Sabitlenmiş Tweet
மரத்தோணி
7.9K posts

மரத்தோணி
@vaithee17
தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம் ...
Vancouver, British Columbia Katılım Mayıs 2010
185 Takip Edilen577 Takipçiler

Ruturaj fans be like - “ Aiyoo people found out Our Tuku is the Tharkuri captain , let’s drag & ask for Coaching team sack, let’s drag sanju and blame him . Let’s blame the bowlers & Dhoni Actually Dhoni should be blamed and bashed for choosing rutu . #CSK spelling mistake in GIF
GIF
English



அதிகாலை மழை
மண் வாசனை சுவாசித்து
உடையும் துயில் நேரம்
இருள் பழுப்பின் சலசலப்பில்
என் கைத்தலத்திற்குள் நடனம்.
அதிகாலை உன் உடைதலில் பிறக்கும் சாமகான இசை
அருவியெனச் சுடுநீர் -
அதில்
யமுனைபோல் உபரி வழியும்
கரும்பழுப்பு நிறமென சாம்பல்
திரவம் மீண்டும் பிறப்பதோ தேனிறச் கார்மேகப் பழுப்பின் குருதி.
சுவைத்தல்... அச்சுவைப்பில் பிறக்கும்
காலை சுதந்திரம்.
அடடா..
வெண்மைத் தாயுடன் காமமது பால் எழுதிட
மழைக்கால பிணைப்பாய்
கலந்திடப்
பிறந்தாயோ?
நான் சுவைக்கும் இருட்பழுப்பான காதல் காப்பியம்
சுண்டுவிரல் தொட்டு உரசிப் பார்த்தால்
மிஞ்சுவதோ அவளின் கன்னத்தின் சுவடு;
உன்னை ஏந்திச் சுவைக்கையில், அவளை நினைத்து அசைபோடுகையில்,
விழி திறந்து பார்க்கும்
கரும்பழுப்பு எனக் கலந்த
அவளது வதனமோ?

தமிழ்

Hippocampus திக்குமுக்காடிப் போகும் "Verses". 🍊
Peak Lyricism@yoonshabnami
whats a song where you enjoy the verses more than the chorus

I would rather pay for an LLM than a subscription to Hex or ThoughtSpot.
Take a project I worked on recently: I used a model to turn a completely unstructured dataset into a meaningful, insight-driven HTML dashboard. These custom visuals are perfect for presentations and high-level reporting.
For a Data Science team, the real value of AI is speed-to-insight. It allows us to generate growth-focused products from nothing. In this new era, the real currency isn't the tool you use it's understanding the product and knowing how to prompt for the right metrics.
English

Direct HTML coding is mostly deprecated with AI solutions 🙆♀️🙆♀️🙆♀️🙆♀️
JNS@_devJNS
bro's gonna have 17 years of experience at 21.
English

होने या ना होने के,
ज़िक्र में क्या रखा है...
असली इश्क़ तो बस,
मिलने की उम्मीद में है।
हम झूठे दिखावे में,
बे-ग़म होकर जी लें?
हो नहीं सकता...
ये हमसे नहीं होगा।
हम तो वो मुसाफ़िर हैं,
जो बेवफ़ाई के ज़ख़्मों पर भी,
मरहम लगाते चले गए।
फ़नकार हैं हम, शायर हैं,
ग़म के रुतबे में जिएंगे...
सिर्फ़ खुशियों की मिठाई बाँटें?
हम कोई दुकानदार तो नहीं

हिन्दी

@Cimena_atl Neenga covid cricket fans ... orama ponga Cime bro .. avgeelku thaan cricket teriyum .. motha ball e oppari veikirathu...
Keta fans aama ...
Eesti

Romba simple.
Accept the loss, Learn the situation
Middle order showing positive intent
This match will help team to get closer.
Mathapadi azhuvratha iruntha,
Oraama poi azhunga.
#CSK #YellowRising
CIMENA@Cimena_atl
Ippo oru kootam #SanjuSamson ah kadika varum. Ithaye’than #Dhoni kum panichunga. Varattum. #IPL
English
மரத்தோணி retweetledi

ஓலங்கள் கதறி ஓடும் ஓடமென வாழ்விதுவோ?
விழியோரம் கசியும் உயர் வீழ்ச்சி தரும் விசை வலி தகுமோ?
வலிதாங்கும் இதயத்தோடு
அப்படியோர் காதல் கொடு.
சாலையென வெறிச்சோடி,
அந்நியமோ வாழ்வெனும் போர்நாடி?
ஊர் பகல்
கனவு இரவு
சாலை ஓட்டம்
சூனியமோ அண்டம்
தனிமையோ பிரமாண்டம்
வழிகள் யாவும் தொலைந்து போயின,
எந்தத் திசையில் செல்வேன் என் அன்பே?
சிரிக்கிறேன்,
கவலையின்றி
கவலை மறக்கின்றேன்,
சாதலை நோக்கி வளர்க்கிறேன்.
என் மொழி பேச யாரும் இல்லையோ
புரியா மொழிபெயர்க்க யாருமில்லையோ?
வழிகள் யாவும் என்னைத் துறந்து போயின
எந்தப் பக்கம் போவேன் என் உயிரே
விண்மீன்கள் தாண்டி வாழும் காதல் உண்டோ?
காலம் காலியாயினும் வாழும் காதல் உண்டோ?
தமிழ்

















