🎙️ பலவேசம் சிவப்பிரகாஷ் ᴺᵀᴷ

6.4K posts

🎙️ பலவேசம் சிவப்பிரகாஷ் ᴺᵀᴷ banner
🎙️ பலவேசம் சிவப்பிரகாஷ் ᴺᵀᴷ

🎙️ பலவேசம் சிவப்பிரகாஷ் ᴺᵀᴷ

@suyampu

something is better than nothing

Batam, Indonesia. Katılım Şubat 2014
1.4K Takip Edilen848 Takipçiler
🎙️ பலவேசம் சிவப்பிரகாஷ் ᴺᵀᴷ retweetledi
மெர்வின் ஜெயமணிᴺᵀᴷ
கோனார் சமூகம் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு!! ஒன்று கூடுகிறோம் வெல்கிறோம் நாம் தமிழராய்..!! 💪 #சீமான்_2026
மெர்வின் ஜெயமணிᴺᵀᴷ tweet media
தமிழ்
3
239
561
3.3K
🎙️ பலவேசம் சிவப்பிரகாஷ் ᴺᵀᴷ retweetledi
ஓம் தி.மு.க நமஹ
■வாக்கு சேகரிப்பில் நாம் தமிழர் கட்சி ஈடுபடும் போது., ~நான் உங்களுக்கு தான் தம்பி ஓட்டு போடுவேன், துண்டு அறிக்கையை வேறொருவருக்கு கொடுத்து பயன்படுத்துங்க என்பதும்., ~ஒட்டு கேட்கும் போது தாமாக முன்வந்து சொந்த பணத்தை பிரச்சாரம் செய்ய கொடுப்பதும்., ~தண்ணீர், குளிர்பானங்கள் கொடுத்து பிரச்சாரம் செய்வோரை ஊக்க படுத்துவதும்., ~ஒரு தூண்டறிக்கை கூட வீணாக கூடாதுன்னு நினைப்பதும்., ■நாம் தமிழர் கட்சியினர் மட்டுமில்ல, ~அதன் வாக்காளர்கள் கூட தங்கம் சார்.! ❤️❤️❤️
ஓம் தி.மு.க நமஹ tweet media
தமிழ்
2
218
565
6.7K
🎙️ பலவேசம் சிவப்பிரகாஷ் ᴺᵀᴷ retweetledi
நெல்லை செல்வின்
அண்ணனின் வளர்ப்பு தலைவரின் பிள்ளைகளின் ராணுவக்கட்டுப்பாடுனா இது தான் 💪🏻🐅 Ideology 📈
தமிழ்
0
378
963
4.9K
🎙️ பலவேசம் சிவப்பிரகாஷ் ᴺᵀᴷ retweetledi
பிரியகுமரன்
💯% உண்மை சகோதரர் சொல்வது.. ✋✋✋✋✋ தயவுசெய்து அனைவரும் இந்த முழு காணொளியை பாருங்கள் பின்பு யோசியுங்கள் இலவசம் நமக்கு வேண்டுமா? இல்லை வேண்டாமா என்று.!
தமிழ்
2
391
688
4.9K
🎙️ பலவேசம் சிவப்பிரகாஷ் ᴺᵀᴷ retweetledi
மு விஜய் ஆனந்த்
அண்ணன் சீமானை ஆதரிக்கும் தமிழ்த் தேசிய உறவுகள் என்னை இணைத்துக் கொள்ளவும். என் பதிவுகள் என்றும் அண்ணன் சீமானுக்கு ஆதரவளித்தே இருக்கும். தாய்த் தமிழ் உறவுகளே, பின்பற்றுங்கள். நானும் பின்பற்றுகிறேன். RT
மு விஜய் ஆனந்த் tweet media
தமிழ்
2
39
108
756
🎙️ பலவேசம் சிவப்பிரகாஷ் ᴺᵀᴷ retweetledi
மெய்ப்பொருள்
இந்த முறை காரைக்குடியில் சீமான் , மேலும் சில நாம் தமிழர் வேட்பாளர்கள் வென்றால் , வாக்குக்கு காசு கொடுக்காமல் வெல்லமுடியும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு தமிழனின் மனத்திலும் விதைக்கப்படும். இது இந்திய முழுவதும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். #NTK #Seeman
தமிழ்
17
255
885
5.7K
🎙️ பலவேசம் சிவப்பிரகாஷ் ᴺᵀᴷ retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் கும்மிடிப்பூண்டி பரப்புரையும் ரத்து.
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
86
507
1.8K
25.8K
🎙️ பலவேசம் சிவப்பிரகாஷ் ᴺᵀᴷ retweetledi
Caroline MahendraSingh 🐅
Caroline MahendraSingh 🐅@CarolineMsingh·
நல்லவனுக்கு இருட்டுகுள்ள என்னடா வேலை. தேர்தல் செலவுக்கு எதுக்கு இப்ப வீட்டை அடகு வைத்து 10C ரெடி பண்ணீங்க தம்பி. ஜெயிச்சதும் மீட்டுக்குவேன்னு சொன்னீங்களாமே. நேர்மையான அரசியல் பண்ணா எப்படி மீட்பீங்க. கொள்ளையடிக்கவே அரசியலுக்கு வரும் உங்களை அப்புறப்படுத்தனும் முதலில்.
Caroline MahendraSingh 🐅 tweet media
தமிழ்
0
51
102
644
🎙️ பலவேசம் சிவப்பிரகாஷ் ᴺᵀᴷ retweetledi
மு. சிவக்குமார் நாதக
'இன்ஸ்டா 'பேஸ்புக் 'Xதளம் ' 'யூடியூப் மற்றும் மெயின்ஸ்டீரிம் ஊடக டிபேட் என்று மொத்த சோசியல் மீடியாவையும் சீமானும் அவன் தம்பிகளும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள்.. #NTK2026 #விவசாயி பார்க்க சந்தோஷமாக உள்ளது ♥️🌾
தமிழ்
6
335
1K
5.9K
Usha Devi
Usha Devi@Ushadevi690419·
Good morning everyone
Usha Devi tweet media
English
14
9
85
1.4K
🎙️ பலவேசம் சிவப்பிரகாஷ் ᴺᵀᴷ retweetledi
நவநீதன் ஈரோடு
#கண்ணா_நீ_தூங்கடா @ECISVEEP இடம் : கருங்கல்பாளையம், ஈரோடு கிழக்கு (98) நாள் : 15/4/26 காலை : 8.30
தமிழ்
42
1.2K
1.7K
43.6K
🎙️ பலவேசம் சிவப்பிரகாஷ் ᴺᵀᴷ retweetledi
Malaimurasu TV
Malaimurasu TV@MalaimurasuTv·
சிங்கப்பூரின் லீ க்வான் யூ போல் திறம்பட செயலாற்றி சிங்கப்பூரைப் போலவே தமிழ்நாட்டை மாற்றுவேன் - சீமான் #Malaimurasu #Newsupdate #Ntk #Seeman
Malaimurasu TV tweet media
தமிழ்
83
473
1.6K
21K
🎙️ பலவேசம் சிவப்பிரகாஷ் ᴺᵀᴷ retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
திமுகவின் அயோக்கியத்தனம்! 8,000 கூப்பன் எனப் போலியாக அச்சடித்து, சனநாயகப்படுகொலை செய்த திமுக, ஒரு இளம்பெண்ணைப் படுகொலை செய்திருக்கிறது. என்ன கழட்டிக் கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம்?
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
36
448
790
8.9K
🎙️ பலவேசம் சிவப்பிரகாஷ் ᴺᵀᴷ retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
இலவச பேருந்து விட்டு அதை ஓசி பஸ் என ஏளனம் செய்தார்கள் ! இன்று இலவச டோக்கன் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டு ஒரு பெண்ணை ஆபாசமாக பேசி தற்கொலைக்கு தள்ளியுள்ளது திமுக . என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம் என்ற தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் வார்த்தை இப்போது உண்மை என உணர முடிகிறது .
Duraimurugan tweet media
தமிழ்
43
690
1.4K
22.4K
🎙️ பலவேசம் சிவப்பிரகாஷ் ᴺᵀᴷ retweetledi
மாஸ்டர் பீஸ்
வாழுங்கள் கொஞ்சமேனும் உங்களுக்காகவும்! எவ்ளோதான் கமிட்மெண்ட் வேலை பிஸினு இருந்தாலும் நமக்கே நமக்குனு கொஞ்சம் டைம் எடுத்து நம்ம நாம சந்தோஷமா வச்சுக்கனும் இல்லனா பின்நாட்கள்ல ஒரு வித சுயபச்சாதாபத்துலதான் வாழ்க்கைய தள்ளனும்… என்ன ஒன்னு இந்த புரிதல் பின்நாட்கள்லதான் வரும்!!!
தமிழ்
2
33
96
2.6K
🎙️ பலவேசம் சிவப்பிரகாஷ் ᴺᵀᴷ retweetledi
நெல்லை செல்வின்
முடிந்த அளவு விவாதத்திற்குள் போகாதீங்க உங்க பகுதி பரப்புரையை கொண்டு சேருங்க ஏப்ரல் 23 க்கு அப்றம் உக்கார்ந்து விவாதம் பண்ணுங்க பதில் சொல்லுங்க..
நெல்லை செல்வின் tweet media
தமிழ்
5
123
298
2.3K