Suresh kumar

999 posts

Suresh kumar

Suresh kumar

@sureshkumarN12

Katılım Kasım 2013
102 Takip Edilen16 Takipçiler
Maridhas
Maridhas@MaridhasAnswers·
யோவ் விஜய் என்ன மிக்சரா சாப்பிட்டுட்டு இருக்க? கஞ்சா விற்பவர்களை பற்றி செய்தி போட்டதற்கு கூட்டமாக 6க்கும் மேற்பட்டவர்கள் - செய்தியாளர் வீட்டிற்கு வந்து வெளிய வாங்க பேச வேண்டும் சமாதானமாக பேசுவது போல் பேசி வெளியில் வரவைத்து - அவர் குடும்பத்தின் முன்பாகவே அவர் கழுத்து பகுதியில் பல முறை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்கிறது கஞ்சா கும்பல்... யோவ் விஜய் என்ன மிக்சரா சாப்பிட்டுட்டு இருக்க? எது நடந்த என்ன எவன் செத்தா என்ன என்று எதற்கும் பதில் கொடுக்காமல் எருமைமாடு மாதிரி ஒரு ஆட்சி.. வந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட கொலைகள் அதில பல பெண்கள் சார்ந்தது... இந்த கத்தி குத்தி சம்பவத்தில் ஈடுபட்ட கஞ்சா கும்பல் பலர் TVK ஆதரவாளர்கள் என்பது கூடுதல் தகவல்.
தமிழ்
272
3.3K
5.8K
137.9K
Polimer News
Polimer News@polimernews·
நடுரோட்டில் காரை நிறுத்தி அட்டூழியம் செய்யும் போதை இளைஞர்கள், மக்கள் பீதி.. வைரலாகும் பரபரப்பு வீடியோ! #Coimbatore | #Car | #Yongsters | #Atrocity | #Police
தமிழ்
23
235
395
14.6K
Suresh kumar retweetledi
Sridhar Vembu
Sridhar Vembu@svembu·
I hope all of us heed the Prime Minister's appeal. As a company, we adopted Work From Office fully in recent months, but we will revisit Work From Home now. We have adopted natural farming in our farm and we are also actively looking for ways to cut diesel use.
Sridhar Vembu tweet media
English
368
1.2K
6.6K
193.1K
Suresh kumar
Suresh kumar@sureshkumarN12·
@annamalai_k @TVKVijayHQ You should come alone in politics you can win, because of your non presence this clown is ruling. Youngsters putting TN as Tharkurinadu.
English
0
0
0
145
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கும் அனைவருக்கும் மற்றும், தவெக தொண்டர்கள் அனைவருக்கும், எனது நல்வாழ்த்துக்கள். தமிழகத்தின் முதல்வராக உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்
515
7.9K
44K
1.1M
Sibi Sathyaraj
Sibi Sathyaraj@Sibi_Sathyaraj·
Congratulations once again to our Honourable Chief Minister Thalapathy Vijay Anna on winning the final battle. His historic victory is a true lesson in how a person must remain resilient during times of adversity and stay committed to one’s principles despite all the obstacles that come his way. This is not just political success, but the people’s mandate for a new path and new hope for Tamil Nadu. ஒரு பேரே வரலாறு! @TVKVijayHQ
Sibi Sathyaraj tweet media
English
354
3.7K
20K
178.5K
Sanam Shetty
Sanam Shetty@ungalsanam·
Intha oru seat rendu seat vechavanga panra atrocity iruke!!🤦 #TAKEaSTAND
Lietuvių
614
998
6.4K
186.1K
Polimer News
Polimer News@polimernews·
"த.வெ.க ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு.. ஆனால் தி.மு.க கூட்டணியில் தான் பயணிப்போம்.." கம்யூனிஸ்டுகள் கூட்டாக பேட்டி.! #Chennai | #DMK | #TVK | #TVKVijay | #CPI | #CPM | #PolimerNews
தமிழ்
37
552
4.4K
88.6K
Suresh kumar
Suresh kumar@sureshkumarN12·
@mohandreamer Simply waste. putting TN in reverse. Ashame of these gen z and fans.
English
0
0
0
35
Mohan G
Mohan G@mohandreamer·
மக்கள் உங்களுக்கு கொடுத்த 107 ஆதரவோடு கடிதம் கொடுங்க.. மீதம் ஆதரவை வெளியே வச்சிக்கோங்க.. நீங்க பதவி ஏற்பதை யாரும் தடுக்க முடியாது.. கடவுளே தடுக்க முடியாது.. சட்டசபையில் வாக்கெடுப்பு அன்று ஆட்சியை யாரும் கலைக்கவும் மாட்டாங்க.. இருக்க 107 பேர் போதும் இரண்டு வருடம் ஆட்சியமைக்க.. நல்லாட்சி தந்தால் 5 ஆண்டுகள் தொடரும்.. நம்பிக்கையுடன் உங்கள் வெற்றி வேட்பாளர்களை மட்டுமே நம்பி நல்லாட்சி செய்ய கடிதம் கொடுங்கள்.. நாடி வந்த கட்சியை கைவிடுங்கள்.. விரைவாக முடிவெடுங்கள்..
தமிழ்
208
591
4.4K
308.3K
selvaraghavan
selvaraghavan@selvaraghavan·
விஜய் அவர்களின் வெற்றியை பார்க்கும் போது நாங்களே வெற்றி பெற்றது போல ஒரு உணர்ச்சி!
selvaraghavan tweet media
தமிழ்
407
9.1K
50K
313.7K
Maridhas
Maridhas@MaridhasAnswers·
முதல்வராக வந்த உடன் விஜய் கையெழுத்து போடப்போகும் 4 திட்டங்கள் எவை? இது தான் மக்கள் எதிர்பார்ப்பு.. TVK வாக்குறுதியில் எதிர்பார்ப்பது திட்டம் 01: குடும்ப தலைவிக்கு : 2500 மற்றும் பெண்களுக்கு பஸ் அனைத்தும் இலவசம். திட்டம் 02: ஒவ்வொரு குடும்பத்திற்கும்: 6 கேஸ் பெண் திருமணத்திற்கு : 1 பவுன் தங்கம் திட்டம் 03: மாணவர்களுக்கு : 15,000 மாதம் இளைஞர்களுக்கு : 4,000 மாதம் திட்டம் 04: விவசாயி கடன் முழுமையாக தள்ளுபடி (5 ஏக்கர் குறைவாக உள்ளவர்களுக்கு) இதை செய்யவில்லை என்றால் TVK மக்களை ஆசை காட்டி ஏமாற்றியது என்று மக்கள் பேசுவது இருக்கட்டும். சொன்னதை செய்தார்களா? என்று விஜய் பிரச்சாரம் செய்து தான் வந்தார். எனவே தான் ஏமாற்ற மாட்டேன் என்று வாக்குறுதியும் சத்தியமும் செய்தார். அதை நம்பியே TVK தொண்டர்களும் வாக்கு கேட்டனர்.. ஆகவே இந்த 4 திட்டமும் கையெழுத்தாகும் என மக்கள் காத்திருக்கிறார்கள். (முக்கியம் : இந்த முதல் 3 திட்டங்களுக்கு சுமார் 1,87,900 கோடி ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக தேவை. அத்தோடு நான்காவது திட்டத்திற்கு மட்டும் 3 லட்சம் கோடி தேவை.) ஏமாற்ற மாட்டீர்கள் என மக்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
தமிழ்
234
713
2.9K
224.4K
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம். நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர். அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது. ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர். ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை. எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
5.2K
23.4K
83.6K
3.4M
Suresh kumar
Suresh kumar@sureshkumarN12·
@SasikumarDir @TVKVijayHQ Oru mannum panna maatan tharkuri thrisha kooda oor suthuvan 5 aruvu ulla jeevi ithu tamilnadu is not tharkurinadu
Eesti
1
0
0
256
M.Sasikumar
M.Sasikumar@SasikumarDir·
ஜோசப் விஜய் என்னும் நான்…! தைரியத்திற்கு கிடைத்த வெற்றி. எளியோர் பலர் வென்றதில் மட்டற்ற மகிழ்ச்சி. வளமான ஆட்சியை நிறுவுங்கள். வாழ்த்துகள் 💪🏿 @TVKVijayHQ #TVK#TVKVijay#2026
M.Sasikumar tweet media
தமிழ்
74
7.7K
41.3K
173.1K
Ashwin 🇮🇳
Ashwin 🇮🇳@ashwinravi99·
Naalaiya Theerpu to Netraiya Theerpu!! Congratulations to Thalapathy and his party for the fabulous result. Good luck & I would love to go from being your super fan to a leader I would want to follow for what lies ahead.🤝🙏
Ashwin 🇮🇳 tweet media
English
249
9.1K
59.9K
617.1K
Lokesh Kanagaraj
Lokesh Kanagaraj@Dir_Lokesh·
Badass entry and a solid win @actorvijay na 🔥🔥🔥 🤜🤛 Wishing you all the very best on your new journey na 🤗❤️❤️
Lokesh Kanagaraj tweet media
English
410
16.9K
106.7K
1.1M
vijayantony
vijayantony@vijayantony·
தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். உங்கள் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் @actorvijay sir😊 @TVKVijayHQ
தமிழ்
72
9.4K
46K
226.8K
A.R.Rahman
A.R.Rahman@arrahman·
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்! அன்புள்ள விஜய் அவர்களுக்கு,
ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள்.
பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,  சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்! ஏஆர் ரஹ்மான்
தமிழ்
460
16.9K
83.5K
1.1M
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
தமிழ்
2.5K
16.5K
105.4K
3.8M