
In memorium: Mohini Mani, 1937–2026 Our mother, Mohini Mani, passed away early this morning, in her sleep, after a period of declining health. She was 89. We are grateful for the care and support provided to her and our family by a number of medical professionals these last few years. We are comforted, even in this time of grief, that she lived a long life and could be counted among the lucky ones – to have known the undying love and care of dear ones and the genuine respect of just about everyone who came to know her kind nature, selfless spirit, and quiet grace. As someone who was part of the wave of Sindhis who migrated over to newly independent India at the time of Partition, as a child, leaving everything behind and starting over, she also derived immense satisfaction and pride from seeing her brood go on to do well in life. Indeed, the credit for all that we have gone on to accomplish in our respective lives is owed substantially to her warm embrace, unwavering devotion, and wise counsel, which formed the very heart and soul of our home. She was blessed to know a successful marriage of nearly six decades with our late father, and their cherished memories will continue to offer strength and comfort to us. We are moved by the kind, heartfelt messages, condolences, and remembrances that have been pouring in, and we ask for your understanding if we are unable to take calls or are slow to respond to messages. Her last rites will be a private, family affair. We trust that all who have known the ache of losing a parent or a beloved elder will respect our wish to grieve quietly, honoring her memory with the same equanimity, dignity, and gentle strength she showed us every single day of her life. Anup Kumar Ajith Kumar Anil Kumar
S. Anil Kumar tweet media
English
295
1K
4.9K
149.3K
சுதாகர் பாரத நாடு retweetledi
Vinoj P Selvam
Vinoj P Selvam@VinojBJP·
மீனவர்களை சந்திக்கப் போன இடத்தில் #சுறா படம் பார்த்திருக்கிறீர்களா என்று கேள்வி கேட்டு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் தான் திரு. முகமது பர்வேஸ். அவர் ஆய்வுக்கு வருகிறார் என்ற அச்சத்தில் இருந்த யாரோ ஒருவர் தான் இந்த மின்வெட்டை ஏற்படுத்தியிருக்க வேண்டும்!! @TVKVijayHQ @BJP4TamilNadu
Vinoj P Selvam tweet media
தமிழ்
9
99
341
4.5K
சுதாகர் பாரத நாடு retweetledi
Anand T Prasad
Anand T Prasad@itisatp·
4000 லஞ்சம் வாங்கியதாக கோவில் அர்ச்சகர்களை REELS மூலம் தோலுரித்துக் காட்டியுள்ளார் அறநிலையத்துறை அமைச்சர். ஆனால் கோடிக்கணக்கில் கொள்ளையடிப்பதாக சமூக ஆர்வலர்களால் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகளை எப்போது REELS மூலம் தோல் உரித்து காட்டப் போறீர்கள்?
தமிழ்
10
112
377
4.2K
சுதாகர் பாரத நாடு retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
நடிகரும், கார் பந்தய வீரருமான திரு. அஜித் குமார் அவர்களது தாயார், திருமதி. மோகினி அவர்கள், வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்தத் துயரமான நேரத்தில், திரு. அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!
தமிழ்
211
2K
8.4K
119K
𝓓𝓸𝓵𝓵𝔂 🤍
𝓓𝓸𝓵𝓵𝔂 🤍@dollybiblio·
I hate both finalist teams GT and RCB ... whoever wins wont be celebrated much
English
22
4
69
3.5K
சுதாகர் பாரத நாடு retweetledi
Dr.R.Gayatri Suresh, ரௌத்ரம் பழகு
எந்த பெஹல்காமில் போன வருடம் மோடியிடம் போய் சொல்லுங்கள் என்று தீவிரவாதிகள் சொன்னார்களோ அதே பெஹல்காமில் மோடி பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் இத்தனை ஆயிரம் சுற்றுலா பயணிகள் Hats off to Modi ji we trust you @narendramodi @BJP4TamilNadu
தமிழ்
5
395
1.7K
31.4K