சித்தர்கள் சீடர்கள் பல கோடி
அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி!
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி
திருப்புகழ் பாடி வருவார்கள் கொண்டாடி!
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி!
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs#hindu#god
திருச்செந்தூர் ஆவணித்திருவிழா
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா வரும் செப்டம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
செப்டம்பர் 10ஆம் தேதியன்று சண்முகர் வள்ளி தெய்வானையுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளுவார். செப்டம்பர் 13 ஆவணி தேரோட்டம்
திருச்செந்தூர் ஆண்டவனே வேல்முருகா
தினம் உனக்கு நன்றி சொல்வோம் மால்மருகா!
திருவடியில் தவமிருப்போம்
திருமுருகா
தீர்ப்பெழுது நலமெனவே
வடிவழகா!
செந்தூரில் நீயிருக்க
என்ன குறை நேருமய்யா
கோவில் மணி கேட்டிருந்தா
வாழ்வில் இல்லை துன்பமய்யா!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு காரியம் கைகூடுமே
பகை மாறி உறவாடுமே!
சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி
மேன்மை உயர்வாகுமே!
ஐயன் முருகனைக் கூப்பிட்டு
முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே உடல் பற்றிய பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம்
பெற்று இனிதுற மெத்த
இன்பம் சேருமே!
நீரும் நெற்றியும் நீ்ண்ட சுட்டியும்
கோலம் பொன்னைகயும் நிழலாட ஆடி வரும் தோகை மயில் அருகாட அஞ்சல் என்று வேலும் வந்து உடனாட கந்தா கடம்பா!
குன்றம் எங்குமே இன்பம் பொங்குமே கொஞ்சமா குமரா உந்தன் புகழ் முருகா!
தென்பழனி திருமகனே
வேலவா உன் புகழை பாட வா!
#முருகாசரணம் 🐓🦚
அழகைப்பாருங்கள் முருகன் அழகைப்பாருங்கள்
அவன் ஆனந்தமாய் காட்சிதரும் அழகைப்பாருங்கள்
சிங்காரமாய் கொலுவிருக்கும் அழகைப்பாருங்கள்
காலமெல்லாம் துணையிருக்கும் அழகைப்பாருங்கள்
கருணையே வடிவான முருகன் பாருங்கள்
நம் கவலையெல்லாம் தீர்க்க வரும் அழகைப்பாருங்கள்!
#முருகாசரணம் 🐓🦚
#Muruga
நீரும் நெற்றியும் நீ்ண்ட சுட்டியும்
கோலம் பொன்னைகயும் நிழலாட ஆடி வரும் தோகை மயில் அருகாட அஞ்சல் என்று வேலும் வந்து உடனாட கந்தா கடம்பா!
குன்றம் எங்குமே இன்பம் பொங்குமே கொஞ்சமா குமரா உந்தன் புகழ் முருகா!
தென்பழனி திருமகனே
வேலவா உன் புகழை பாட வா!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
10 மணிக்கு எந்திரிக்க வேண்டியது.
ஒரு அண்டா coffee குடிக்க வேண்டியது.
அப்பறம் ஒரு மணித்தியாலம் X அ பாக்க வேண்டியது.
_ யாரு???
நான் தான்...😂🤪🤪🏃🏼♀️🏃🏼♀️🏃🏼♀️
வாயாரப் பாடி மனமார
நினைந்து வணங்கிடலே என்தன்
வாழ்நாளில் இன்பம்!
தூயா முருகா மாயோன் மருகா
உன்னைத் தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!
நீயல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை
முருகா நீயல்லால் தெய்வமில்லை!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs