Normal human being living Normal life

1.9K posts

Normal human being living Normal life banner
Normal human being living Normal life

Normal human being living Normal life

@uthayakumar123

Katılım Aralık 2011
719 Takip Edilen106 Takipçiler
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
People’s verdict is supreme. We hoped to come back to power, but people decided otherwise. Vox Populi Vox Dei 🙏
English
74
34
385
15.3K
Dr. Nellai
Dr. Nellai@nellaiseemai·
இவ்ளோ செஞ்சுட்டு தோத்து போறதுக்கு 1991 ஜெ மாதிரி ஒரு ஆட்டம் போட்டுட்டு கரூர் விஷயத்தில் இவனையும் உள்ள தள்ளிட்டே தோத்து போயிருக்கலாம்...
Dr. Nellai tweet media
தமிழ்
17
457
2.3K
31.7K
சமரன்
சமரன்@Drunks_Monkey·
பெரும்பான்மையான தலித்துகளும், சிறுபான்மையினரும் திமுகவை கைவிட்டுவிட்டனர் இதற்கான பலனை அனுபவிப்பர் ஆமென்!!
தமிழ்
23
270
1.1K
28.4K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
ஆதரிச்ச கட்சியும் தோத்துச்சு ஆதரிச்ச வேட்பாளரும் தோத்துச்சு, ஆனா நா ஆடினே இருப்பேன்னு எண்ணிரண்டு வயதில்னு ஆடினுருக்கு மெண்டலு.. த்தூ என்ன ரகம்னே தெரியல.💦
தமிழ்
14
46
429
42.5K
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழும் திமுக! திமுக தனது நீண்டகால அரசியல் வரலாற்றில் சந்திக்காத வீழ்ச்சிகளோ, எதிர்நீச்சல்களோ இல்லை. எத்தனையோ முறை சறுக்கல்களைக் கண்டபோதும், மிக மோசமான தோல்விகளை சந்தித்த போதும் ஒவ்வொரு முறையும் அந்தத் தோல்விக்கான காரணங்களை மிக நுணுக்கமாக ஆராய்ந்து, தவறுகளைத் திருத்திக் கொண்டு பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் மீண்டும் மேலெழுந்து வெற்றிப் பெற்றிருக்கிறது. வெற்றி பெறும்போது துள்ளிக் குதிப்பதும், தோல்வி வரும்போது துவண்டு போவதும் திமுகவின் இயல்பு அல்ல. மாறாக, பின்னடைவுகளைப் பாடமாக ஏற்று, புத்துயிர்ப்பு பெற்றுத் திரும்பவும் எழும் அந்தத் தெம்பும் திராணியும் திமுகவிடம் எப்போதும் இருக்கிறது. களத்தில் வீழ்வது என்பது முடிவல்ல, அது இன்னும் ஆவேசமாக எழுவதற்கான ஒரு இடைவேளை என்பதை இந்த இயக்கம் பலமுறை மெய்ப்பித்துள்ளது. ஆயிரக்கணக்கான போராட்டங்கள், நெருக்கடி நிலை காலத்தின் அடக்குமுறைகள் என அனைத்தையும் கடந்து வந்த இந்த பேரியக்கம், காலத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்வதில் வல்லமை படைத்தது. அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பும், கொள்கைப் பிடிப்பும் தான் இக்கட்டான சூழல்களில் இந்த இயக்கத்திற்கு மிகப்பெரிய அரணாக விளங்குகின்றன. விமர்சனங்களைக் கண்டு அஞ்சாமல், அவற்றை வளர்ச்சிப்படிக்கட்டுகளாக மாற்றி புதிய வியூகங்களை வகுப்பதில் திமுக எப்போதும் முன்னோடியாகத் திகழும். சவால்கள் நிறைந்த தற்போதைய அரசியல் சூழலிலும், மக்களின் நம்பிக்கையை மீண்டும் வென்றெடுக்கும் வல்லமை இந்த இயக்கத்திற்கு உண்டு. பின்னடைவுகளைக் கண்டு அஞ்சாத மன உறுதியோடும், காலத்தின் மாற்றத்தைப் புரிந்துகொண்டு செயல்படும் நுட்பத்தோடும் திமுக அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்கும். நிச்சயமாக, திமுக தலைவர் தலைமையில் இந்த இயக்கம் இன்னும் வலிமையுடன் பீடுநடை போடும்! Proud To be DMKian always 💪🖤♥️
Surya Born To Win tweet media
தமிழ்
21
86
443
14.2K
Padma
Padma@Padmapisces·
திமுக அழியாதுடா தமிழ்நாடு அழியாம பாத்துக்கோங்க.
தமிழ்
85
352
1.6K
20.3K
இட்லி
இட்லி@Raittuvidu·
//நான் எனது சக்தியை மீறி உழைத்தேன்.// வேற எந்த முதல்வரும் இவர் அளவுக்கு உழைக்க முடியாது ♥️
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

தமிழ்
6
50
227
3.2K
James Stanly
James Stanly@JamesStanly·
If insulting Sanatana Dharma is the main reason for DMK’s loss we’re happy to lose👺❤️🤝🏻
James Stanly tweet media
English
155
836
4.4K
54.5K
Vanitha
Vanitha@Vanitha06119914·
இனி எதைப் பற்றியும் பேசி பிரயோஜனம் கிடையாது எங்கு தோற்றோம் எந்த புள்ளியில் தவற விட்டோம் மீண்டும் வெகுண்டு எழுந்து வருவது எப்படி நாம் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதைப் பற்றி மட்டுமே இனி நாம் யோசிக்க வேண்டும் @mkstalin @Udhaystalin 🙏🙏
தமிழ்
48
47
277
12.4K
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
தங்கமே ❤️
Kovai Nithya tweet media
தமிழ்
16
38
473
4.5K
பால் பாண்டி ஐயர்
Accept பண்ணிக்கவே முடியலை கொளத்தூர் தொகுதிக்கு என்ன செய்யல அந்த மனுசன் மழை வந்தா முதல்ல ஈர காயிர இடம் அது போங்கடா நீங்களும் உங்க மக்கள் ஆட்சி மண்ணாங்கட்டியும் 🫡🫡🫡
தமிழ்
20
310
1.3K
27.8K
Normal human being living Normal life retweetledi
அரூரான்
அரூரான்@Elavara35181365·
பூர்வகுடி மக்களுக்கு துரோகம் செய்த திமுக வை .. ஆட்சியில் அமர வைத்தவர்களே தூக்கி எரிந்து விட்டனர்.
தமிழ்
7
222
1K
33.2K
Gerbera Saaral
Gerbera Saaral@GerberaSaaral·
ஓயாமல் உழைத்தவரை வீட்டுக்கு அனுப்பிட்டு, வீட்டுக்குள்ளவே பதுங்கிக்கிடந்தவனை CM ஆக்குறானுங்க தமிழ் நாட்டு தருதலை தற்குறிகள்.. I hate these people..
தமிழ்
17
451
1.5K
10.1K
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வி 😭😭 கொளத்தூர் கட்சிகாரன் எல்லா இனி மேல் திமுக கரை வேஷ்டி கட்டுவதை தவிருங்கள்😡😡😡
தமிழ்
43
135
853
18.2K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
திமுக - 34.44% தவெக - 34.82% அதிமுக - 26.67% Just 0.38% .. இதுல திமுக அவ்வளவு தானாம்.🤧
தமிழ்
436
468
3.1K
243.2K
Joe...😎😎
Joe...😎😎@ItzmeeJoee·
எலெக்சன் டைம்ல கூட Delimitation க்கு சண்டை செஞ்சாரு, திருப்பறங்குன்ற பிரச்சினைல அவ்ளோ பெரிய கலவரத்தை தடுத்து நிறுத்துனாரு, GDP ல 11% க்கு மேல வளர்ச்சி, இன்னும் எத்தனையோ நலத்திட்டங்கள், ஆனா எதுக்குமே மதிப்பு இல்லை. கொஞ்சம் கூட ஏத்துக்க முடியல.
தமிழ்
78
652
2.1K
31.7K
Joe...😎😎
Joe...😎😎@ItzmeeJoee·
கொளத்தூர் ரிசல்ட்லாம் ஏத்துக்க முடியாத ஒண்ணு. அவ்ளோ செஞ்சிருக்காரு மனுஷன், ஆனாலும் தவெகவை தேர்ந்தெடுத்ததுலாம் கொஞ்சமும் நன்றி, விசுவாசம் இல்லாத மக்கள்ன்னு நிரூபணம் ஆயிருச்சு. சினிமா முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே கிடையாதுன்னு சொல்றானுங்க. மனசு ஆற மாட்டேங்குது.
தமிழ்
63
451
1.5K
23.6K