Selva

1.1K posts

Selva banner
Selva

Selva

@the_selva_

Interviewer@cinemavikatan (freelance) | tweets are personal

Chennai Katılım Mart 2013
141 Takip Edilen341 Takipçiler
Selva retweetledi
pa.ranjith
pa.ranjith@beemji·
ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது. அதே போல, 'பராசக்தி' திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே, என் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கும், நீலம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கும் கொடுக்கப்பட்டதை பலமுறை பகிர்ந்திருக்கிறேன். ஆனால், ஜனநாயகன் படத்திற்கு நிகழ்ந்திருப்பதென்பது, தணிக்கைத்துறை தவறான வழிகாட்டுதலுக்குள் சிக்கியிருப்பதைக் காட்டுகிறது. மேலும், மாற்றுக்குரல்கள் வராமல் தடுப்பதற்கான வேலையை மிகத்தீவிரமாகக் கடைபிடிக்கின்ற இது போன்ற மோசமான போக்கை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். படைப்புச்சுதந்திரம் பாதுகாக்கவும், வரும் காலங்களில் மத்திய தணிக்கைத்துறை சுதந்திரமாக செயல்படவும் குரலெழுப்புவோம்.  #jananayakan #parasakthi
தமிழ்
212
5.6K
22.6K
540.8K
Selva retweetledi
Mari Selvaraj
Mari Selvaraj@mari_selvaraj·
சென்னை மின்சார இரயிலில் புலம்பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்திய அரக்கத்தனமான அருவருப்பான செயலும் தாக்குதலும் பேரதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுக்கிறது. கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும் மகத்துவமான மனித வாழ்வின் இலக்கு புரியாமலும் இம்மாதிரி தடம்புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த அரசு கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீதும் சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுத்து அடுத்த தலைமுறையை நெறிப்படுத்த வேண்டுகிறேன். #thiruththani @CMOTamilnadu
தமிழ்
357
1.7K
7K
352.9K
Selva
Selva@the_selva_·
#Bison one of the finest cinematic crafts of 2025!” A rare blend of raw emotions and relentless effort, capturing the soul of sport-its power, its spirit, and the unseen battles of a sportsman. தலைவர்களின் அறமும், விளையாட்டின் தாக்கமும், அரசியலும்-திரைப்பாடம்🤍 Must watchable🎬
English
0
0
0
232
Selva
Selva@the_selva_·
Varun : After his cricket career, he is set to become a filmmaker. 🤩🙋🏻‍♂️ Having multiple career options—2 or 3—is a smart move! His life perspectives are truly inspiring!: at his best!
English
0
0
0
12
Selva
Selva@the_selva_·
எல்லா விஷயத்தையும் lYouTube - லயும் கத்துகிட்டு , life experiences ah explore பன்னி எப்படி star ஆகுறதுங்குறத்துக்கு ஒரு master class session மாதிரி இருந்துச்சு.. Gopinath : he uses his foreshadowing technique to retrieving the best outcomes from the celebrity👏
Eesti
1
0
0
17
Selva
Selva@the_selva_·
Master class session for the week: How life leads..! வாழ்க்கையில succes - ah நிரந்தரமா பாக்கனும்னா, கஷ்டமான path choose பண்ணனும்ன்றதுல ஆரம்பிச்சு, modern day era - la cricket ah இருந்தாலும் சரி, நாம பாக்குற வேலையா இருந்தாலும் சரி, இன்னைக்கு trend - என்ன, and techniques என்ன!
Selva tweet media
1
0
0
19
Selva
Selva@the_selva_·
நாம எல்லாருக்கும் புடிச்ச நகைச்சுவை ஜாம்பவான்“ Comedy King Gowndamani” sir -ஐ பேச அழைத்த தருணம்..🤍 I am truly grateful for the opportunities that have shaped my career,Thank you, @onlynikil sir, for your constant guidance and support. I look forward to learning from you always.
English
0
0
0
38
Selva
Selva@the_selva_·
#Kudumbasthan பணமும் மதிப்பும் இருக்கும் வரை! உண்மையாவே குடும்பங்கள் கொண்டாடியத பாக்க முடிஞ்சது. A wholesome family entertainer packed with nonstop laughter It brilliantly showcases the significant role money plays in our lives,weaving relatable layers that resonate with everyone
Selva tweet media
English
0
1
1
182
Selva
Selva@the_selva_·
#Viduthalai2 This is one of the finest, deeply rooted stories, intensively communicated on screen with a clear vision! Impactful dialogues&solid performances👏 Experience the lifestyle of a society on screen🎬 Kudos to team🫶🏻👏 Brilliant call -8 mins trimmed before release✅
Selva tweet media
English
0
0
0
1.4K
Selva
Selva@the_selva_·
“What a film! It takes you through the history of a Scotland’s 13th-century kingdom and their battlefields! If you are a fan of historical and battlefield films, you must watch it.”
Selva tweet media
English
0
0
0
21
Selva
Selva@the_selva_·
Appreciation post for @gvprakash Amaran and Lucky Baskar are completely different film genres, yet he delivered brilliant music for both. His background scores are especially profound, blending seamlessly with each storyline. Keep up the maestro-level work, GV!👏🏻
English
0
0
3
397
Selva
Selva@the_selva_·
#Luckybaskar🎬 What an amazing writing and research! Once the film is over, you’re on a high from Baskar’s role. @dulQuer nailed it throughout, and each character leaving you awestruck. cinematography & direction👏🏻 This Diwali, Amaran & Lucky Baskar is a must-watch!🤩
English
0
0
2
110
Selva
Selva@the_selva_·
#amaran🎬 Biopic பார்த்துட்டு சீட்ல இருந்து எழறப்போ, நிறைய பேர் கண்கலங்கி, நிசப்தமான அமைதியோட வெளிய வரதும் உண்மையான tribute தான் our nation hero#Majormukund க்கும் அவரோட family க்கும்🫡 @Siva_Kartikeyan your soul project🫰🏻 @Sai_Pallavi92 - Mani sir said💯 @Rajkumar_KP 🤍 Must👀
0
1
2
216