IADA

13.4K posts

IADA banner
IADA

IADA

@vaadiuran

நான் ஒரு ராசியில்லா ராசா🎤🎤🎤

வாடியூர் & Ponneri, Tamil Nadu Katılım Haziran 2011
1.6K Takip Edilen2.4K Takipçiler
Sabitlenmiş Tweet
IADA
IADA@vaadiuran·
"இந்த கண்கள நான் பாத்துக்கிட்டே இருக்கணும்..." 😍😍😍😍😍
தமிழ்
19
280
533
0
IADA
IADA@vaadiuran·
அவனுக்கு ஓட்டு போட்டவன்லாம் அவன் CM ஆகணும்னு போட்ட டுக்கெட்டுக... எடப்பாடி CM ஆகணும்னு இவன் கேட்டா இப்படி போட்டிருப்பாங்களா என்பது சந்தேகம்தான்...
ட்விட்டர்MGR@RavikumarMGR

எடப்பாடி பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கா விட்டால் விஜய்யுடன் கூட்டணி வைத்திருப்பார்.....அந்தக் கூட்டணி எளிதில் வெற்றி பெற்றிருக்கும்...

தமிழ்
0
0
0
71
IADA
IADA@vaadiuran·
உற்சாகம்னு போடுதது ஊம்பவியல்... பொது மக்களுக்கு இடைஞ்சல்னு போட்டா ஊடகவியல்...
News Tamil 24x7@NewsTamilTV24x7

விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. "TVK TVK" என கத்தி கூச்சலிட்டு உற்சாகம்! #Kodaikanal #Tourists #TVK #TVKvijay #Newstamil24x7

தமிழ்
0
0
1
46
IADA
IADA@vaadiuran·
இந்த தேர்தலில் நடந்த ஒரு நல்லது என்னனா, நாங்கதான் அடுத்த ஆட்சினு உருண்டுகிட்டு திரிஞ்ச சிலபல சோம்பிகள் 6 தொகுதி ஜெயிக்கிறோம்னு உருள ஆரம்பிச்சதுதான்... ஆனா அதுவும் நடக்காதுனு நினைக்கிறப்பதான் 😁😁😁
தமிழ்
0
0
1
32
IADA
IADA@vaadiuran·
இதுவரை இருந்த அதிமுக தலைமைக்கு வாரிசு கிடையாது (ஜெ, எம்சிஆருக்கு யாருனுலாம் நினைக்க தோணாது)... அதனால அதிமுக மேல சொல்ல முடியாத குடும்ப கட்சி வாதத்தை திமுக வெறுப்புக்கு ஒரு காரணமா சொல்லிக்கிறாங்க... மிதுன் அடுத்த பொ.செ ஆகும்போது இந்த மாதிரியான வெற்று வாதம் பல்லிளிக்கும்...
Pen Queen@pen_queeen

@Zha_God @durai_talks பெயர் பெற்ற தலைவர்கள் திமுகல நிறையவே இருக்காங்க. ஆனா அவங்க எல்லாம் கட்சி தலைவராக கனவு காண முடியுமா? இல்ல வாழ்க்கை பூரா கட்சிக்கு உழைச்சவன் முதல்வர் கனவு தான் காண முடியுமா? மக்கள் நிறைய பேருக்கு திமுக பிடிக்காததுக்கு இதுவும் ஒரு காரணம் தான். இல்லன்னு மறுக்க முடியுமா?

தமிழ்
0
0
2
57
IADA
IADA@vaadiuran·
@thenkaasiyan @Coimbatoraan சங்கியா இருந்து தற்குறிகளா மாறிட்டானுவ போலயே 🚶🚶
தமிழ்
0
0
1
41
கோயம்புத்தூரான்
தவெகாவுக்கு தொகுதிகள வாரி வழங்கிருக்க எக்சிட் போல் வந்துருக்கு! உங்க மாவட்டத்துல தவெக எத்தன தொகுதி ஜெயிக்கும் ? கோவை - 0
தமிழ்
41
4
115
22.3K
IADA
IADA@vaadiuran·
@thenkaasiyan @Coimbatoraan பாய்கள நம்பி கடையநல்லூர் சொல்லுறது சரிதான்... சாணானுவள நம்பி ஆலங்குளத்த சொல்லலாமா!!!
தமிழ்
1
0
0
55
IADA
IADA@vaadiuran·
ஆக, ஜீன் மாதத்தோடு பவுடரான் பெயரில் இருக்கும் கோயம்பேடு மூடப்படுது...
தமிழ்
0
0
0
23
IADA
IADA@vaadiuran·
@Rag_ivan இந்த தமிழ்நாட்டு மழுமட்டைகளின் அரசியல் அறிவுப்படி இது நடக்க வாய்ப்பிருக்கு என்பதை மறுக்க முடியாது...
தமிழ்
1
0
0
7
IADA retweetledi
அரசியல்,சமூகம், சினிமா ஒழிப்பு, மது & போதை ஒழிப்பு
பலருக்கும்... உள்ளூர கொதிக்கும், பொங்கும் சாதிவெறியே... கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி மீதான அரசியல் காழ்ப்புணர்வுக்கு காரணம்!
தமிழ்
8
88
319
3.8K
IADA
IADA@vaadiuran·
@durai_talks @Maayaandy இங்க ரெண்டாவது டேர்முக்கே முக்குது, இதுல மூணாவது டேர்ம் கனவு வேற 😁😁😁
தமிழ்
0
0
0
21
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗
@Maayaandy ரைட்டு, அப்போ தேமுதிக உள்ள இழுத்தது,காங்,விசிகவுக்கு சீட் குடுத்தது மாஸ்டர் ஸ்ரோக், stalin is more danger னு உருட்டிட்டு போவோம். மூணாவது டெர்ம்லாம் வேனா 🚶‍♂️
தமிழ்
1
0
0
47
IADA
IADA@vaadiuran·
பஸ்ல மத்தவங்கலாம் சும்மா இருக்கும்போது, ஆர்கசம் அடையும் அந்த 3 ஆஃபாயில்களிடம் பாடம் கற்கும் பிள்ளைகள்தான் பாவம்...
தமிழ்
0
2
2
64
IADA
IADA@vaadiuran·
தற்குறி எப்படி விலையேறாம பாத்துப்பான்னு கேட்டு பாருங்களேன்....
SUMI@NSSumithra

@Raittuvidu Don't under Estimate.... நமக்கு 1000 த்த கொடுத்துட்டு அனைத்தும் விலையேற்றம் பண்ணிட்டு.... ஒவ்வொரு அமைச்சரும் 1000கோடி கொள்ளையடிக்கறாங்கன்னு உணர்ந்த மக்கள் இப்பொழுது சரியான நபர்க்கு ஓட்டு போட்ருக்காங்க... Thats all 🤷‍♀️

தமிழ்
0
1
1
70
IADA
IADA@vaadiuran·
இதான் தமிழ்நாட்டின் ஆஃபாயில்கள் ஓட்டுப்போடும் வழக்கம்... ஒத்தரோசாவுக்கு அப்புறமா இடைல சின்ன கேப் விட்டுட்டி இப்ப மறுபடியும் அதே வழக்கமான முறைக்கு வந்திருக்காங்க...
MUTHUKUMARASWAMY@nmkswamyvv

@Raittuvidu அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல எங்க அப்பார்ட்மெண்ட் மெயின்டனன்ஸ் டீம்ல எல்லாரும் ஆயிரம் ரூபா வாங்குறாங்க ஐயாயிரம் ரூபா போட்டடப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க ஆனா ஓட்ட விஜய்க்கு தான் போட்டாங்க

தமிழ்
0
0
1
74
IADA
IADA@vaadiuran·
இந்தா வந்துட்டாங்க... திமுகவிடம் மட்டுமே புனிதம் எதிர்பார்க்கும் புளுத்திகள்... குழந்தைகளிடம் ஓட்டு கேட்ட தற்குறி பத்தி எதாவது பேசிருக்காப்லயானு தேடுங்களேன்...
thirumurugan gandhi@thiruja2009

இன்றய இளம் தலைமுறை மற்றும் தவெக குறித்து..

தமிழ்
0
0
1
104