ading ommala
4.9K posts







Chief Minister of Tamil Nadu C Joseph Vijay takes oath in the Tamil Nadu Legislative Assembly.


@Udhaystalin @actorvijay @mkstalin கனிமொழிக்கு இருக்கிற அரசியல் நாகரீகம் கூட அப்பனுக்கு மகனுக்கும் இல்ல! இதுல நல்ல எதிர்கட்சியா இருப்பாராம்! திமுக வை இனி வழி நடத்தும் ஓரே தகுதி கனிமொழி மேடம்க்கு மட்டும் தான் இருக்கு





கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை துரு விஷ்ணுவின் தந்தை விமல், விஜய் முதலமைச்சரானது பற்றி கூறியது என்ன? கடந்தாண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். #CMVijay #Karur #TVK







சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் மதிப்பிற்குரிய மூ க ஸ்டாலின் அவர்களும் 42 ஆண்டு கால நண்பர்கள் . நட்பு ரீதியா திரு ஸ்டாலின் சார் அவர்களை சந்தித்தார் .இதுலே எந்த அரசியலும் இல்லே . இதை மீடியா தேவையில்லாமே வேறே மாதிரி எதையும் பரப்பாதீங்க என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏






Soooo satisfying 🤣🤣🤣💪

