Deep's
26K posts



மொதல்ல அஜித் -விஜய் னு போடாதீங்க விஜய்-அஜித்ன்னு போடுங்கன்னு பிச்சை எடுத்தான். அப்புறம் கோடநாடு வாசல்ல நின்னு பிச்சை எடுத்தான். அண்ணா ஹசாரே கிட்ட அடுத்து.அப்புறம் 100% Occupancy கேட்டு EPS கிட்ட. இப்போ மெஜாரிட்டி கேட்டு எவன் எவன் கால்லயோ விழுந்துட்டு இருக்கான் பாவம் 😹😹😹😹

கட்டற்ற வதந்தி நடிகர் கட்சியால் பரப்பப்பட்டு வருகிறது நடிகரை புரட்சியாளராகவும், அவரை செயல்பட விடாமல் செய்வது போல ஒரு ஸீனை உருவாக்கி அதிலிருந்து நடிகர் மீண்டு வருவது போன்றதொரு நாடகத்தை மாஸாக அரங்கேற்ற மிகப்பெரிய சதி வேலை நடந்து வருகிறது. நடிகரின் சூழ்ச்சியில் மயங்காதீர்.





#NewsUpdate | தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வீட்டில் தனியாக இருந்த 10ம் வகுப்பு மாணவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் தாயார் அளித்த புகாரில் கார்த்திக்குமார் (23) என்பவர் கைது #SunNews | #Thoothukudi | #Crime













