Sabitlenmiş Tweet
USA Man....
6.4K posts

USA Man....
@usejoe
பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய ஆர்வலர்கள் எல்லாரும் இணைவோம் வாங்க!💪🏼
@United States of India... Katılım Aralık 2009
4.9K Takip Edilen3.7K Takipçiler
USA Man.... retweetledi

அதிமுக திமுகவின் கவனத்திற்கு.
தவெகதவக்கான்ஸுக்கு ஆதரவா ஓட்டுப்போட்ட அத்தனை அதிமுக MLAக்களின் பதவிகளும் போகும். மீண்டும் 22-25 தொகுதிகளுக்கு தேர்தல் வரும்.
தேர்தல் வந்தால் தொகுதிக்கு 385 பேர் நிற்கனும். EVM செட் பண்ணமுடியாமல் வாக்கு-சீட்டுக்கு திரும்பவேண்டிய நிர்பந்தம் வரும். இதை நான் சொல்லல. கியானேஷ் குமாரின் தே.ஆணையம் சொல்வதுதான்.
அ, ஆ வில் பேர் வருமாறு திமுக வேட்பாளர்களை நிறுத்தலாம். ஒரு கை பார்க்கலாம்.
#ஓட்டுத்திருட்டு தடுக்கப்பட்டால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதே டெக்னிக்கை பயன்படுத்தலாம்.
அப்படி வாக்குச்சீட்டு தேர்தலை பிடிவாதமாக நடத்தியும், ஒரு வேளை பிஜெபியோ அல்லது நாம் எதிர்க்கும் கட்சியோ ஜெயித்தால்... #ஓட்டுத்திருட்டு னு இனி சொல்லமாட்டேன். அரசியலை மாற்றிச்செய்யும் வழிகளை யோசிப்போம். தேர்தல் அரசியல் ஒற்றைத்தேர்தலோடு முடியப்போவதில்லை. சண்டை தொடரும்.
தமிழ்
USA Man.... retweetledi
USA Man.... retweetledi
USA Man.... retweetledi
USA Man.... retweetledi
USA Man.... retweetledi
USA Man.... retweetledi

கரப்பான் பூச்சி சொல்கிறது:
EVM ஐ தடைசெய். ஆதார் கார்டுடன் பயோமெட்ரிக்கை லிங்க் பண்ணு. ஏமாற்று வேலைகள் நின்று விடும்
#CJP #CJP_पार्टी #CJP_2029 #CJP_Tamil
தமிழ்
USA Man.... retweetledi
USA Man.... retweetledi
USA Man.... retweetledi

இதை ஷானவாஸ் அழகா சொல்லியிருப்பாப்ல ♥️
பேராசான்@moodanmani20
திமுகவில் தலித் & முஸ்லீம் தலைவர்களை உருவாக்கனும். தலித் & முஸ்லீம் கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்பதை கொள்கை முடிவாக அறிவிக்கனும்.
தமிழ்
USA Man.... retweetledi
USA Man.... retweetledi
USA Man.... retweetledi

திருமாவின் திருவிளையாடல்...! அன்றும் இன்றும்! | Thirumavalavan | VCK | Vijay | TVK |
#thirumavalavan | #vck | #vijay | #tvk | #ilayabharatham | #ibnews |
USA Man.... retweetledi
USA Man.... retweetledi
USA Man.... retweetledi

தவெக ஆட்சி என்றான பின் கொளத்தூர் தொகுதியில் தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி என்பது நல்லதுக்கே என்ற எண்ணம் வந்துவிட்டது..
இன்று கொளத்தூரில் மு.க.ஸ்டாலினால் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்ட அரசு திருமண மாளிகை புகைப்படங்களை பார்த்தவுடன், "இந்த மக்கள் திமுகவால் ஆளப்படுவதற்கு தகுதியற்றவர்கள்" என்ற எண்ணம் தான் ஏற்பட்டது..
ஸ்டாலினுக்கு வாக்களிக்காமல் யாருக்காே வாக்களித்துவிட்டு, நாளை இதே மண்டபத்தில் தங்கள் வீட்டு கல்யாணங்களை நடத்தும் போது இவனுங்களுக்கு உடம்பெல்லாம் கூசாதா?
குறிப்பு:
ஆக்கிரமிப்பிலிருந்த அரசு நிலத்தை மீட்டு சென்னை மதுரவாயல் தொகுதியிலும் இப்படி ஒரு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது..
#DMK4TN


தமிழ்
USA Man.... retweetledi

தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறும் - திருமா !
திருமா அவர்களே ! நீங்கள் தவெக அமைச்சரவையில் இடம் பெறுவதில் கூட எங்களுக்கு வருத்தமில்லை . ஆனால் இன்று வரை ஸ்டாலினை தரங்கெட்ட வார்த்தைகளில் பேசி வரும் ஆதவ் அர்ஜூனை ஒரு பேச்சுக்கு கூட நீங்கள் கண்டித்ததைல்லை என்பதை தாண்டி , அவரை உங்கள் கட்சியிலிருந்து விலக்கிய பின்னரும் , திமுகவோடு தோழமையாக இருந்த போதும் அவரோடு நெருக்கமாக உறவில் இருந்து அவரின் வன்மத்துக்கு நீங்கள் இணங்கியே இருந்திருக்கிறீர்கள் . ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும் நீங்கள் இழைத்த துரோகம் மிகப்பெரியது . சென்ற பாராளுமன்ற தேர்தலில் உங்கள் வெற்றி ஊசலாடிய போது திமுக வெற்றியை மறந்து உங்கள் வெற்றிச் செய்திக்காக காத்திருந்தனர் உடன்பிறப்புக்கள் . பரவாயில்லை ! திமுக இதை விட மிகப்பெரிய துரோகங்களை சந்தித்து உறுதியோடு நிற்கிற இயக்கம் . நிற்கும் .
வாழ்த்துகள் . Bye Bye !

தமிழ்
USA Man.... retweetledi

சொல்ல வேண்டாம்னு தான் இருந்தேன்., ஆனா இப்போ சொல்லியே ஆகணும்..
பாமக வந்தால் விசிக இருக்காது..
பாஜக வந்தால் விசிக இருக்காது..
இப்படி போலிக் கொள்கை பேசிய விசிக தான் திமுகவை இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளது..
மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம் போன்ற பகுதிகளில் இந்த கட்சிக்கு கட்டப்பஞ்சாயத்து கட்சி என்றுதான் பெயர்.. குறிப்பாக மேற்கு மண்டலத்திலும் தெற்கு மண்டலத்திலும் இவர்கள் ஒரு தொகுதி கூட நின்று ஜெயிக்கவே முடியாது, காரணம் இவர்கள் மீதான மிகப்பெரிய வெறுப்பு., இவர்களின் பழைய வரலாறு அவர்களுக்கு கொடுத்த மிகப்பெரிய மன உளைச்சல்..
விசிகவை கூட்டணியில் சேர்த்ததால் பெரும்பான்மை தேவர்களும் வன்னியர்களும் கவுண்டர்களும் திமுகவிற்கு வாக்களிக்கவே இல்லை., கூட்டணியை புறக்கணித்து தான் வந்துள்ளனர்.. கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மேற்கு பகுதியில் கிடைத்த தோல்வியே இதற்கு சான்று..
மத சார்பற்ற என்ற கொள்கையில் இவர்களை தூக்கி சுமந்தது திமுக செய்த மாபெரும் தவறு என்பதை விசிக இன்று முதுகில் குத்தி வெளிக்காட்டி விட்டது.. ஆர் எஸ் எஸ் அமைப்பின் பிள்ளை விஜய் என்று தேர்தல் முடிவுகள் வந்த பிறகு கூட சொன்ன திருமாவளவன் வாயை மூட, இன்று அமைச்சர் பதவி எனும் பிஸ்கட் மட்டுமே போதுமானதாக இருந்திருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி இதுவரை பல கூட்டணிகளில் நின்று தேர்தலை சந்தித்திருந்தாலும், அந்த கட்சிக்கு முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்று, அவர்களின் குரல்களை டெல்லி வரை கேட்கும் வாய்ப்பைக் கொடுத்ததே திமுக கூட்டணி மட்டும்தான். மக்கள் நல கூட்டணி என்று நின்ற பொழுதும் திருமா தோற்றுத்தான் போனார்..
தங்களது சுயநலத்திற்காக நன்றி மறந்து, கொள்கைகளை காற்றில் பறக்க வைத்த திருமாவளவனின் இந்த கேவலமான செயலை வரலாறு என்றென்றும் சொல்லிக் கொண்டே தான் இருக்கும்..
#DMK4TN
@mkstalin
@Udhaystalin
தமிழ்
USA Man.... retweetledi

Thirteen Minutes of Absolute Cinema
Journalist @HelleLyngSvends asks "Why should Norway trust India when fundamental rights are violated?"
Sibi George : I will answer what I want not what you ask and talks about COVID, Gandhi, civilization but not specifics🤦
New India 🚨
English














