
அந்த மூணு பேருக்கும் அதே தொகுதில சீட்டு கொடுத்தா மக்கள் ஓட்டு போடுறது சந்தேகம்... அதனால வேற புது ஆள தான் நிக்க வைப்பானுக.. இதுல ரிசைன் பண்ண அந்த மூணு பேருக்கும் என்ன யூஸ்??
கிருஷ்குமார்
81.1K posts

@iKrishS
இதுல உருப்படியா எதுவும் சொல்லக்கூடாதாமே!!

அந்த மூணு பேருக்கும் அதே தொகுதில சீட்டு கொடுத்தா மக்கள் ஓட்டு போடுறது சந்தேகம்... அதனால வேற புது ஆள தான் நிக்க வைப்பானுக.. இதுல ரிசைன் பண்ண அந்த மூணு பேருக்கும் என்ன யூஸ்??

U2brutusக்கெல்லாம் கழகம் காசு குடுக்குதா இல்ல இவனா கம்பு சுத்திட்டு இருக்கானா


All is fair in politics The resignation of three AIADMK MLAs reminds me of the days of J. Jayalalithaa, who successfully engineered defections in the Desiya Murpokku Dravida Kazhagam headed by Vijayakant. It began after her war of words with Vijayakant in the Assembly. I think the defections started with Ma Foi K. Pandiarajan, who later became a Minister in her Cabinet. All is fair not only in love and war, but also in politics.

ஸ்டாலினை ஜெய்க்க வைக்க துப்பில்லாத திமுக காரர்கள் காங்கிரஸ் கட்சியை ஜெய்க்க வைத்தார்களாம் 🤦🏻♂️






அறநிலையத்துறை அமைச்சர் பரிதாபங்கள்🤣🤣🤣

மதிப்பிற்குரிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு.மல்லிக்கார்ஜுன கார்கே அவர்களையும், எங்களின் இளம் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திரு.ராகுல்காந்தி எம்.பி., அவர்களையும் இன்று (25.05.2026) சந்தித்து, வரும் (18.06.2026) அன்று நடைபெறவுள்ள எனது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினேன்.


RJ Balaji மேல் முன்னாடி இருந்த கோபம் இப்போ எனக்கு இல்லை – Bose Venkat கங்குவா ஆடியோ லாஞ்ச்ல, Suriya அரசியலுக்கு வரணும்னு சொன்னேன். உடனே RJ Balaji, முந்திரிக்கொட்டை மாதிரி அவர் கருத்து பேசுறார்ன்னு என்னை அவமானப்படுத்துற மாதிரி பேசுனாரு. வெளியிலயும் போய் அதே மாதிரி பேசுனாரு.அதனால அவர்மேல் எனக்கு கோபம் இருந்தது. இருந்தாலும் #Karuppu படம் லீக் ஆன போது நான் குரல் கொடுத்தேன். அதுக்கு காரணம், சூர்யா சார் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா, இப்போ சூர்யா சாருக்கு Karuppu மூலமா ஒரு ஹிட் கொடுத்ததால, RJ Balaji மேல இருந்த கோவம் எல்லாம் போயிடுச்சு…

