🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம்

423 posts

🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம் banner
🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம்

🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம்

@tvkcbehq

தமிழக வெற்றிக் கழகம் - கோவை மாநகர் மாவட்டத் தலைமை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

Coimbatore, TN Katılım Mart 2025
16 Takip Edilen746 Takipçiler
🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம்
இஸ்கான் (ISKCON) 60-வது ஆண்டு வைரவிழாவில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் V. சம்பத்குமார் அவர்கள்
தமிழ்
0
3
7
387
🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம்
மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள் தலைமையில் இன்று (21.07.2026) சென்னை, அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுடன் துறை சார்ந்த நல திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது!
🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம் tweet media
தமிழ்
0
3
15
388
🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம் retweetledi
Kishore Chandran
Kishore Chandran@tweetKishorec·
Request from the Coimbatore District Minister-in-Charge. If anyone approaches you claiming to represent me or using my name to ask for anything, please do not believe them, appealed Hon'ble Minister Sampath Kumar to members of the private industrial sector. கோவை மாவட்டம் பொறுப்பு அமைச்சர் வேண்டுகோள்* எனது பெயரை கூறிக்கொண்டு யாராவது, ஏதாவது கேட்டு வந்தால் தயவுசெய்து நம்ப வேண்டாம் -அமைச்சர் சம்பத் குமார், தனியார் தொழில்துறையினரிடம் வேண்டுகோள். @tvksampathcbe
English
5
23
136
9.9K
🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம் retweetledi
Kishore Chandran
Kishore Chandran@tweetKishorec·
Saibaba Colony Junction Flyover on Mettupalayam Road, Coimbatore will be opened to the public today at 7:00 PM. @tvksampathcbe @cbe_tvk @tvkcbehq
Kishore Chandran tweet media
English
12
8
104
12.7K
🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம்
கோவை குனியமுத்தூர் வடக்கு பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் கோவை பொறுப்பு அமைச்சர் V. சம்பத்குமார்MBA அவர்கள். உடன் கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. V. ராஜேகுமார் அவர்கள். #coimbatore #sampathkumar
தமிழ்
0
8
57
917
🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம்
20 ஆண்டுகளாக பேருந்து செல்லாத ஊருக்கு, அதே பேருந்தில் அமைச்சர்கள் திரு.சம்பத்குமார் & திரு.வன்னியரசு பயணம்!
தமிழ்
0
12
43
663
🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம்
கோவை மாவட்டத்தில் 1202 பேருக்கு புதிய குடும்ப அட்டை வழங்கினார் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் கோவை பொறுப்பு அமைச்சர் V. சம்பத்குமார்MBA அவர்கள். #coimbatore #rationcard #tvk #sampathkumar
தமிழ்
0
9
64
1.6K
🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர், கழக பொதுச்செயலாளர் - ஆனந்த் அண்ணா @BussyAnand அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! இவண், V.சம்பத்குமார், MBA, MLA பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தவெக கோவை மாநகர் மாவட்ட செயலாளர்
🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம் tweet media
தமிழ்
2
6
30
388
🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சைதாப் பேட்டை எம்.சி.ராஜா சமூகநீதி மாணவர் விடுதியில் சிறப்பு ஆய்வு உடன் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அமைச்சர் V.சம்பத்குமார். MBA அவர்கள் மற்றும் சமூகநீதித் துறை அமைச்சர் திரு வன்னி அரசு அவர்கள்.
CMOTamilNadu@CMOTamilnadu

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சமூக நீதி விடுதிகளில் ஆய்வு #CMJosephVijay

தமிழ்
0
3
12
352
🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம் retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சமூக நீதி விடுதிகளில் ஆய்வு #CMJosephVijay
தமிழ்
114
2K
8.2K
183.3K
🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம்
மாண்புமிகு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே அவர்களுடன் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் V. சம்பத்குமார். MBA. அவர்கள். மற்றும் மாண்புமிகு சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு அவர்கள்.
🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம் tweet media🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம் tweet media🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம் tweet media🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம் tweet media
தமிழ்
0
6
36
825
🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் N.ஆனந்த் அவர்களுடன், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் V.சம்பத்குமார். MBA அவர்கள்.
🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம் tweet media🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம் tweet media
தமிழ்
1
11
115
2.7K
🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம் retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (16.7.2026) தலைமைச் செயலகத்தில், இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
118
1.9K
11K
148.9K
🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம்
திமுக நிர்வாகி கோவை மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் மூ. கதிரவன் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். #dmk #Coimbatore
🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம் tweet media🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம் tweet media🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம் tweet media
தமிழ்
0
10
21
596
🆃🆅🅺கோவை மாநகர் மாவட்டம்
கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபாகாலனி-யில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தின் இறுதிகட்டக் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு அமைச்சரும், கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருமான மாண்புமிகு திரு.வே.சம்பத்குமார், MBA அவர்கள் ஆய்வு செய்தார்.
தமிழ்
1
8
50
988