
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026
வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு கணினி மூலம் சுழற்சி முறையில் பணிகள் ஒதுக்கீடு செய்வதற்கான இரண்டாம் கட்ட சீரற்றமயமாக்கல்
(Second Level Randomization) நடைபெற்றது. #ECI #TNElections2026 @ECISVEEP @TNelectionsCEO
தமிழ்















