ரசிகன்💎

77.8K posts

ரசிகன்💎 banner
ரசிகன்💎

ரசிகன்💎

@tparaval

watercolour enthusiastic artist from self taught to self thought... RTs are not endorsments எல்லாப் புகழும் ராஜாவுக்கே 😍

Tamilnadu Katılım Ekim 2009
1.5K Takip Edilen54K Takipçiler
ரசிகன்💎 retweetledi
Chocks
Chocks@chockshandle·
// இன்று ஒரு தகவல் // 1977 இல் ரூ.1 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட V-Guard நிறுவனம் 1980-1990 காலகட்டத்தில் Word of Mouth Marketing Strategy மூலம் நன்கு வளர்ந்தது. இதன் நிறுவனர் கோச்சௌஸ்ஃப் சிட்டிலப்பில்லி (Kochouseph Chittilappilly) உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3000வது இடத்தில் உள்ளார். இவரது இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் படித்து வந்த பிறகு, V-Guard என்பதை தாண்டி V-Star, Wonderla, Veegaland Properties என்று சாம்ராஜ்யங்களை விரிவாக்கி தொழில் நடத்தி வருகின்றனர். அண்மையில்தான் இவரது மருமகள் V-Guard நிறுவனத்தின் இயக்குநராக பொறுப்பேற்றார். இவர்கள் மின்சார உபகரணங்கள், உள்ளாடை தயாரிப்பு, கேளிக்கை பூங்கா, குடியிருப்பு கட்டுமானம் போன்ற ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத தொழில்கள் மற்றும் அறக்கட்டளை வழியாக சமூக உதவிகளைச் செய்கின்றனர். உதாரணமாக, 2011 இல் யாரென்றே தெரியாத ஒருவருக்கு தனது ஒரு கிட்னியை சிட்டிலப்பில்லி தானம் செய்தார். நாய் அதிபர்கள் பலரும் தொழில் அதிபர்களாக உள்ள சூழலில், சிட்டிலப்பில்லி கொஞ்சம் வித்தியாசமானவர். ஒரு காலத்தில், கேரளாவில் தெரு நாய்கள் கொல்லப்படுவதை மிகவும் தீவிரமாக ஆதரித்ததால், வழக்குகளை சந்தித்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில், மேனகா காந்தி உள்ளிட்ட நாய் ஆர்வலர்களுக்கு எதிராக போராடினார். *2015 இல் கொச்சியில் உள்ள Wonderla நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் நான் அங்கு சேரவில்லை. ☺️
Chocks tweet media
Arun Pandiyan@ArunPandiyanMJ

@uniquestunner இது ஏற்கனவேபேமஸான ஹோட்டலாம். நான் சொன்னத புதுக்கடைக்கு பயன்படுத்தலாம். V guard ஓனர் அவர் கம்பெனி ஆரம்பிச்ச காலத்துல, ஆட்கள் செட் பண்ணி தினமும் ஒவ்வொரு கடையா போய் "வீ கார்டு இருக்கா?"னு கேட்க வைப்பாராம். கடைக்காரங்க மக்கள் V-Guard விரும்புறாங்கன்னு நினைச்சு வாங்கி போடுவாங்களாம்.

தமிழ்
1
9
39
6.8K
பாலாஜி326
பாலாஜி326@balaji326·
@tparaval குழப்பம் யோசிக்றேன் அவ்வாரத்தில் அக்கா வீட்டு கல்யாண விசேசம் இருக்கு விடவும் மனமில்லை முதல் நாள் சிம்பொனி அடுத்த நாள் கான்சர்ட் இதை விட வாய்ப்பு அமையாது விடக்கூடாது எனஇருக்கிறது நேரு உள்விளையாட்டரங்கம் நல்லா இருக்கும், ஏற்கனவே மேஸ்ட்ரோ கமலுக்காக செய்த நிகழ்ச்சி அனுபவம் உண்டு
தமிழ்
1
0
0
7
ரசிகன்💎
Liked much... ஆனா யாருமே படத்தைப் பத்திப் பேசலை. இதே படம் இந்தில வந்திருந்தா ஆஹா ஓஹோன்னு சொல்லிருப்பானுக. சசி-சைத்ரா பெர்ஃபெக்ட். விட்னெஸ் கோபி (எவிடென்ஸ் கதிர் :))) ) ஆஷா சரத் அட்டகாசம். படத்தோடு ஒட்டிய ஷான் ரோல்டன் இசை, பாடல்கள். Romcom, action படங்கள் ஓடுற இந்தக் காலத்துல , ராஜூமுருகன் genre movie இது. உண்மைகள் கசக்கும் போலவே இப்படமும். குட்டி ஆசை; கொள்ளைப்பிரியம் ராஜுமுருகன்.
Director Rajumurugan@Dir_Rajumurugan

அமேசான் பிரைம் தளத்தில் 'மை லார்ட்' திரைப்படம் வெளியாகி இருக்கிறது. பார்த்துவிட்டு தங்களது மேலான கருத்துகளையும், உணர்வுகளையும் பகிருங்கள். நன்றி! #Mylord

தமிழ்
2
3
14
3.7K
ரசிகன்💎
புளியைக் கரைத்தால், கூடவே பூண்டு தட்டிப்போட்டு ரசம் வைத்துக் குடித்துவிடவும்.
ரசிகன்💎 tweet media
தமிழ்
3
3
10
2K
ரசிகன்💎
@iKrishS கதை எழுதுனது, வசனம் எழுதுனதுன்னு எல்லாம் சேர்த்து 100 படைப்புகள் for KB. But ramanarayanan officially 100 films director
0
1
0
454
கிருஷ்குமார்
KB 100 அவர் TV work லாம் சேர்த்து கொண்டு வந்த derived count ன்னு அப்போது சொல்லப்பட்டது.. ராம.நாராயணன் படங்கள்ல சிலது in parallel assistants வச்சு பண்ணி ரா.நா மேற்பார்வைல முடிச்சது ன்னு CWC ல சொல்றாங்க.
Rajeswari Nesan@queenrajeeee

இந்திய சினிமாவிலேயே 100 படங்கள் இயக்கிய ஒரே இயக்குனர் ராமநாராயணன் - 126 பிரியதர்சன் 99 படங்கள் முடித்து 100 வது படம் இயக்கி வருகிறார்.

தமிழ்
1
0
1
1.1K
பாலாஜி326
பாலாஜி326@balaji326·
@tparaval மிஸ் ஆனா பரவல :)) தப்பில்ல மேஸ்ட்ரோவின் பின்னணி இசை பிடிக்கலைன்னு சொன்ன காரணம் எல்லாம், கொடுமை
தமிழ்
1
0
0
10
ரசிகன்💎
ரசிகர்களுக்கு உண்மையான காஸ்ட்லி மிஸ்னா , ராஜாவின் இசை இல்லாத 'கடைசி விவசாயி' படம்தான். முதலில் ராஜாவின் இசையோடு வந்த 'கடைசி விவசாயி' ட்ரைலர் #ராஜா youtu.be/q5gcF1EhEuk?si…
YouTube video
YouTube
தமிழ்
4
0
6
2.2K
ரசிகன்💎
@Maayaandy படமாப் பாத்தா , இன்னும் வேற மாதிரி இருந்திருக்கும். May be he use kind of cliche or பழக்கப்பட்டது... ஆனா இந்தப்படத்துக்கு நிச்சயம் வேற ஒரு கலர் கொடுத்திருக்கும். கடைசில அறுவடையப்ப வர்ற ஒரு பாட்டுகூட இன்னும் இம்பேக்ட்டா இருந்திருக்கும்.
தமிழ்
1
0
0
95
ரசிகன்💎
@MetaMudhaleedu வெயிட் பண்ணா, pigeonல 10000 ரூவாய்க்கு கொண்டு வருவானுக. அப்ப வாங்கலாம்
தமிழ்
1
0
2
505
ரசிகன்💎
@ravi_r08 அவர் எதிர்பார்த்த மீசிக்தான் படத்துல இருந்ததே :)))
தமிழ்
0
0
0
159