திலிப்குமார்

623 posts

திலிப்குமார் banner
திலிப்குமார்

திலிப்குமார்

@thiliptoxy_

@NeelamSocial | Ambedkarite | Lyric Video Creator

Katılım Ekim 2023
158 Takip Edilen186 Takipçiler
திலிப்குமார் retweetledi
pa.ranjith
pa.ranjith@beemji·
Happy Birthday, @sobhitaD ✨ Someone who is strong, kind and always herself. Wishing you an adventurous year ahead 🤍 Excited to show the world what we've created! @officialneelam @LearnNteachprod #SaiDevanand #SaiVenkateswaran @arya_offl @vr_dineshravi @KalaiActor @mimegopi @gurusoms @actorshabeer @gvprakash @ensanthosh @frankjacobbbb @RoopeshbShaji @EditorSelva @moorthy_artdir @dhilipaction @anthoruban
pa.ranjith tweet media
English
13
120
2.2K
48.4K
திலிப்குமார் retweetledi
VASUGI BHASKAR
VASUGI BHASKAR@bhaskarvasugi·
கூகை திரைப்பட இயக்கம் வளரும் உதவி இயக்குநர்களுக்காக நிறுவப்பட்டது. அதில் பெரும்பாலும் அரசியல் ஓர்மை உள்ள இளைஞர்கள் இணைந்து திரைப்பட வாய்ப்பு என்பதைத் தாண்டி சமத்துவ , சமூகநீதி சார்ந்த செயல்பாடுகளிலும் அர்ப்பணிப்போடு இயங்குபவர்கள். அப்படி ஆர்வத்தோடும் துடிப்போடும் இயங்கும் சகோதரர் வீரா இன்று மறைந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை. நூலாசிரியர், பாட்டில் ராதா படத்தின் உதவி இயக்குநர் என மாற்று சினிமா குறித்து பெரும் கனவுகளோடு இயங்கியவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கூகை திரைப்பட இயக்க சகோதரர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
VASUGI BHASKAR tweet media
தமிழ்
2
4
39
2.2K
திலிப்குமார் retweetledi
pa.ranjith
pa.ranjith@beemji·
கோவை பகுதிக்குட்பட்ட சூலூரில் 10 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கி இருக்கிறது. சம்பந்தப்பட்ட குடும்பத்தை எந்த வகையிலும் ஆற்றுப்படுத்த முடியாத துயரம் இது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்; உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்கிற உத்தரவாதமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அரசின் இந்த அறிவிப்போடு இக்கொடூரத்தை கடந்து போக முடியாது. கடந்த தேர்தலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முக்கிய பேசுபொருளானது. அவை ஆட்சி மாற்றத்தில் சரி செய்யப்படும் என்கிற உத்தரவாதமும் கொடுக்கப்பட்டது. தவெக அரசு @TVKVijayHQ ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வாரங்களே ஆகி இருந்தாலும், இத்தகைய குற்றங்களுக்கு முன்னே அதை ஒரு காரணமாக இனி ஒருபோதும் முன்வைக்க முடியாது. குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட வேண்டும். சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இதை எல்லா விதங்களிலும் அணுகி, அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture தமிழக அரசை @CMOTamilnadu @CollectorCbe வலியுறுத்துகிறது. இந்த மனிதாபிமானமற்ற கொடூரத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் துயரத்தில் நாங்களும் பங்கெடுக்கிறோம்.
தமிழ்
135
426
2.6K
171.2K
திலிப்குமார் retweetledi
pa.ranjith
pa.ranjith@beemji·
சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் @thirumaofficial கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வன்னியரசு @VanniTamizhVCK அவர்களுக்கு நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நெடுங்காலமாக இருந்து வருகிற துறையாக இருந்தாலும், அது உருவாக்கப்பட்டதின் நோக்கத்தை உணர்ந்து, பட்டியலின மக்களின் அரசியலைப் பேசி வளர்ந்த ஒரு இயக்கத்தின் கைகளுக்கு இன்று அது வந்திருக்கிறது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியலையும் உரிமைகளையும் மையமாக வைத்து, இத்துறை உண்மையான மாற்றங்களுக்கான கருவியாக செயல்பட வேண்டும். அந்தப் பொறுப்பை தோழர் வன்னியரசு அவர்கள் சிறப்பாக முன்னெடுப்பார் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் (IUML) @IUMLTNOfficial கட்சியைச் சேர்ந்த தோழர் ஷாஜகான் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இதை சாத்தியப்படுத்திய தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். @CMOTamilnadu ஜெய் பீம்!
தமிழ்
122
2.8K
13.7K
338.8K
திலிப்குமார் retweetledi
VASUGI BHASKAR
VASUGI BHASKAR@bhaskarvasugi·
திமுக - அதிமுக கூட்டணிக்கான திமுகவின் முயற்சியை விசிக தலைவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தவெக ஆதரவு கடிதம் கொடுத்த பின்னரும் அந்த நெருக்கடி உயிர்ப்போடு இருந்திருக்கிறது. இம்முயற்சியின் பங்குதாரரான டி.டி.வி.தினகரன் 8 ஆம் தேதி இரவு த.வெ.க குதிரை பேரம் நடத்துவதாக ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுக்கிறார். அன்று இரவு நிலவரப்படி திமுக அதிமுக கூட்டணி அமைக்க சாத்தியமான எண்ணிக்கை 116 , கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் சேர்த்து, விஜய்யின் திருச்சி தொகுதியை கழித்தால் த.வெ.க 116 இருவரும் ஒரே எண்ணிக்கையில் இருக்கும் போது ஆளுநர் எடப்பாடியை ஆட்சியமைக்க அழைப்பதற்கும் த.வெ.கவை நிராகரிப்பதற்கும் தேவையான காரணம் தான் டி.டி.வி.தினகரனால் நிகழ்த்தப்பட்ட 'குதிரை பேர' நாடக புகார். கூடுதலாக திமுகவின் Pre - Poll alliance எண்ணிக்கை சாதகமாக இருந்திருக்கும் என நினைக்கிறன். இதை அரங்கேற்றிட அன்று இரவு முழுக்க ஆளுநர் அலுவலகம் தினகரனுக்கு திறந்தே கிடந்தது. இம்முயற்சி பலனளிக்காமல் த.வெ.க ஆட்சியமைப்பது உறுதியான பிறகு காமராஜ், அதிமுகவின் ஓர் பிரிவு செய்தது அவர்களது எதிர்கால பிழைப்பு சம்மந்தப்பட்டது. அதற்கு முன் பாஜக ஆதரவோடு ஒரு பெரும் கூட்டணி ஆட்சி அமைக்க தயாராக இருந்திருக்கிறார்கள், இந்த ஆட்டத்தில் பங்குதாரராக இருந்த தினகரன், பிரேமலதா உள்ளிட்டோர் எல்லாம், வாக்கெடுப்பு நாளில் அற நேர்மை மிகுந்தவர்களாக, சிலாகிக்கப்படுகிறவர்களாக மாறிப்போனது தான் தமிழ்நாட்டு அரசியலின் போலித்தனம். இதில் மற்றொரு அங்கமாக இருந்த பாமக திமுகவுடன் வெளிப்படையாக நெருங்க வாய்ப்புகளும் இருக்கிறது. தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் வர இருப்பதாக சொல்கிறார்கள், பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ்
4
19
80
6.8K
திலிப்குமார் retweetledi
VASUGI BHASKAR
VASUGI BHASKAR@bhaskarvasugi·
தேர்தலில் தோல்வியை சந்திக்கும் கட்சிகள் பொதுவாக வாக்கு விகிதாச்சார கணக்குகளை பேசுவார்கள், வெற்றி பெறுகிறவர்கள் எண்ணிக்கையை பேசுவார்கள். திமுக இந்த தேர்தலில் தோல்வி அடைந்ததில் இருந்து ஒரு கணக்கை சொல்லிக்கொண்டு வருகிறது, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியும் அதை இன்று சட்டமன்றத்தில் பேசியுள்ளார். த.வெ.கவை வேண்டாம் என்று 65% சதவிகித மக்கள் வாக்களித்திருப்பதாக சொல்கிறார். திமுக ஆதரவு வாக்குகள் மட்டுமில்லாமல், பிற கட்சிகளின் வாக்கு சதவிகித்தையும் இதில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். இது அடிப்படையில் பிழையான வாதம். அப்படியே அவர் லாஜிக் படி பார்த்தால், திமுக கூட்டணி வேண்டாம் என்று இந்த தேர்தலில் 63% மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதே போல 2021 ஆம் ஆண்டு திமுக கூட்டணி வேண்டும் என்று 45% மக்களும், திமுக கூட்டணி வேண்டாம் என்று 54% மக்களும் வாக்களித்திருக்கிறார்கள். இதன்படி 2021 லையே பெரும்பான்மை மக்கள் திமுக ஆட்சியை விரும்பவில்லை என்று எடுத்துக்கொள்ள முடியுமா? இதிலுள்ள Fact என்னவென்றால், மொத்த திமுக கூட்டணி வாங்கியது 30%, தனிப்பெரும் கட்சியாக தவெக வாங்கியது 35%. கடந்த 60 வருடத்தில் தனித்து நின்று எந்தக் கட்சியும் இந்த சதவிகித வாக்குகளை பெறவில்லை என்பதே நிதர்சனம். இதிலிருந்து நமக்கு என்ன படிப்பினைகள் இருக்கிறது என்பதே அரசியல்.
தமிழ்
7
86
194
14.8K
திலிப்குமார் retweetledi
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
வந்தே மாதரம் பாடலுக்கு முதன்மைத்துவம்: --------------------- தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்! ---------------------- விடுதலைச் சிறுத்தைகள் அறிக்கை! ----------------------- தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்ட தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் மற்றும் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்ட ஒன்பது பேருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது மனமுவந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். போதை ஒழிப்பு, மகளிர் பாதுகாப்பு, 200 யூனிட் வரை மின் கட்டணம் இல்லை என மூன்று அறிவிப்புகளை இன்று முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். இதை வரவேற்கிறோம். தமிழ்நாடு அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும், 10 இலட்சம் கோடி கடன் சுமையை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அதுகுறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமெனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் கடன் அளவு ₹10 இலட்சம் கோடி என்று வெறுமனே குறிப்பிடுவது தவறான புரிதலை ஏற்படுத்தும்; ஏனெனில், கடனை எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவுகோலோடு ஒப்பிட்டே மதிப்பிட வேண்டும். கடனை மதிப்பிடுவதற்கான சரியான முறை, அதனை மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியோடு (GSDP) ஒப்பிட்டுப் பார்ப்பதே ஆகும். தமிழ்நாட்டின் கடன் அளவு, 15-ஆவது நிதிக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள்ளேயே உள்ளது. கடனின் முழுமையான அளவுகளை மட்டும் சுட்டிக்காட்டி அச்சமூட்டுவது, அரசியல் நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படும். இன்றைய நிகழ்வில் 'தமிழ்த்தாய் வாழ்த்து'ப் பாடல் மூன்றாவதாக ஒலிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக, அரசு விழாக்களின்போது தொடக்கத்தில் 'தமிழ்த்தாய் வாழ்த்தினை' ஒலிக்கச் செய்வது நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டுவரும் ஒரு மரபாகும். ஆனால். இன்று அம்மரபினை மீறி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாவதாகப் பாடியுள்ளனர். அதாவது, வழக்கத்திற்கு மாறாக 'வந்தே மாதரம்' பாடலை முதலாவதாகவும், தேசிய கீதத்தை இரண்டாவதாகவும் இசைத்த பின்னரே, கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடியுள்ளனர். இந்த அணுகுமுறை மிகவும் அதிர்ச்சயளிப்பதாக உள்ளது. இது அதிகாரிகளின் கவனக்குறைவால் நிகழ்ந்ததாகக் கருத இயலவில்லை. மாறாக, மாண்புமிகு ஆளுநரின் விருப்பப்படியோ அல்லது ஆளுநரை மகிழ்விக்கவோ செய்யப்பட்டதா என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இது குறித்து விளக்கமளிக்க வேண்டியது முதலமைச்சரின் கடமையாகும். இனிவரும் காலங்களிலும் அரசு விழாக்களில் 'வந்தே மாதரம்' பாடல் ஒலிக்கப்படுமா? அதுவும் முதலில் இடம்பெறுமா? அல்லது அப்பாடல் இனி ஒலிக்கப்படாமல் தவிர்க்கப்படுமா? அடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு வழக்கம்போல முதலிடம் தரப்படுமா? இது தொடர்பாகவும் அரசு விளக்கமளிக்க வேண்டும். மதசார்பற்ற அரசமைக்கவே காங்கிரசு, இடதுசாரிகள், முஸ்லீம் லீக் மற்றும் விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவைக் கோரியதாக தவெக தரப்பில் சொல்லப்பட்டது. அதனடிப்படையில்தான் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும் அக்கட்சிகள் ஆதரவளிக்க முன்வந்தன. ஆனால், மதசார்புடைய கருத்தைக் கொண்டது என்கிற விமர்சனத்துகுள்ளாகும் வந்தே மாதரம் பாடலை பதவி ஏற்புவிழாவில் இசைக்கச் செய்த நிகழ்வு நெருடலை ஏற்படுத்தியுள்ளது. இது ஆதரவளித்த கட்சிகளுக்கும் எதிரான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. எனவே, இதற்கு உரிய விளக்கமளிக்க வேண்டியது தவிர்க்க இயலாததாக மாறியுள்ளது. 'மாற்றம்' என்னும் முழக்கத்தை முன்னிறுத்தி மக்களின் பேராதரவைப் பெற்று முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள திரு. ஜோசப் விஜய் அவர்கள், அவரது அரசு மதச்சார்பற்ற அரசாகவே இருக்கும் என்ற உறுதிமொழியைத் தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவண்: தொல்.திருமாவளவன், நிறுவனர் - தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
Thol. Thirumavalavan tweet mediaThol. Thirumavalavan tweet media
தமிழ்
0
1.2K
3.6K
150.8K
திலிப்குமார் retweetledi
pa.ranjith
pa.ranjith@beemji·
தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் திருமிகு. ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். மக்கள் நல அரசினை வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறேன். மக்கள் தீர்ப்பிற்கு மதிப்பளித்து தமிழக வெற்றிக்கழக அரசிற்கு ஆதரவு நல்கியிருக்கும் இந்திய தேசிய காங்கிரசிற்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்), விடுதலைச் சிறுத்தைகளுக்கும் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் அமைப்பிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள். @TVKVijayHQ @INCIndia @cpimspeak @tncpim @thirumaofficial @IUMLTNOfficial
தமிழ்
106
4.9K
25.4K
277.9K
திலிப்குமார் retweetledi
Neelam Social
Neelam Social@NeelamSocial·
"என்னைப் பொறுத்தவரை, எந்தவித அச்சமும் சாய்வோ இன்றி மற்றவர்களுடைய பழிச்சொல்லுக்கு கவலைப்படாமல் மக்களுக்கு எது நன்மை எது தீமை என்பதை வெளிப்படையாய் எடுத்துரைப்பவன் எவனோ அவனே தலைவன்.” -பாபா சாகேப் அம்பேத்கர் #babasahebambedkar | #ambedkar | #AmbedkarQuotes | #neelamsocial
Neelam Social tweet media
தமிழ்
12
319
1.1K
17.2K
திலிப்குமார் retweetledi
VASUGI BHASKAR
VASUGI BHASKAR@bhaskarvasugi·
அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு கோரியதை ஆங்கில ஊடகத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி. நான் நேற்று எழுதிய நீண்ட பதிவின் கடைசி பத்தி இது, 'தற்போது ஆட்சி அமைப்பதில் நிலவும் சிக்கல்களில் பாஜக தலையீடில்லாமல் இருக்காது என ஒப்புக்கொள்ளும் அதே வேளையில், ஆட்சி அமைப்பதை தடுத்து அரங்கேறும் மாற்று திட்டம் எதுவாயினும், அதையும் பாரதிய ஜனதா திட்டமிட்டு கொடுத்ததாகவே இருக்கும்'.
தமிழ்
9
63
148
28.5K
திலிப்குமார்
தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க ஆளூநர் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும். அதே வேளையில், ஜனநாயகத்தின் நம்பிக்கையையும், மக்களின் வாக்குரிமையின் மதிப்பையும் காக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது. @Neelam_Culture
தமிழ்
0
1
1
19
திலிப்குமார் retweetledi
Neelam Social
Neelam Social@NeelamSocial·
சாதி பார்க்கும் முறையை இந்த வெற்றி உடைத்திருக்கிறது! - இயக்குனர் பா.இரஞ்சித், நீலம் பண்பாட்டு மையம் நிறுவனர் #paranjith #tvk #ElectionResults #ElectionResults2026 #TamilNaduElection2026 #TamilNaduElection #vijay #neelamculturalcentre #neelamsocial
Neelam Social tweet media
தமிழ்
3
67
301
3K
திலிப்குமார் retweetledi
Neelam Social
Neelam Social@NeelamSocial·
சாதி பார்க்கும் முறையை இந்த வெற்றி உடைத்திருக்கிறது! - இயக்குனர் பா.இரஞ்சித், நீலம் பண்பாட்டு மையம் நிறுவனர் #paranjith #tvk #ElectionResults #ElectionResults2026 #TamilNaduElection2026 #TamilNaduElection #vijay #neelamculturalcentre #neelamsocial
Neelam Social tweet media
தமிழ்
29
755
2.7K
22.5K
திலிப்குமார் retweetledi
pa.ranjith
pa.ranjith@beemji·
சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஆண்டாண்டுகாலமாக சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையயும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் இந்த வெற்றி உடைத்திருக்கிறது. மக்களுடைய பெருவாரியான அன்பையும் நம்பிக்கையும் பெற்றிருக்கிறீர்கள். அவர்களின் தேவையை உணர்ந்து அதனை நிறைவேற்றும் அரசாக உங்கள் அரசு செயலாற்ற வேண்டுமென நம்புகிறேன். வாழ்த்துகள். @TVKVijayHQ
தமிழ்
432
8.3K
38.6K
828K