Thiru

81.1K posts

Thiru

Thiru

@thiruna_

India Katılım Temmuz 2020
3.6K Takip Edilen6.8K Takipçiler
Thiru retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
Dravdian Fire has burnt the Delimitation demon to ashes 🔥🔥🔥 Thanks to #CMMKStalin who's voice has consistently been the first against all attempts of Delhi to infringe upon the rights of the states ♥️ #MKStalin #Delimitation_வெற்றி
Dr. T R B Rajaa tweet media
DMK IT WING@DMKITwing

தொகுதி மறுவரையறை எனும் ஆரிய சூழ்ச்சியைச் சுட்டெரித்தது திராவிடத் தீ! 🔥 #TNWillFightTNWillWin

English
2
87
181
1.7K
Thiru retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தேர்தலுக்கு முன்பே மண்ணைக் கவ்விய NDA! #Delimitation கருப்புச் சட்டத்தை எதிர்த்துக் கருஞ்சட்டையோடு ஆண்டிப்பட்டியில் மேடையேறினேன். வெற்றிச் செய்தி வந்ததும், மீண்டும் வெள்ளுடைக்கு மாறி, வெடியைப் போட்டுவிட்டு திண்டுக்கல் கூட்டத்தில் மக்கள் ஆர்ப்பரிக்க மேடையேறினேன். தேனியும், திண்டுக்கல்லும் வழங்கும் திடமான வெற்றியோடு, மே-4 ஏழாவது முறையாகக் கழகம் மீண்டும் ஆட்சிக்கட்டில் ஏறும்! #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #TheniWithDMK #DindigulWithDMK #SayNoToNDA #TNWillFightTNWillWin
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
160
1.4K
3.9K
60K
Thiru retweetledi
Whistlepodu 😍💖
Whistlepodu 😍💖@superstar_srini·
வேண்டவராசி அம்மனை வணங்கி வேண்டிட்டு வந்தேன். இந்த தொகுதி மறுவரையறை நிச்சயம் தோல்வியைத் தழுவிட வேண்டியும் தென்னிந்தியாவை காப்பாற்றிட வேண்டும் அம்மா என்று பிராத்தனை செய்தேன். அடுத்த 10 வது நிமிடத்தில் தோல்வி செய்தி 🔥🔥🔥🔥🔥🔥 பாஜகவை தோற்கடித்த வேண்டவராசி அம்மனின் தூதுவன் தான் நம்ம முதல்வர் @mkstalin 🙏🏼🙏🏼 #TNWillFightTNWillWin
தமிழ்
0
2
6
99
Thiru
Thiru@thiruna_·
2026 தேர்தல் முடிவிலும் அடிமைகளுக்கும் சங்கிகளுக்கும் தர்ம அடி உறுதி. ✊ #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
Thiru tweet media
தமிழ்
0
7
10
57
Thiru retweetledi
tamilmarai
tamilmarai@tamilmarai·
ஒன்றிய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா 3-ல் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்காததால் தோல்வி! மண்ணை கவ்வியது பிஜேபி
tamilmarai tweet media
தமிழ்
0
1
2
21
Thiru
Thiru@thiruna_·
தமிழ்நாடு போராடியது! தமிழ்நாடு வென்றது! #Delimitation
Thiru tweet media
தமிழ்
0
2
2
43
Thiru retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
They asked what the DMK+ can do with 40 MPs? Today, those *40 DMK+ MPs made the BJP stumble!* When Delhi tried to push a delimitation that would silence the South and skew democracy, it was the DMK alliance that stood up, blocked it, and forced the nation to listen. This isn’t about numbers; it’s about nerve. *It’s about who has the spine to resist and who simply bends.* 40 voices from Tamil Nadu shook their agenda. 40 MPs from Tamil Nadu protected federalism. 40 MPs proved that even in a stacked Parliament, courage can overpower arrogance. Next time someone asks what DMK+ can do, tell them this, *DMK+ will stand up, fight, and never give up!* 🔥 #TNWillFightTNWillWin
English
14
265
587
6.5K
Thiru retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
On the Women’s Reservation Bill: read the fine print. The BJP called for a Special Session in the middle of state elections, over two and a half years after the Women’s Reservation Bill was passed in 2023, only to confirm that it cannot be implemented without a Census and delimitation. Let us be very clear: We want the Women’s Reservation Bill to be implemented NOW. Tamil Nadu was among the earliest to implement reservation for women in local bodies. Our concern is with delimitation, which requires careful thought to ensure it is fair, especially for southern states. We asked for consultation, clarity, and consensus. At the very least, the Bill could have been delinked and implemented. The NDA could have delinked it. They chose not to. They could have used this time to consult states on delimitation. They chose not to. They could have addressed these concerns in the Bill. They chose not to. This is not justice. This is not intent. This is optics. Women in Tamil Nadu see through this. Women across India are not a vote bank. They are watching. The truth is simple: the BJP could have delivered. It chose not to. #WomenReservation மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவைப் பொறுத்தவரையில், என்ன நடந்தது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். “இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம், 2023”-ஐ மக்கள்தொகைக் கணக்கெடுப்பும், தொகுதி மறுவரையறையுமின்றி நிறைவேற்ற முடியாது என்பதை உறுதிசெய்யவே, மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டினார்கள். மகளிர் இடஒதுக்கீடு இப்போதே உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு. உள்ளாட்சிகளில் மகளிர் இடஒதுக்கீட்டை முன்னோடியாகச் செயல்படுத்தியது தமிழ்நாடுதான். எங்களுடைய கவலை என்பது, தென்மாநிலங்களைப் பாதிக்கும் தொகுதி மறுவரையறை மசோதா இத்துடன் உள்நோக்கத்துடன் இணைக்கப்பட்டதுதான். மறுவரையறை என்பது தென்மாநிலங்கள் பாதிப்படையாத வகையில் கவனத்தோடு செய்யப்பட வேண்டியது. அதனால்தான், அனைவரோடும் கலந்து பேசி, கருத்தொற்றுமையுடன் இதனைச் செய்யக் கோரினோம். குறைந்தபட்சம், தொகுதி மறுவரையறை மசோதாவையும் மகளிர் இடஒதுக்கீட்டையும் பிரித்திருக்கலாம். ஆனால், பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு அதனைச் செய்யவில்லை. இதேநேரத்தில், அவர்கள் மாநிலங்களுடன் தொகுதி மறுவரையறை குறித்து ஆலோசித்திருக்கலாம். ஆனால், அதனையும் செய்யவில்லை. நாம் தெரிவித்த கவலைகளுக்குத் தீர்வு கண்டிருக்கலாம். அதனையும் செய்யவில்லை. இது நீதியல்ல; இது உண்மையான நோக்கமல்ல; இது வெறும் காட்சிப்பிழை! இதனைத் தமிழ்நாட்டுப் பெண்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இந்தியப் பெண்கள் வாக்கு வங்கி அல்ல. அவர்களும் பா.ஜ.க. நடத்தும் நாடகங்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். உண்மை எளிமையானது: பா.ஜ.க. நினைத்திருந்தால் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கியிருக்கலாம். ஆனால், அவர்கள் வழங்கக் கூடாது என முடிவெடுத்துவிட்டனர். #TNWillFightTNWillWin
English
238
2K
5.2K
133.9K
Thiru retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! டெல்லியின் ஆணவத்தையும் - ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்! #TNWillFightTNWillWin #SayNoToNDA #Delimitation
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
969
5.8K
16K
472.1K
Thiru
Thiru@thiruna_·
உரசிப் பார்க்காதீங்க. தாங்கமாட்டீங்க-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 💥🔥
Thiru tweet media
தமிழ்
0
0
1
21
Thiru retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
TN fought. TN won. #Delimitation is about representation, about who gets a voice in India’s democracy. It must strengthen the Union, not weaken its balance. Guided by Periyar, inspired by Anna, and strengthened by Kalaignar, Tamil Nadu has always stood for justice, dignity, and federalism. The south stood united and made its voice heard. Democracy prevailed. We never opposed delimitation. We asked for fairness, for a process that is consulted, thought through, and agreed upon. Not one pushed through for political gain. This is our resolve: every time Tamil Nadu’s rights are challenged, every time its identity or culture is questioned, and every time the federal spirit of India is tested, Tamil Nadu will rise united and unwavering. My sincere thanks to all opposition parties who stood united. #TNWillFightTNWillWin #SayNoToNDA தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடியது; தமிழ்நாடு வென்றது! இந்திய ஜனநாயகத்தில் யாருக்குப் பிரதிநிதித்துவும் இருக்கும், யாருடைய குரலுக்கு இடமிருக்கும் என்பதுதான் தொகுதி மறுவரையறை. அது ஒன்றியத்தைப் பலப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது! தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில், தமிழ்நாடு எப்போது நீதி - கண்ணியம் - கூட்டாட்சி ஆகியவற்றுக்காகவே நின்றுள்ளது. தென்னிந்தியா ஒன்றிணைந்தது; நமது குரல் கேட்கப்பட்டது; ஜனநாயகம் வென்றது! நாம் தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை. நன்கு சிந்தித்து, அனைவரையும் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுகொண்ட, நியாயமான நடைமுறையையே நாம் வலியுறுத்தினோம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், நமது பண்பாடு மற்றும் அடையாளத்துக்கும், இந்திய கூட்டாட்சிக்கும் ஊறு வரும்போது, ஒற்றுமையுடன் நிற்பதுதான் நமது உறுதி! இந்த அநீதியை எதிர்த்து ஓரணியில் நின்ற அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் என்னுடைய நன்றி!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
English
571
4K
12.1K
231.5K
Thiru retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
உரிமைகளைக் கேட்டால், உண்மைக்கு மாறான பொய்களைக் கட்டவிழ்த்துவிடுவது, வளர்ச்சித் திட்டங்கள் கேட்டால், வஞ்சகமான சட்ட திட்டங்களைத் திணிப்பது, நியாயமான நிதிப் பகிர்வு கேட்டால், நம்மிடம் பிடுங்கி பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்குத் தருவது என எக்காலமும் தமிழ்நாட்டிற்குத் துரோகங்களை மட்டுமே தந்துகொண்டிருக்கும் NDA கூட்டணிக்கு, இனி எந்தக் காலமும் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாத அளவுக்கு நம் வாக்குகளின் மூலம் தோல்வியைப் பரிசளிப்போம். #Vote4DMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
31
300
436
4.1K
Thiru
Thiru@thiruna_·
தீ பரவட்டும் 🔥🔥🔥 #SayNoToNDA
Thiru tweet mediaThiru tweet media
தமிழ்
0
1
1
11
Thiru retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்! 🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது! 🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன். 🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். 🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!" #SayNoToNDA
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
421
3.5K
6.2K
165.2K
Thiru retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "8 + 8.. உதயசூரியனுக்குதான் எங்கள் ஓட்டு.." -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #SunNews | #Salem | #TNElectionWithSunNews
தமிழ்
9
102
310
7.2K