Vanathi Srinivasan

30.6K posts

Vanathi Srinivasan banner
Vanathi Srinivasan

Vanathi Srinivasan

@VanathiBJP

National President - @BJPMahilaMorcha | Former Member of Tamil Nadu Legislative Assembly - Coimbatore South | கோவை தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் |

Coimbatore, India Katılım Kasım 2012
629 Takip Edilen332.1K Takipçiler
Sabitlenmiş Tweet
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
Delighted to meet Hon’ble PM Shri @narendramodi ji today. Presented him the book on 4 years journey of Mahila Morcha—covering initiatives, State visits & experiences—and the Veerangana coffee table book on 75 women freedom fighters. Shared how innovative outreach programmes have connected women across the nation with the Party & Govt., bringing positive change in their lives. Hon’ble PM listened keenly and gave invaluable guidance. Truly grateful for this opportunity & blessings.
Vanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet media
English
116
331
2.5K
102.4K
Vanathi Srinivasan retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களை தரக்குறைவாக பேசிய காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமிக்கு கடும் கண்டனம். சமீபத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுச்சாமி நமது நாட்டின் பிரதமர் மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களை மிகவும் தரக்குறைவாகவும், அரசியல் நாகரிகமற்ற முறையிலும் இழிவாகப் பேசியிருப்பதை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்திய மக்களின் ஆதரவோடு, தொடர்ந்து மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்று, தனது கடின உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உலக அரங்கில் இந்தியாவின் புகழை உச்சிக்குக் கொண்டு சென்றவர் நமது பாரதப் பிரதமர்.அத்தகைய பிரதமர் திரு.மோடி அவர்களைப் பற்றி ஒருமையில் பேசுவதும், தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதும் காங்கிரஸ் கட்சியின் விரக்தியையும், அவர்களின் மலிவான அரசியல் கலாச்சாரத்தையுமே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எனவே திருச்சி வேலுச்சாமி தனது அநாகரிகமான பேச்சுக்கு உடனடியாகப் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்.நமது மரியாதைக்குரிய பாரதப் பிரதமருக்கு எதிராகத் தொடர்ந்து இதுபோன்ற அவதூறுகளைப் பரப்புவதை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் ஒருபோதும் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள். ஜனநாயக ரீதியில் இதற்கான கடுமையான பதிலடியை காங்கிரஸ் கட்சி சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
தமிழ்
7
19
103
2.7K
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
தமிழகத்தின் புதிய அரசுக்கு 100 கோரிக்கைகள் | கோரிக்கை எண் : 7 டிஜிட்டல் மருத்துவ சேவை பல கிராமங்களில் சிறப்பு மருத்துவர்கள் இல்லாததால் சிறிய நோய்களுக்கே மக்கள் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது. மத்திய அரசின் உன்னத திட்டமான e-Sanjeevani Telemedicine Service மூலம் Video Consultation வசதி வழங்கப்படுகிறது. இதனை ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செயல்படுத்திட Telemedicine Room மற்றும் இலவச Digital Helath Checkup வசதி கொண்டு வர நடவடிக்கை எடுத்திட வேண்டும். @CMOTamilnadu #Governance | #PMSVANidhi | #TamilNaduGovernment
Vanathi Srinivasan tweet media
தமிழ்
1
0
2
165
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
தமிழகத்தின் புதிய அரசுக்கு 100 கோரிக்கைகள் | கோரிக்கை எண் : 6 ஒவ்வொரு பேரூராட்சியிலும் ஜனஔஷதி மருந்தகங்கள் சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மருந்துகளுக்கு மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் நிலை உள்ளது. எனவே மத்திய அரசின் மலிவு விலை மருந்தகமான ( 50%-90% வரை விலை குறைவு) பிரதம மந்திரி ஜனஔஷதி மருந்தகங்களை ஒவ்வொரு பேரூராட்சியிலும் திறக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். @cmotamilnadu #Governance | #TamilNaduGovernment
Vanathi Srinivasan tweet media
தமிழ்
2
3
6
409
Vanathi Srinivasan retweetledi
Amit Shah
Amit Shah@AmitShah·
घुसपैठ और अन्य कारणों से Unnatural Demographic Change किसी भी राष्ट्र के वर्तमान व भविष्य के लिए एक बहुत बड़ी चुनौती है। इसी चुनौती से निपटने के लिए 15 अगस्त 2025 को प्रधानमंत्री @narendramodi जी ने ‘High-Level Committee on Demographic Change’ की घोषणा की थी। मुझे बताते हुए हर्ष हो रहा है कि सरकार ने इस कमिटी का गठन कर लिया है। जस्टिस प्रकाश प्रभाकर नावलेकर (सेवानिवृत्त) की अध्यक्षता में बनी इस कमिटी में जनगणना आयुक्त के साथ श्री दुर्गा शंकर मिश्रा (Retd IAS), श्री बालाजी श्रीवास्तव (Retd IPS) और डॉ. शमिका रवि समिति के सदस्य होंगे। संयुक्त सचिव (Foreigners-I), गृह मंत्रालय, इस समिति के सदस्य सचिव होंगे। Demographic Change हमारी संप्रभुता के साथ ही राष्ट्रीय सुरक्षा, कानून व्यवस्था, सामाजिक संरचना में गंभीर बदलाव और जनजातीय समाज के संरक्षण से जुड़ी एक गंभीर समस्या है। यह कमिटी, अवैध प्रवास और अन्य असामान्य कारणों से पूरे भारत में हो रहे demographic changes का व्यापक मूल्यांकन करेगी और धार्मिक एवं सामाजिक समुदायों के स्तर पर असामान्य जनसंख्या परिवर्तनों के pattern का विश्लेषण करेगी तथा इसका सुनियोजित और समयबद्ध समाधान प्रस्तुत करेगी।
हिन्दी
625
5.4K
17.4K
434.2K
Vanathi Srinivasan retweetledi
PMO India
PMO India@PMOIndia·
As Bharat marches ahead during Amrit Kaal, Hon'ble @VPIndia Thiru @CPR_VP dwells on the government's initiatives that have benefited people across the country, particularly Nari Shakti, youth and farmers. Drawing inspiration from Swami Vivekananda, Thiruvalluvar and Subramania Bharati, he calls upon everyone to strive together to create a Viksit Bharat by 2047.
Vice-President of India@VPIndia

Vice President Shri C. P. Radhakrishnan has highlighted Bharat’s transformative journey during the Amrit Kaal, underlining the nation’s achievements in inclusive growth, poverty alleviation, healthcare, infrastructure, education, women empowerment, innovation and national security in an article. Emphasising the pivotal role of youth in nation-building, he called upon every citizen to work with dedication and determination towards realising the vision of a #ViksitBharat by 2047. Read the full article here: vicepresidentofindia.nic.in/pressrelease/v…

English
55
123
430
37K
Vanathi Srinivasan retweetledi
Nirmala Sitharaman
Nirmala Sitharaman@nsitharaman·
On this day in 2014 @narendramodi ji took oath to serve as Pradhan Sevak .Tirelessly serving Maa Bharati through the pandemic or the Hormuz crisis, focusing only on improving the lives of Indians. With selfless dedication our government is bringing in transparency in governance.
Nirmala Sitharaman tweet media
English
371
202
782
22.2K
Vanathi Srinivasan retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
டிஜிட்டல் புரட்சி முதல் வந்தே பாரத் ரயில்கள் வரை, புதிய நாடாளுமன்றம் முதல் தேசிய பாதுகாப்பு வரை - இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்த சாதனை நாயகன் பிரதமர் திரு.@narendramodi அவர்களின் தலைமையில் 'வல்லரசு பாரதம்'என்ற இலக்கு நோக்கி பீடுநடை போடுவோம்..!
தமிழ்
6
49
84
1.2K
Vanathi Srinivasan retweetledi
Vice-President of India
Vice President Shri C. P. Radhakrishnan has highlighted Bharat’s transformative journey during the Amrit Kaal, underlining the nation’s achievements in inclusive growth, poverty alleviation, healthcare, infrastructure, education, women empowerment, innovation and national security in an article. Emphasising the pivotal role of youth in nation-building, he called upon every citizen to work with dedication and determination towards realising the vision of a #ViksitBharat by 2047. Read the full article here: vicepresidentofindia.nic.in/pressrelease/v…
English
6
31
126
37.4K
Vanathi Srinivasan retweetledi
Nitin Nabin
Nitin Nabin@NitinNabin·
An insightful piece by Hon’ble Vice President Shri @CPR_VP Ji on India’s transformative 12-year journey under the leadership of PM Shri @narendramodi Ji. From robust public welfare to mega infrastructure, the nation is witnessing a historic paradigm shift. This Amrit Kaal is a defining era of hard work, powered by the energy of our youth. India’s youth will lead the march toward the goal of a Viksit Bharat @ 2047.
Nitin Nabin tweet media
English
14
161
314
3.9K
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
பிரதமர் பதவியில் 12 ஆண்டுகளை நிறைவு செய்து 13வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்...! மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்கள் பிரதமர் பதவியில் 12 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று (மே 26) 13வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட, பல்வேறு மதங்கள், ஜாதிகள், மொழிகள், உணவு, உடை, பழக்க வழக்கங்கள், கலாசாரங்கள் கொண்ட இந்தியாவின் பிரதமராக 12 ஆண்டுகளை நிறைவு செய்தது சாதாரண விஷயமல்ல. வியத்தகு சாதனை. இந்தியாவின் பிரதமராக நீண்ட காலம் இருந்தவர் பண்டிட் ஜவஹர்லால் நேரு. 1947 ஆகஸ்ட் 15 முதல் 1964 மே 27 வரை தொடர்ச்சியாக 17 ஆண்டுகள் அவர் பிரதமராக இருந்தார். அதன் பிறகு அவரது மகள் இந்திரா காந்தி சுமார் 16 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.அதிக காலம் பிரதமராக இருந்தவர்களில் பண்டிட் நேரு, இந்திரா காந்திக்கு அடுத்து மூன்றாவது இடத்தையும், தொடர்ச்சியாக அதிக காலம் பிரதமராக இருந்தவர்களில் பண்டிட் நேருவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தையும் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். மகாத்மா காந்தியின் பரிந்துரையால் பிரதமர் ஆனவர் பண்டிட் நேரு. மகாத்மா காந்தி கொல்லப்பட்ட பிறகு காங்கிரஸ் கட்சியையும், இந்திய நாட்டையும் தன் குடும்பச் சொத்தாக மாற்றி எதிர்க்கட்சிகளையே இல்லாமல் செய்தவர் நேரு. அவரது மறைவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானாலும், அவரது திடீர் மறைவுக்குப் பிறகு மொரார்ஜி தேசாய் போன்ற மூத்த தலைவர்களை ஓரங்கட்டி பிரதமர் பதவியையும், காங்கிரஸ் கட்சியையும் கைப்பற்றினார் இந்திரா காந்தி.செல்வந்த குடும்பத்தில் பிறந்து, செல்வச் செழிப்பில் வளர்ந்த வாரிசு அரசியலில் வளர்ந்த நேருவும், இந்திராவும் அதிக காலம் நாட்டை ஆண்டதில் ஆச்சரியம் இல்லை. 1947ல் இருந்து 2014 வரையிலான 67 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆண்டது. அதில் 38 ஆண்டுகள் நேரு குடும்பத்தினர் மட்டும் ஆட்சி செய்தனர். ஆனால், மிக மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, வறுமையான சூழலில் வளர்ந்து, ரயில் நிலையங்களில் தேநீர் விற்ற நரேந்திர மோடி பிரதமர் பதவியில் 12 ஆண்டுகளை நிறைவு செய்து 13வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதுதான் இந்திய ஜனநாயகத்தின் அழகு.பிரதமர் மோடியின் தலைமையிலான கடந்த 12 ஆண்டு கால பாஜக ஆட்சியில், பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்து நான்காவது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளது. சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளுக்குப் பிறகு மோடி ஆட்சியில்தான் வீடுகள் தோறும் கழிப்பறை, வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு, வீடுகள் தோறும் சமையல் எரிவாயு இணைப்பு, வீடுகள் தோறும் மின் இணைப்பு, அனைவருக்கும் வங்கிக் கணக்கு என மிக மிக அத்தியாவசியமான அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.கொரோனா பேரிடர், உலக அளவிலான பொருளாதார நெருக்கடிகள், ஊழலும், குடும்ப அரசியல் நடத்தும் காங்கிரஸ், மாநிலக் கட்சிகளின் நெருக்கடிகளைத் தாண்டி இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. கொரோனா உள்ளிட்ட பெரும் நெருக்கடியை எதிர்கொண்ட பிரதமர் மோடிக்கு, இப்போது மேற்காசியப் போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி பெரும் சவாலாக வந்து நிற்கிறது. இந்த எரிபொருள் நெருக்கடியால் உலகின் வல்லரசு நாடுகளும், வளர்ந்த நாடுகளுமே தத்தளித்துக் கொண்டிருக்கும்போது பிரதமர் மோடியின் நிர்வாகத் திறனால், அரசியல் சாணக்கியத்தால், உலக நாடுகளுடன் அவர் கொண்டுள்ள நட்பால், எரிபொருள் நெருக்கடியால் இந்திய மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படாதவாறு தடுக்கப்பட்டுள்ளனர். கொரோனா பேரிடரை எதிர்கொண்டதைப் போல, எரிபொருள் நெருக்கடியிலிருந்து பிரதமர் மோடியின் திறன்மிகு ஆட்சியால் நாம் மீள்வோம்.வரும் 2029 மக்களவைத் தேர்தலிலும் வென்று இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் தொடர்வார். இந்திய மக்களின் மனங்களை வென்ற அவரை, தேர்தல் களத்தில் வெல்ல யாரும் இல்லை.
தமிழ்
14
14
86
2.7K
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
தமிழகத்தின் புதிய அரசுக்கு 100 கோரிக்கைகள் | கோரிக்கை எண் : 5 🔴சாலையோர வியாபாரிகளுக்கான நிதி ஆதரவு சாலை ஓரங்களில் தினசரி தள்ளுவண்டிக்கடை, பூக்கடை, பழக்கடை நடத்தும் சிறு வியாபாரிகள் கந்துவட்டி கடனிலிருந்து மீள அவர்களுக்கு நிதி சுதந்திரம் அளிக்கும் வகையில் மத்திய அரசின் PM SVANidhi திட்டத்தினை முழுமைப்படுத்தும் வகையில் Street Vendor Facilitation Centre அமைத்து அவர்களின் வாழ்வாதரம் மேம்பட நடவடிக்கை எடுத்திட வேண்டும். @CMOTamilnadu #Governance | #PMSVANidhi | #TamilNaduGovernment
Vanathi Srinivasan tweet media
தமிழ்
2
4
14
542
Vanathi Srinivasan retweetledi
BJP
BJP@BJP4India·
𝟏𝟐 𝐲𝐞𝐚𝐫𝐬. 𝐁𝐨𝐥𝐝 𝐝𝐞𝐜𝐢𝐬𝐢𝐨𝐧𝐬. 𝐀 𝐭𝐫𝐚𝐧𝐬𝐟𝐨𝐫𝐦𝐞𝐝 𝐈𝐧𝐝𝐢𝐚. 🇮🇳 Since 2014, India’s growth story has been driven by a mix of welfare, reforms, infrastructure, and national ambition under PM Modi’s leadership. From financial inclusion and sanitation to digital transformation and manufacturing expansion, the country today looks vastly different from a decade ago. 🔹 50+ crore Jan Dhan accounts opened 🔹 4+ crore houses sanctioned under PM Awas Yojana 🔹 10+ crore Ujjwala LPG connections provided 🔹 55+ crore Ayushman Bharat beneficiaries covered 🔹 GST implemented to unify India’s tax system 🔹 Article 370 abrogated 🔹 Massive push in highways, railways, airports & metros 🔹 PLI schemes boosting semiconductors, electronics & solar manufacturing 🔹 Rapid expansion of Digital India & UPI-led payments From welfare delivery to structural reforms, from villages to global boardrooms — these 12 years have reshaped India’s development journey. 𝐖𝐚𝐭𝐜𝐡 𝐡𝐨𝐰 𝐏𝐌 𝐌𝐨𝐝𝐢’𝐬 𝐥𝐞𝐚𝐝𝐞𝐫𝐬𝐡𝐢𝐩 𝐜𝐡𝐚𝐧𝐠𝐞𝐝 𝐭𝐡𝐞 𝐝𝐢𝐫𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝐚𝐧𝐝 𝐚𝐬𝐩𝐢𝐫𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐧𝐚𝐭𝐢𝐨𝐧. 🎥
English
72
312
724
13.6K
Vanathi Srinivasan retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
மருத்துவத்துறையில் ஆற்றிய சீரிய மற்றும் தன்னலமற்ற சேவைக்காக திரு.கள்ளிப்பட்டி இராமசாமி பழனிசாமி அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளுள் ஒன்றான 'பத்ம பூஷண்' விருதை வழங்கி கெளரவித்துள்ளது பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்களின் அரசு..!
BJP Tamilnadu tweet media
தமிழ்
2
16
44
1.5K
Vanathi Srinivasan retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
தேசப் பாதுகாப்பிலும், குடிமைப் பணியிலும் (Civil Service) தன்னலமற்ற மற்றும் வீரமிக்க சேவையாற்றிய திரு. K. விஜய குமார் அவர்களுக்கு, நாட்டின் உயரிய விருதுகளுள் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருதை வழங்கி கெளரவித்துள்ளது பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களின் அரசு..!
BJP Tamilnadu tweet media
தமிழ்
2
33
108
1.7K
Vanathi Srinivasan retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
பல தசாப்தங்களாக ஏழை, எளிய மக்களுக்காகத் தன்னலமற்ற மருத்துவ சேவை ஆற்றியதற்காக தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் மருத்துவருமான டாக்டர்.ஹெச்.வி.ஹண்டே அவர்களுக்கு பத்ம ஶ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளது பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களின் அரசு..!
BJP Tamilnadu tweet media
தமிழ்
2
18
50
1.6K
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
#ApnapanBook by @ChouhanShivraj Ji is not just a memoir, it is a journey of experiences reflecting the spirit of organisation, sensitivity, good governance and the philosophy of Nation First. These values together form the true soul of this inspiring book. Do read this inspiring book.
Vanathi Srinivasan tweet media
English
1
8
9
360
Vanathi Srinivasan retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Attended the Padma Awards ceremony today. The ceremony was filled with pride, gratitude and inspiration as distinguished personalities from diverse fields were honoured for their exceptional contributions to society and our nation. @PadmaAwards
Narendra Modi tweet mediaNarendra Modi tweet media
English
1.4K
5.6K
41.6K
1.4M
Vanathi Srinivasan retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
India’s strength lies in such remarkable individuals whose work enriches our collective journey. Here are some more glimpses from the Padma ceremony. @PadmaAwards
Narendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet media
English
1.6K
6.8K
49.1K
1.4M