Mr Thug OG

8.4K posts

Mr Thug OG banner
Mr Thug OG

Mr Thug OG

@thugsterOG

Thug Life, but make it positive

Tamilnadu. Katılım Temmuz 2017
795 Takip Edilen4.8K Takipçiler
Sabitlenmiş Tweet
Mr Thug OG
Mr Thug OG@thugsterOG·
#GoodBadUgly - Goosebumps seeing only love everywhere 🔥 AK is truly back. After years, this kind of response got me emotional 🥹😭 As a die-hard follower, this is a proud, unforgettable moment 💥🥵 AK reign begins again 🤙😎 MEGA BLOCKBUSTER 🔥🏆🏆🏆🏆
English
2
631
3K
52.6K
Mr Thug OG
Mr Thug OG@thugsterOG·
செங்ஸ் ~ எள்ளுவய பூக்கலையே, ஏறெடுத்தும் பாக்கலையே...
Mr Thug OG tweet media
தமிழ்
0
0
1
42
Mr Thug OG
Mr Thug OG@thugsterOG·
குமரி மாவட்ட மலைகளை பாதுகாக்க நீங்க தகுந்த நடவடிக்கை எடுக்கலனா, எதிர்காலத்துல உங்க கட்சி இல்ல, உங்க கூட்டணி கட்சிக கூட இங்க ஒரு சீட்டு வாங்காது @mkstalin. இங்க இளைஞர்கள் அதிகம் பேரு நாம் தமிழர் கட்சில இருக்க காரணமே இந்த மலை திருட்டுதான். உங்க பலம் இங்க குறையவும் அதுவே காரணம்.
தமிழ்
0
0
0
17
Mr Thug OG
Mr Thug OG@thugsterOG·
உன் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு கூட்டத்துல கூட ஸ்டாலின் சார்னு திமுகவ கடிச்சிட்டு இருக்கியே தற்குறி @TVKVijayHQ 🤣🤣
GIF
தமிழ்
0
0
1
40
Mr Thug OG retweetledi
Abdul Basith
Abdul Basith@bloggerbasith·
Coding தெரியாம Claude AI மூலம் web app எப்படி உருவாக்குறது? அதை எப்படி இலவசமா Host பண்றதுன்னு இந்த வீடியோல பார்க்கலாம். ஐடியா இருந்தா போதும்!
தமிழ்
8
313
1.2K
52.1K
Mr Thug OG
Mr Thug OG@thugsterOG·
செருப்படி @TVKVijayHQ 💦😂😂
தமிழ்
0
2
4
132
Mr Thug OG
Mr Thug OG@thugsterOG·
அதான் ஏற்கனவே சொன்னேனே... இது ஒரு கட்சியே இல்லனு... 😂😂
Mr Thug OG tweet media
தமிழ்
0
1
1
47
Mr Thug OG
Mr Thug OG@thugsterOG·
சிகரெட்ட தூக்கி போட்டதும், விழுந்துடுமோனு, கை நடுங்குது 😂😂😂 லோகியே படம் எடுத்தும் 1% ஆரா கூட இல்லாத ஒரே ஆளு இவன்தான்...
தமிழ்
0
1
3
301
Mr Thug OG
Mr Thug OG@thugsterOG·
அடுத்து அஜித் ஃபேன்ஸ் TVK கு சப்போர்ட்னு நரேடிவ் செட் பண்ணிட்டு இருக்கானுக 😂😂 காலம்தான் எவ்வளவு கொடுமையானது... 🤭🤣🤣
GIF
தமிழ்
0
0
4
67
Mr Thug OG
Mr Thug OG@thugsterOG·
தேட் கரடியே... 😂😂 @TVKVijayHQ இதெல்லாம் வெறும் சேம்பிள்தான்... 🤭
தமிழ்
0
0
8
185
Mr Thug OG
Mr Thug OG@thugsterOG·
இதுக மூஞ்சையே பாக்க முடியலியே.... 😂😂🤣🤣
Mr Thug OG tweet media
தமிழ்
1
1
4
102
Mr Thug OG
Mr Thug OG@thugsterOG·
என் வாட்ஸப் ஸ்டேட்டஸ் வரைக்கும் ரஜினி அறிக்கை வந்துட்டு 😲 எதுக்கும் ரெடியா இருடே @TVKVijayHQ 😂🤣
தமிழ்
0
3
9
195
Mr Thug OG
Mr Thug OG@thugsterOG·
பணம் இருக்குறவனுக, நான்தான் வேட்பாளர்னு அவனுகளாவே சொல்ல ஆரம்பிச்சிட்டானுக.. இதுலருந்து என்ன தெரியுது. ஒரு கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு, செயல்திட்டம் எதுவுமே இல்ல. அதுலயும் இது ஒரு கட்சியே இல்லனு தெரியுது... கூட்டம் போடுற தற்குறிகளை கொண்ட, ஒரு கூட்டம்தான் இது @TVKVijayHQ 🤭😂😂
தமிழ்
1
0
1
35
Mr Thug OG
Mr Thug OG@thugsterOG·
தேட் மாலா மாலா 😂😂 ணோவ் @Saattaidurai 🤭😂😂
தமிழ்
0
0
2
88
ℳя.ஆஃப்கான்
In #Thaikizhavi, Radhika has a tattoo of Nadigavel M.R. Radha on her hand — and that vector art was designed by me in 2016. What a surprise! 😍❤ கிரடிட்லா கிடைக்காது. ஆனாலும் அதுக்குரிய அங்கீகாரத்த அது ரீச் ஆகுறதும் ஒரு சந்தோசம் தான்.. 🌟😍
ℳя.ஆஃப்கான் tweet mediaℳя.ஆஃப்கான் tweet media
16
43
378
26.3K
Mr Thug OG
Mr Thug OG@thugsterOG·
கண்ட கரும ரேஸ் வீடியோவ, இதுதான் அடுத்த மூவினு தூக்கினு வரும் போது இருக்கு @Akracingoffl
GIF
தமிழ்
0
2
2
74