Ameerdeen 🤍

2.6K posts

Ameerdeen 🤍 banner
Ameerdeen 🤍

Ameerdeen 🤍

@thelongdot

எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே! ❤️

Katılım Haziran 2021
468 Takip Edilen5.4K Takipçiler
Sabitlenmiş Tweet
Ameerdeen 🤍
Ameerdeen 🤍@thelongdot·
~ Be KIND Always ❣️
English
3
433
3K
62.3K
Ameerdeen 🤍
Ameerdeen 🤍@thelongdot·
~ Eid mubarak wishes from us to you all ❣️
Ameerdeen 🤍 tweet media
English
0
0
4
143
அகை 🌻
அகை 🌻@nightingale97_·
29 💗🙂‍↕️✨🌸 Last of the 20s & I have never felt more confident, beautiful & amazing ever !!! 🧿📈 To more & more of life, love, poetries, books, art & freakiness 😜🥂
அகை 🌻 tweet mediaஅகை 🌻 tweet mediaஅகை 🌻 tweet mediaஅகை 🌻 tweet media
English
67
4
524
10.7K
Ameerdeen 🤍
Ameerdeen 🤍@thelongdot·
~ பிரார்த்தனையில் சேர்க்கப்பட்ட ஏதோவொரு பிரியப்பட்ட பெயருக்கு பிரிவிற்குப் பின்னும் அருள் கிடைக்கின்றன! ❤
Ameerdeen 🤍 tweet media
தமிழ்
0
3
24
556
Ameerdeen 🤍
Ameerdeen 🤍@thelongdot·
ஹோட்டல்ல சாப்ட்டா கட்டுபடியாகலன்னு வீட்ல சமைச்சோம்.. வீட்ல சமைக்க டைம் இல்லன்னு ஹோட்டல்ல சாப்ட ஆரம்பிச்சோம்.. ஹோட்டல மூட்றாங்கன்னு திரும்ப வீட்ல சமைச்சோம்.. கேஸ் தட்டுப்பாடுனால இண்டக்ஷன் வாங்க போனோம்.. எல்லாரும் இண்டக்ஷன் வாங்குனதால இப்போ இண்டக்ஷனும் தட்டுப்பாடு!
தமிழ்
0
0
2
176
Ameerdeen 🤍
Ameerdeen 🤍@thelongdot·
~ வரும் வரும். ட்ரை பண்ணுங்க! ❤
தமிழ்
0
7
56
931
Ameerdeen 🤍
Ameerdeen 🤍@thelongdot·
~ கொசுவலை-ங்குற ஒரு அற்புதமான விசயத்த மறந்துட்டு ரெண்டு வருஷமா கொசு அடிச்சிட்டு இருந்துருக்கேன். கொசுபத்தி, Odomas-ன்னு எதனாலயும் குடுக்க முடியாத நிம்மதியான தூக்கத்த கொசுவலை குடுத்துருச்சு. Thanks ra Mosquito tent! ♥
Ameerdeen 🤍 tweet media
தமிழ்
0
1
12
399
Ameerdeen 🤍 retweetledi
Ameerdeen 🤍
Ameerdeen 🤍@thelongdot·
~ “நீங்கள் எப்போது மீண்டும் நகைச்சுவைப் படங்களை எடுக்கப் போகிறீர்கள்?” “வியட்நாமிலும் பாலஸ்தீனத்திலும் ஏமனிலும் மக்களால் சிரிக்க இயலும்போது!” (இயக்குநர் ரிச்சர்ட் லின்க்லேட்டர் இயக்கிய Nouvelle Vague படத்திலிருந்து ஒரு காட்சி.)
தமிழ்
0
25
152
4.6K
VenKyy 🤍✨
VenKyy 🤍✨@whiteuhearttu·
@thelongdot ஒன்னுஞ்செய்யாது... எல்லாஞ்செரியாயிரும் 🫂
தமிழ்
1
0
1
45
Ameerdeen 🤍
Ameerdeen 🤍@thelongdot·
~ மனதளவிலும், உடலளவிலும் அதிகப்படியான வலிகளை கடக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலையில் நிறுத்தப் பட்டிருக்கிறேன். என்னைப் பற்றி பெரிதும் அறியப்படாத ஒரு பொதுத்தத்தில் இதை பதிவு செய்ய நினைத்தேன். ஒரேயொரு நம்பிக்கை, எல்லாம் சரியாகிவிடும் என்பதே. நல்லாருப்போம்!
தமிழ்
2
3
16
751
Ameerdeen 🤍 retweetledi
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
@Iran_in_India Tamils stand with Iran. We are not BJP, We are not Fascists. We are not Hinduthuva fanatics.
English
721
462
2.3K
636.4K
Ameerdeen 🤍
Ameerdeen 🤍@thelongdot·
~ தன்னந்தனியாக நிறைய செய்ய முயல்கிறோம். யாரையாவது தேடிக் கொண்டே அத்தனையையும் செய்து களைத்து மனிதர்களை அடைந்து இளைப்பாறுகிறோம். ❤
தமிழ்
0
1
7
270
Ameerdeen 🤍
Ameerdeen 🤍@thelongdot·
~ சொல்லாத கடைசி நிமிடம் வரை ஒவ்வொரு விசயமும் அத்தனை சுவாரசியமாய் இருக்கிறது ❤
தமிழ்
0
0
8
230
Ameerdeen 🤍
Ameerdeen 🤍@thelongdot·
~ யாருக்கும் போதுமானதாயில்லாத வாழ்வில்தான், யாரோவொருவருக்கு பொறாமையைப் பரிசளிக்கிறோம் ❤
தமிழ்
0
1
6
229