Smiling Raman

11.2K posts

Smiling Raman banner
Smiling Raman

Smiling Raman

@smiling1smiler

அன்பை மட்டுமல்ல கோபத்தை கூட அதற்கான தகுதி இல்லாதவர்களிடம் காட்டி வீணடிக்காதீர்கள்...

Tamilnadu,India Katılım Mart 2016
751 Takip Edilen127 Takipçiler
Sabitlenmiş Tweet
Smiling Raman
Smiling Raman@smiling1smiler·
தனிநபர் செயல்பாடு, கட்சி, கட்சி தலைவர், ஊர், மதம், சாதி, ஏன் பணம் கூட காரணமாக இருக்கலாம். ஆனால் ஒரு போதும் இவர்தான் வெற்றி பெறுவார் என்றெண்ணி யாருக்கும் வாக்களிக்காதீர்கள். ஜெயிக்கிறவனுக்கு போட்டேன் என்பது பெருமையல்ல. பிடித்தவனுக்கு வாக்களித்தேன் என்பதே பெருமை.
தமிழ்
0
4
7
265
Smiling Raman retweetledi
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா...! ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள்வேகட்டும் கொள்கை சாகலாமா..! உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா..! உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா..! #இயக்கம்_தான்_நிலையானது
தமிழ்
6
46
139
1.7K
Smiling Raman retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
யோவ் விஜய் என்ன மிக்சரா சாப்பிட்டுட்டு இருக்க? கஞ்சா விற்பவர்களை பற்றி செய்தி போட்டதற்கு கூட்டமாக 6க்கும் மேற்பட்டவர்கள் - செய்தியாளர் வீட்டிற்கு வந்து வெளிய வாங்க பேச வேண்டும் சமாதானமாக பேசுவது போல் பேசி வெளியில் வரவைத்து - அவர் குடும்பத்தின் முன்பாகவே அவர் கழுத்து பகுதியில் பல முறை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்கிறது கஞ்சா கும்பல்... யோவ் விஜய் என்ன மிக்சரா சாப்பிட்டுட்டு இருக்க? எது நடந்த என்ன எவன் செத்தா என்ன என்று எதற்கும் பதில் கொடுக்காமல் எருமைமாடு மாதிரி ஒரு ஆட்சி.. வந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட கொலைகள் அதில பல பெண்கள் சார்ந்தது... இந்த கத்தி குத்தி சம்பவத்தில் ஈடுபட்ட கஞ்சா கும்பல் பலர் TVK ஆதரவாளர்கள் என்பது கூடுதல் தகவல்.
தமிழ்
283
3.4K
6K
144.3K
Smiling Raman retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
யோச் புஸ்ஸி ஆனந்த் - பதவி ஏற்ற அடுத்த 1 மணி நேரத்தில் பிராடுதனம்? அது என்ன டெண்டர் விட்டு 3 மணி நேரத்தில் முடிந்துவிட்டது? இப்படி டெண்டர் இப்போ தான் பார்க்கிறேன். எவனுக்கோ டெண்டர் பேசி முடிச்சு ஊத்தி மூடிருக்க.. வந்த உடனே டெண்டர் முறைக்கேடு! சூப்பர்.. இது ஒன்றே நீ ஜெயிலுக்கு போவதற்கு போதும்.. இரு வரேன்..
Maridhas tweet media
தமிழ்
267
3.1K
6.9K
257.8K
Smiling Raman retweetledi
Dhanabal Arumugam
Dhanabal Arumugam@Dhanaakutty1·
சிவி சண்முகம் அவர்களின் சர்வாதிகாரப் போக்கு பிடிக்காமல், தான் வைத்தது தான் சட்டம், தன்னை மீறி இங்கே எதுவுமில்லை என்ற சர்வாதிகார மனப்பான்மையால், அதிமுகவிலிருந்து வெளியேறிய திண்டிவனம் முன்னாள் Vice சேர்மன் Mohammed Sherif மீண்டும் எடப்பாடியாரை சந்தித்து கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார்.
Dhanabal Arumugam tweet media
தமிழ்
6
173
805
30.8K
Smiling Raman retweetledi
இந்திராணி சுடலைமுத்து
மீண்டும் ஆட்சியை பிடிப்போம் 4 அமைச்சர் பதவிக்காக கட்சி கரைந்து போக வேண்டுமா? சரியான அலசல்...
தமிழ்
13
187
760
17.5K
Smiling Raman retweetledi
M.Krishnavijay Sivagangai
M.Krishnavijay Sivagangai@Krishnavijay152·
#NOTE அண்ணா திமுக என்னும் கடலில் இரை கிடைக்காததால் இன்னும் பல திமிங்கலங்கள் வெளியேறிக்கொண்டேதான் இருக்கும். இந்த திமிங்கலங்கள் எல்லாம் எத்தனையோ மீன்களின் (தொண்டர்களின்) வாழ்க்கையை பல்லாண்டுகளாக கேள்விக்குறியாக்கியிருக்கின்றன. திமிங்கலங்கள் வெளியேறினால்தான் மீன்களுக்கும் இரை கிடைக்கும். இல்லையேல் இந்த திமிங்கலங்களே இரையையும் மீன்களையும் தின்று கொழுத்து கொண்டிறுக்கும். இந்த குறுநில மன்னர்கள் எல்லாம் வெளியேறி ஒழியட்டும் எல்லா மாவட்டங்களிலும் இளைஞர்களுக்கு வாய்ப்பும் கிடைக்கட்டும். தலைமை ஒன்றுதான் அது #எடப்பாடியார் தான்.💪 #EdappadiPalaniswami #ADMK #EPSfor2026 #WeStandWithEPS #எடப்பாடியார் #புழுதிப்பட்டி_M_கிருஷ்ணவிஜய்
M.Krishnavijay Sivagangai tweet media
தமிழ்
0
13
52
480
Smiling Raman retweetledi
இந்திராணி சுடலைமுத்து
குழந்தை இறந்து போயிருக்கு, துக்க வீட்டுக்கு போனா எவனாவது ரீல்ஸ் எடுத்து போடுவானா? ரீல்ஸ் போடுறது எல்லாம் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களால் மட்டுமே முடியும்.. #சோழிங்கநல்லூர் அவ்வளவு IT employees இருக்காங்கனு ரீல்ஸ் பைத்தியத்திற்கு ஓட்டு போட்டுருக்கீங்க @TVKVijayHQ கட்சி நடத்துறீயா இல்ல தூ... குழந்தை இறந்து போயிருக்கு அந்த துக்கத்தை கூட ரீல்ஸ் எடுக்கும் சைக்கோக்கள்...
தமிழ்
6
95
202
4.4K
Smiling Raman retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் #பொய்க்கால்_குதிரை_அரசு தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதேநேரம், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் குத்தி உள்ளது. பொதுவாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து டிசைன் டிசைனாக கற்பனை செய்திகள் வலம் வரும். அப்படித்தான், திமுக-வுக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. இந்தச் செய்தி உண்மையா என்று நேரில் கேட்டவர்களுக்கு தெளிவான விளக்கம் அளித்தோம். அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மக்களும், நம் கட்சியின் நிர்வாகிகளும் உறுதியாக நம்பினார்கள். ஆனால், தமிழக வெற்றிக் கழகம், நம் கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும், ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது என்பது வேதனையான உண்மை. தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு #பொய்க்கால்_குதிரை_அரசு அமைத்துவிட்டது. நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் நம்புங்கள். எல்லா கட்சிகளிலும் பிரச்சனைகள் உள்ளன. அதேபோல், நமது கட்சியிலும் பிரச்சனை இருப்பின் அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சிலகாலம்தான். கழகத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் புகழ் இருக்கும் வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செழித்து வளரும். அம்மாவின் ஆட்சி விரைவில் அமையும். @AIADMKOfficial
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
578
1.4K
3.9K
234.8K
Smiling Raman retweetledi
பரசுராமன்
பரசுராமன்@Parasuraman_TN·
விஜய் தமிழ்நாட்டோட முதலமைச்சரா பொறுப்பேற்ற சில நாளுலயே, சோஷியல் மீடியா முழுக்க தவெக பத்தின போலித் தகவல்களும், AI படங்களும், ஓவரா பில்டப் பண்ணப்பட்ட அரசியல் கதைகளும் பயங்கரமா வைரல் ஆகிட்டு வருது. இல்லாத ஒரு 'வரலாற்று சாதனையை' சொன்னதுல இருந்து, பழைய கவர்ன்மென்ட் ஸ்கீம்ஸையெல்லாம் புதுசு மாதிரி காட்ற வரைக்கும் ஏகப்பட்ட வதந்திகள் சுத்திட்டு இருக்கு. இந்த வைரல் அரசியல் காலத்துல, எது உண்மை எது பொய்-னு பிரிச்சு எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சிருக்காங்க @the_hindu மீடியா... 👏
தமிழ்
20
1.4K
2.1K
41.4K
Smiling Raman retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
காமராஜ் பல பொய் சொல்லி இருக்கிறார்.. அந்த வீடியோ உண்மை தான்னு இப்போ தெரியுது.. குதிரை பேரம் நடந்துள்ளது என்பதை கண்டிப்பாக நிரூபிப்போம் - டிடிவி தினகரன் #TTVDhinakaran #CMVijay #TVK #ADMK #CMJosephVijay #Newstamil24x7
தமிழ்
36
268
1.1K
37.6K
Smiling Raman retweetledi
Vignesh Elango
Vignesh Elango@Vignesh_2622·
இங்கே துவண்டு போய் கிடப்பவர்கள் அண்ணா திமுக தொண்டர்கள் அல்ல… உண்மையான தொண்டர்கள் முன்பைவிட அதிக மனஉறுதியுடனும் நம்பிக்கையுடனும் "நாளை நமதே" என்ற எண்ணத்தோடும் இருக்கிறார்கள் என்றும் "மக்களின் முதலமைச்சர்" கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் #எடப்பாடியார் மட்டுமே 😍♥️
தமிழ்
0
23
57
417
Smiling Raman retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்! 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன். சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம். நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். @MinPres
Narendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet media
தமிழ்
1.9K
15.1K
109.3K
13.2M
Smiling Raman retweetledi
Ajay vinayagam
Ajay vinayagam@ajayvinayagam18·
நேற்று கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு எடப்பாடியார்🦁🌱 அவர்களை சந்தித்து ஆசி பெற்றேன்😇 “Twitter(X), Insta என்று எல்லா social media-லயும் அடிச்சு தூக்குங்கப்பா” என்று சொல்லி, தலைவர் full positive📈-ஆ இன்னும் motivate செய்யுதார்🔥💯 #WestandwithEPS
Ajay vinayagam tweet mediaAjay vinayagam tweet mediaAjay vinayagam tweet media
தமிழ்
9
80
401
11.5K
Smiling Raman retweetledi
B.செந்தில்-தென்காசி
சசிகலாவை தலைவியாக்குங்கள் என்று கூறுபவர்களிடம் ஒரு கேள்வி கேட்டிட வேண்டும். 1996 போன்ற மிக மோசமான அரசியல் சூழ்நிலையிலும் கூட, மக்கள் அண்ணா திமுகவையும் அம்மாவையும் முழுமையாக நிராகரிக்கவில்லை என்பதற்கு தேர்வு முடிவுகளை சாட்சி. அந்த தேர்தலில் அண்ணா திமுக கூட்டணி கடுமையான தோல்வியை சந்தித்தபோதும், கட்சி மட்டும் சுமார் 58 லட்சம் வாக்குகளை பெற்றது. பர்கூர் தொகுதியில் அம்மா தனிப்பட்ட முறையில் பெற்ற வாக்குகள் 53,000-ஐ கடந்தது. தோல்வி ஏற்பட்டாலும் அது வெறும் 5,000 முதல் 6,000 வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே. அதாவது அம்மாவின் கட்சி மிகப்பெரிய எதிர்ப்பை சந்தித்த நேரத்திலும் கூட, அம்மாவின் தனிப்பட்ட மக்கள் ஆதரவு சிதறவில்லை. அதுதான் உண்மையான தலைமை. ஆனால் இன்று சிலர் சசிகலாவை தலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்கிறார்கள். கடந்த தேர்தலில் சசிகலா ஆதரவு அணிகள் போட்டியிட்ட தொகுதிகள் அனைத்தையும் சேர்த்துக் கொண்டாலும், மொத்த வாக்குகள் கூட 50,000 ஐ தாண்டவில்லை. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகள் இருக்கும் நிலையில், இவ்வளவு குறைந்த மக்கள் ஆதரவுடன் ஒரு பெரிய இயக்கத்தின் தலைமை பொறுப்பை கேட்பது அரசியல் யதார்த்தத்துக்கு பொருந்தாது. இன்று கட்சிக்கு எதிராக கம்பு சுற்றும் கேசி பழனிசாமி போன்றவர்கள், தேர்தல் நேரத்தில் ஓடி ஒளிந்து கொள்வதும், தொலைக்காட்சி விவாதங்களில் மட்டும் வாய்சவடால் விடுவதும், மக்களின் பேராதரவை பெற்ற எடப்பாடியாரின் அரசியல் பயணத்தை மங்கச்செய்யாது. களத்தில் நின்று தேர்தலை சந்திப்பவருக்கும், வெளியிலிருந்து விமர்சனம் செய்வவருக்கும் உள்ள வித்தியாசத்தை தொண்டர்களும் மக்களும் நன்றாக அறிந்திருக்கிறார்கள். 2017 இல் கட்சி உடைந்தபோது ஓபிஎஸ் இன் பின்னரே பெருங்கிட்டம் இருந்தது. மக்களும் தொண்டர்களும் இந்தக் கட்சிக்கு தகுதியான தலைமை எடப்பாடி யார் என்று அறிந்த பின்னர் அவர் பின்னால் சாரி சாரையாக அணிவகுத்தோம். மக்களின் ஆதரவுடன் நல்லாட்சியை கொடுத்த எடப்பாடியார், பின்னர் 4 ஆண்டுகள் ஆட்சியை நிலைநிறுத்தினார். 2021 தேர்தலில் அண்ணா திமுக சுமார் 33% வாக்குகளை பெற்று 66 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. மக்கள் ஆதரவு இல்லாமல் இந்த அளவிலான அரசியல் நிலைத்தன்மை கிடைக்காது. அரசியலில் உணர்ச்சி மட்டும் போதாது; மக்கள் ஏற்றுக்கொள்ளும் சக்தி வேண்டும். அம்மாவுக்கு அது இருந்தது. இன்று அண்ணா திமுகவுக்கு தேவை புதிய குழப்பமல்ல; வலுவான அமைப்பு மற்றும் தரைமட்டத்தில் தொண்டர்கள் ஆதரவுடன் உழைக்கும் தலைமையே. அதற்காக அண்ணன் எடப்பாடியாரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். @EPSTamilNadu @AIADMKOfficial @KCPalanisamy1 @AmmavinVazhi
தமிழ்
0
5
26
851
Smiling Raman retweetledi
Lalgudi S Sriram
Lalgudi S Sriram@SriAIADMK·
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் துவக்கிய அண்ணா திமுக என்ற இயக்கத்தை புரட்சித்தலைவி அம்மா கூறியது போல இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது அண்ணன் @TTVDhinakaran 🔥
தமிழ்
0
11
40
284
Smiling Raman retweetledi
Agri K Balaji.Say YES to Women Safety & AIADMK
தமிழ்நாடு முழுக்க இந்த ஒற்றை மனிதருக்கு #EPSTamilNadu ஆதரவும் அனுதாபமும் நாளுக்கு நாள் கூடிக்கிட்டே போகுது 🥵 மிக விரைவில் இடைத்தேர்தலுக்கு ஏற்பாடு பண்ணுங்க ஐயா. களத்துல போராட தயாரா இருக்கோம் 🌱💥 #ADMK | #EPS #v_ramesh_aiadmk #aiadmk_itwing_slmrural
தமிழ்
3
64
233
2.1K
Smiling Raman retweetledi
dharmaraj k
dharmaraj k@dharmarajku·
🔥 CV சண்முகம் - வேலுமணி அணி அதிமுகவை உடைத்து, TVK-க்கு ஆதரவு கொடுத்து, மறைமுகமாக திமுகவையே வலுப்படுத்துகிறதா? 🤔 தொண்டர்கள் அனைத்தையும் கவனித்து கொண்டிருக்கிறார்கள்! ⚠️ ❤️ EPS தலைமையில் ஒன்றுபடுவோம்! #WeStandWithEPS #EPSisAIADMK #KASengottaiyan
தமிழ்
7
82
317
4K