த்ரிஷா retweetledi
த்ரிஷா
5K posts

த்ரிஷா
@trishtrashers_s
Be yourself🙍The world will adjust🙃
Katılım Temmuz 2015
63 Takip Edilen467 Takipçiler
த்ரிஷா retweetledi

Y all Dmk - Alliance party leader are Praising Tvk in last 2 days and Opposing Dmk apo Koopu Confirmed 🤔 for 200 aa ?
#Exitpoll #tnelections2026
English

@Arattai_darbar ஏண்டா இந்தியால இருக்க அத்தனை சேனல் எல்லாம் சொல்லல உனக்கு மட்டும் எப்படிடா வந்துச்சு கன உலகத்திலே இருங்கடா
தமிழ்

Arattai Darbar Exit Poll
ADMK + = 128 to 135
DMK + = 65 to 80
TVK = 5 to 10
Others = 2 to 3
#Exitpoll #tnelections2026
English
த்ரிஷா retweetledi
த்ரிஷா retweetledi
த்ரிஷா retweetledi
த்ரிஷா retweetledi
த்ரிஷா retweetledi
த்ரிஷா retweetledi

மக்களே 8000 கூப்பன் வச்சி ஒனும் பண்ணா முடியாது வேஸ்ட் கூப்பன்னுக்கஹ 5 வருஷம் வாழ்கைய தொளச்சிருத்தைங்கபா
இந்த 8000 கூப்பன்கு அப்புறம் 2030 எலக்ஷன்ல தான் வருவாங்க
10,000 காசு வச்சி பொருள் வங்காளம்🤓
வாக்களியுங்கள் இரட்டை இலை சின்னத்தில் 🌱 & NDA+🪷
#dmkfoolstn #admk
தமிழ்

@Arattai_darbar அப்படியே பத்தாயிரம் கொடுத்து கிழிச்சிடுவாங்க என்னமோ எடப்பாடி யார் சொன்னதெல்லாம் செஞ்சுட்ட மாதிரி பெரிய பேசுறீங்க தமிழ்நாட்டு அடமானம் வைத்தது போதாதா உங்களுக்கு முதல்ல நீயே உத்தமன் கிடையாது ஒரு ரியாலிட்டி ஷோ முன்னாடியே தெரிஞ்சிக்கிட்டு அதை வெளியில விட்டு காசு சம்பாதிக்கிற நாய் தானே
தமிழ்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
கஞ்சா போதை,
பாலியல் வன்கொடுமை,
கொலை முயற்சி,
இது தான் திமுக ஆட்சிக்காலம்!
படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலின் மாடல்.
இந்த மாடல் தான் மீண்டும் வரவேண்டும் என்று @mkstalin துடித்துக்கொண்டு இருக்கிறார்.
நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன்-
இத்தனை நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதை பற்றி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசினாரா?
தன் ஆட்சிக்கான Accountability இல்லாத, என்ன நடக்கிறது என்று Idea-வே இல்லாத ஒரு Dummy முதல்வர் தமிழ்நாட்டை ஆண்டது போதும்.
ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கேள்வி ஒன்று ஒன்று தான்-
தமிழகம் வாழ வேண்டுமா?
ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆகவேண்டும்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !

தமிழ்
த்ரிஷா retweetledi
த்ரிஷா retweetledi

@lakshman1425 @ikamalhaasan what is false news here? please clarify
English
த்ரிஷா retweetledi

✨பராசக்தி🔍💥 | Parasakthi🔥 | சித்திரை திருநாள் சிறப்பு திரைப்படம்🔥| SPECIAL PROMO - 01 | APRIL 14th @ 1.30 PM On Kalaignar TV📺
சித்திரை திருநாள் சிறப்பு திரைப்படம்🔥 ஏப்ரல் - 14 பிற்பகல் 1.30 மணிக்கு நமது கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.....
@Siva_Kartikeyan @Sudha_Kongara @iam_RaviMohan @sreeleela14 @Atharvaamurali @gvprakash
#KalaignarTV #PasasakthiWorldTelevisionPremiere #Sivakarthikeyan #RaviMohan #Atharvaa #SudhaKongara #GVPrakash #SreeLeela #DawnPictures #April14 #HolidaySpecial #ParasakthiMovie
தமிழ்
த்ரிஷா retweetledi

















