YOGESWARAN_R07

3.7K posts

YOGESWARAN_R07 banner
YOGESWARAN_R07

YOGESWARAN_R07

@thisisyoges

PROUD INDIAN🇮🇳|தமிழன் | Proud Anil | Thalapathy Vijay | TVK

Katılım Kasım 2020
256 Takip Edilen24 Takipçiler
YOGESWARAN_R07 retweetledi
Pooja Hegde
Pooja Hegde@hegdepooja·
The calm before the Thalapathy storm hit. Can’t wait to see what you are planning next. Happy Birthday @actorvijay sir 🤗❤️
Pooja Hegde tweet media
English
169
5.8K
33.3K
298.3K
YOGESWARAN_R07
YOGESWARAN_R07@thisisyoges·
@AravindRajaOff ஓடுகாளி நாயே , கேள்வி கேட்டீலா அப்போ பதில் வாங்கிட்டு போகாம என்ன புண்டைக்கு ஓடுற... Udhay in every assembly session ~
YOGESWARAN_R07 tweet media
தமிழ்
1
0
4
263
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
அவை முடிஞ்சதும் இவர் வந்து Damage control பண்றேன்னு புளுத்துவாராம்.. நாம ஒக்காந்து கேக்கனுமாம். - உதய்ணா 🔥🔥🔥
தமிழ்
101
1.1K
3.6K
129.4K
YOGESWARAN_R07 retweetledi
Ambassador Sergio Gor
Ambassador Sergio Gor@USAmbIndia·
Today, I called on @CMOTamilnadu C. Joseph Vijay to wish him a very Happy Birthday and to discuss the immense potential for deeper cooperation between our two nations across trade and investment, technology, supply chains, manufacturing, pharmaceuticals, and energy!
Ambassador Sergio Gor tweet media
English
4
3.6K
15K
753.6K
YOGESWARAN_R07 retweetledi
rossy
rossy@rossy1478178·
பத்திர பதிவு la காசு இல்லாம ஒரு இன்ச் நகராது ஆனால் இப்ப எல்லாம் லஞ்சம் வாங்க பயப்படுறாங்க 👏
தமிழ்
9
824
3.3K
57.8K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.6.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியாவிற்கான அமெரிக்க நாட்டுத் தூதரும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்புத் தூதருமான திரு. செர்ஜியோ கோர் (US Ambassador to India and Special Envoy to South and Central Asia - Mr. Sergio Gor) அவர்கள் சந்தித்துப் பேசினார். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
60
1.6K
7K
195.3K
YOGESWARAN_R07 retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || அறநிலைத்துறை பள்ளி கல்லூரிகள் நடத்தக்கூடாது என்பது பாஜக நிலைப்பாடு; அதே நிலைப்பாட்டில் தவெக அரசு உள்ளதா? - உதயநிதி கோவில்களுக்கான நிதி கோவில்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் - அமைச்சர் ரமேஷ் #TNAssembly | #UdhayanidhiStalin | #DMK | #MinisterRamesh | #PolimerNews
தமிழ்
25
99
605
60.3K
YOGESWARAN_R07 retweetledi
Mammootty
Mammootty@mammukka·
Warm birthday wishes to Hon'ble @CMOTamilnadu , Vijay. Wishing you good health, happiness, and continued success. Have a wonderful year ahead.
Mammootty tweet media
English
90
5.4K
28.8K
223.4K
Vanitha
Vanitha@Vanitha06119914·
எனக்கு இன்னமும் என் கண்ணுலயே நிக்கிறது இந்த ஒரு தருணம் தான் உங்களுக்கு அந்த தருணம் வலிச்சதோ இல்லையோ எங்களுக்கு எங்க மனசு துடிச்சுது 😑
Vanitha tweet media
M.K.Stalin@mkstalin

மாண்புமிகு @CMOTamilNadu திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்! தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன். @TVKVijayHQ

தமிழ்
140
70
661
71.8K
YOGESWARAN_R07 retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
இன்றைய தினம் பிறந்த நாள் காணும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும், தொடர்ந்து பொதுவாழ்வில் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Nainar Nagenthran tweet media
தமிழ்
11
560
2.1K
61.9K
YOGESWARAN_R07 retweetledi
sureshkamatchi
sureshkamatchi@sureshkamatchi·
தன்னிகரற்று வளர்ந்தவர் இல்லை... தன்னை விமர்சனத்துக்குட்படுத்தி சரிப்படுத்தி வென்று வந்தவர். தடைக்கற்களை உடைத்தெறியவே நீண்ட காலம் பிடித்தது. அன்று சினிமாவிலும் சரி இன்று அரசியலிலும் சரி.. முதல்வராக இருக்கிறார். நிறைகுறைகளை கூவுவதை விடவும் அவரின் நேர்மையைவிட வேறொன்றும் மக்களுக்குத் தேவையில்லை. கழிவு நீரை நன்னீராக்கப் பெரு மழையோ பெரு வெள்ளமோ தேவைப்படும். மக்கள் மீதான அன்பு பெருகட்டும். கழிவு நீரை அகற்றும் பெரு மழையாகவோ பெரு வெள்ளமாகவோ அவரது பயணம் அமையட்டும். சரியான தலைமையின் கீழ் இளைஞர்களின் கையில் உள்ள இவ்வாட்சி நல்லாட்சியாகட்டும். தமிழ்நாடு உங்களின் நடவடிக்கைகளில் சிறக்கட்டும். உடல் நலமும் ஆரோக்கியமும் நிறைந்து பல்லாண்டு வாழ வாழ்த்துகள் மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களுக்கு. முதல்வராய் முதல் பிறந்த நாள். இனிக்கட்டும் இந்நாள்.@CMOTamilnadu @actorvijay @TVKVijayHQ
sureshkamatchi tweet media
தமிழ்
14
1K
4.6K
30.6K
YOGESWARAN_R07 retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். @CMOTamilnadu
Kamal Haasan tweet media
தமிழ்
242
8K
51.7K
568K
YOGESWARAN_R07 retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு @CMOTamilNadu திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்! தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன். @TVKVijayHQ
தமிழ்
491
6.1K
33.8K
1.1M
YOGESWARAN_R07
YOGESWARAN_R07@thisisyoges·
@jayaraman418 நான் திரும்பவும் சொல்றேன் இன்னைக்கு அண்ணன் பர்த்டே! நீ என்ன டிராமா பண்ணி நடுரோட்டில் தீக்குளித்தாலும் ஒரு பய கண்டுக்க மாட்டான். TL நீ வரமாட்ட அதை நல்லா தெரிஞ்சுக்கோ 😂. என்ன டிராமாவை போடறதா இருந்தாலும் இன்னும் பத்து நாள் கழிச்சு போட்டுக்க 😛😛
தமிழ்
0
0
10
958
ஜெயராமன் திமுக
உதயநிதியின் தம்பி என்று GENZ DMK கூட்டத்தில் சொன்ன இளைஞரை தவெக தற்குறி அடித்துள்ளான்.காயம்பட்டு மருத்துவமனையில் இருந்த இளைஞரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய காவல்துறை..
தமிழ்
139
475
962
66.5K
YOGESWARAN_R07 retweetledi
TVK-WOMEN-WING
TVK-WOMEN-WING@MangoCityTVK·
Scale-ளும் pencil-லும் கையில கொடுத்து.. நேரா கோடு போட சொன்னா கூட உதயநிதிக்கும் தெரியாதுடா… 🤣😒 Our Thalaivar is good at many skills 🥳🤩
தமிழ்
4
333
1.8K
36.5K
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
என்னடா இது udhayna தம்பிக்கு வந்த சோதன🤣 Redgiant Productionah 🤔 Auditionah 🤔
62
295
1.2K
67.7K
YOGESWARAN_R07
YOGESWARAN_R07@thisisyoges·
@saravofcl கள்ளக்குறிச்சிக்கு ஏன்டா ஸ்டாலின் போகல சுன்ணி?
தமிழ்
0
0
1
28
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
விஅமைச்சர்கள் போக வேண்டும் - முதல்வர் உத்திரவு. ஏன் முதல்வர் போக மாட்டாரா? இன்னிக்கு Sunday அரசு விடுமுறை நாளை காலை 10 மணிக்கு ஷார்ப்பா CM சார் சட்டசபைக்கு வந்துடுவாரு.
Saravanan Annadurai tweet media
தமிழ்
210
177
803
91.9K
Senthil
Senthil@Senthilvel79·
வீடியோவைப் பார்த்து மனம் புண்பட்டால் நான் பொறுப்பல்ல….
தமிழ்
76
1.8K
4.5K
55.3K
YOGESWARAN_R07
YOGESWARAN_R07@thisisyoges·
@_ITWingNTK நாம் தமிழர் எனும் கட்சிதமிழக அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு வெத்துவேட்டு அவ்வளவுதான்!!! @_ITWingNTK
தமிழ்
0
0
0
164
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
ஜனநாயக சோபாவில் அமர்ந்திருக்கும் பக்கா மாஸ் கட்சியின் தலைவரே! மகத்தான மங்குனி முதல்வரே! என்னாச்சு உங்களுக்கு? உலக மானுடக்கூட்டத்தின் ஆணவத்தையும், அகம்பாவத்தையும் ஒட்டுமொத்தமாகக் குத்தகை எடுத்ததுபோல, பரப்புரைக்கூட்டங்களில் மிதப்போடும், இறுமாப்போடும் ஆவேசம் பொங்கப் பேசும் (!) நீங்கள், சட்டமன்றத்தில் அமைதியின் திருவுருவாய், தன்னடக்கத்தின் மனித வடிவமாக அமர்ந்திருப்பது ஏனோ? சாந்தச்சொரூபியாக மாறிப் போன மர்மம் என்ன? எங்கே போனது உங்கள் ஆவேசம்? எங்கே போனது உங்கள் கோபக் கணைகள்? எங்கே போனது உங்களது சீற்றக்குரல்? சட்டம் ஒழுங்கு குறித்துக் கேட்டால் உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருக்கும் நீங்கள் பதில் சொல்லாது, கல்வித்துறை அமைச்சரைப் பதில் சொல்ல வைப்பது ஏன்? திரைப்படங்களில் உங்களது ‘பஞ்ச் டயலாக்குகளை’ துணை நடிகரை வைத்துப் பேசவிட்டால், அமைதியாக நிற்பீர்களா முதல்வரே? அதனைவிட அபத்தமாக அல்லவா இது இருக்கிறது. திரையில் காணும் ஆவேசமெல்லாம் தரையில் காணாமல் போனதேன்? ‘அவ்ளோ வொர்த் இல்ல’ என உங்களது கட்சியின் மகளிர் தினக் கூட்டத்தில் பேசினீர்களே, அதுபோல வொர்த் இல்லாத உங்களை உச்சாணிக் கொம்பில் அமரவைத்ததன் விளைவா இது? ‘வாரிசு’ அரசியலை எதிர்க்கிறேன்பேர்வழி எனக் கூறிக் கொண்டு, காங்கிரசின் அனுசரணையோடு அரியாசனத்தில் அமர்ந்திருக்கிற ரீல்ஸ் ‘மாஸ்டரே’ ! சட்டமன்றத்தில் நீங்கள் திரைப்படம் போல, ‘கத்தி’ எடுத்து சுழற்றி சண்டையிட வேண்டாம்; ‘சர்கார்’ நடத்தும் நீங்கள், எதிர்க்கட்சிகளின் கேள்விகளைப் பொறுப்புணர்வோடு எதிர்கொண்டு பதில் சொல்லி ‘ஜனநாயகனாக’ செயல்பட வேண்டாமா? அதனைவிடுத்து, கேள்விகேட்டாலே, ‘மெர்சல்’ ஆகலாமா? திரையில் மட்டும்தான் ‘புலி’ ஆகப் பாய்வீர்களா? ‘லியோ’ ஆகக் கர்ஜிப்பீர்களா? நிஜத்தில் மூச்சுவிடும் சத்தம்கூட கேட்க மறுக்கிறதே? எங்கே போனது உங்களது ‘பீஸ்ட்’ மோடு? பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா என ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ஆக இருக்கும் பெரும் பெரும் தலைவர்கள் அமர்ந்திருந்த அவையிலே இப்படிப்பட்ட ஒருவரா? எனக் கேட்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டீர்களே? சட்டமன்றத்தில் ‘தெறி’க்க விடுவீர்கள் என உங்களுக்காக ‘பிகில்’ ஊதியவர்களை ஏமாற்றலாமா? ‘தலைவா’ என உங்களை விளித்தவர்களைத் தலைகுனியச் செய்திடலாமா? தமிழ்நாட்டின் மொத்த ‘ஜில்லாக்களையும்’ கட்டியாளும் உயர் பதவியிலிருக்கும் நீங்கள், சட்டமன்றத்தில் இப்படித் தூங்கி வழியலாமா? மாண்புமிகு மங்குனி முதல்வரே! நீங்கள் நிகழ்த்திய ‘விசில் புரட்சியே’ போதும். இந்த மௌனப்புரட்சி எல்லாம் வேண்டாம். இனியும் நாடு தாங்காது. கொஞ்சமாவது வாய்திறங்கள்! @CMOTamilnadu
NTK IT Wing tweet media
தமிழ்
217
453
849
186.8K
Udhai
Udhai@UdhaystalinOffl·
#Rowdy time
Udhai tweet media
English
57
535
2.7K
84.3K