Honorable Chief Minister of Tamil Nadu, Thiru. M.K. Stalin On behalf of the Rural Development and Panchayat Raj Department, inagurated the Public health buildings, Community halls, and School buildings at a cost of Rs. 78.41 crore
#tnrdpr@TNDIPRNEWS@CMOTamilnadu@IPeriyasamy_
மாண்புமிகு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால் ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள், சமுதாயக்கூடங்கள் & பள்ளிக் கட்டடங்கள் திறப்பு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.78.41 கோடியில் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
#tnrdpr@TNDIPRNEWS@CMOTamilnadu@IPeriyasamy_
கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பன்னிமடை கிராம ஊராட்சியில். அதிக பரப்பளவு, அதிக மக்கள் தொகை மற்றும் கணுவாய் என இரண்டாக பிரித்து புதிய ஊராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
#tnrdpr@TNDIPRNEWS@CMOTamilnadu@pavankumar_gg