Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி)

2.5K posts

Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி) banner
Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி)

Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி)

@vickykarikalan

தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கழக செய்தித்தொடர்பாளர்

Chennai, India Katılım Ocak 2017
611 Takip Edilen6.2K Takipçiler
Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி) retweetledi
Coimbatore DMK
Coimbatore DMK@DMKCoimbatore·
“நம் தமிழ்நாட்டின் முதல்வராகவே இந்த தேர்தலில் நிற்பார்; நம் தமிழ்நாட்டின் முதல்வராகவே இந்த தேர்தலில் வெல்வார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்ற குரல் ,மீண்டும் தமிழ்நாட்டில் எதிரொலிக்கும்!” #ஸ்டாலின்_தொடரட்டும் #stalinwave2026 #வெல்வோம்_ஒன்றாக #dmk4tn #mkstalincm #dmk
தமிழ்
0
11
13
271
Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி) retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
அமெரிக்கா - ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று விரிவாக ஆய்வு செய்தேன். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பையும் அப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் நலனையும் உறுதி செய்திடத் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்திட வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். இந்தப் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளேன். Held a review meeting today to assess the possible impact of the ongoing US - Iran conflict on Tamil Nadu and to chart the necessary response measures. I have written to the Hon'ble @PMOIndia urging the Union Government to ensure the safety of Tamils living across the affected Gulf countries and to safeguard the welfare of Tamil Nadu fishermen who are currently stranded in the region. I have also emphasised that the Union Government must ensure that the LPG Cylinder shortage arising from this conflict does not affect the public, commercial establishments, or MSME industries in Tamil Nadu. I have further urged that all necessary alternative arrangements be made for restaurants affected by commercial gas cylinder shortage and that the additional power required be secured and supplied. #LPGCylinder
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
144
1.3K
2.6K
83.8K
Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி) retweetledi
மிஸ்டர்.உத்தமன்
Vijay Did Not Attend : • Parents 60th wedding anniversary. • Son & Daughter’s convocation ceremony. • Wife Sangeetha’s birthday. Vijay Did Attend : • Keerthy Suresh thala Pongal. • Trisha’s dog birthday. #Sangeetha rightly mentioned that #Vijay got mental disorder and needs treatment.
மிஸ்டர்.உத்தமன் tweet mediaமிஸ்டர்.உத்தமன் tweet mediaமிஸ்டர்.உத்தமன் tweet mediaமிஸ்டர்.உத்தமன் tweet media
English
55
1.1K
5.4K
415.6K
Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி)
தொடர் மிரட்டல்கள் முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆதரவாளர்களிடம் இருந்து , டேய் நான் சும்மா இருந்தாலும் வாண்டடா வந்து வண்டியில ஏறுனா எப்படி . சரி உங்களுக்காக நாளைக்கு ஒரு வீடியோ. @mkstalin @Udhaystalin @TRBRajaa @rajiv_dmk
Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி) tweet media
தமிழ்
0
0
1
138
Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி) retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
QME
30
531
1.4K
22.5K
Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி) retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
"14 வயதில் தடம் பதித்த அரசியல் பயணம்... 50 ஆண்டுகால உழைப்பு... தமிழ்நாட்டின் விடியலாய், திராவிட மாடல் ஆட்சியின் நாயகனாய் இன்று!" #HBDCMMKStalin
தமிழ்
23
462
788
12K
Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி) retweetledi
Trends DMK
Trends DMK@TrendsDmk·
1967 - Political Entry 1973 - Committee Member 1976 - MISA arrest 1982 - Youth Wing Leader 1989 - MLA 1996 - Mayor 2003 - DY. GS 2006 - Minister 2008 - Treasurer 2009 - DY. CM 2016 - Opp. Leader 2017 - Acting President 2018 - Leader 2021 - CM 2026 - Again CM #HBDCMMKStalin
English
47
488
1.8K
65K
Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி) retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
Happy Birthday தலைவா♥️🎉🌄 #HBDCMMKStalin
English
64
762
2.1K
39.8K
Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி)
அன்பிற்குரிய பூம்புகார் சட்டமன்ற தொகுதியை சார்ந்த கழக உடன்பிறப்புகள் அனைவரின் வாழ்த்துக்கள் மற்றும் ஆதரவுடன் என்னுடைய ஆருயிர் அண்ணன் மாண்புமிகு அமைச்சர் @TRBRajaa அவர்களின் ஆசியுடன் இன்று பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை இன்று மாலை 5:15 மணிக்கு மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து வழங்க இருக்கிறேன். கழக தலைவர் @mkstalin அவர்களும் கழகத்தின் எதிர்காலம் ஆருயிர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin அவர்களும் இந்த முறை பூம்புகார் தொகுதியில் படித்த பட்டதாரி இளைஞருக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும் . @DMKITwing @dmk_youthwing @rajiv_dmk
Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி) tweet media
தமிழ்
0
0
2
53
Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி)
மாப்பிள்ளை அவரு தான் ஆனா அவரு போட்டுருக்க சட்டை எங்களோடது 😜 முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் ஆனா ஆட்சி NDAவோடது😂😂😂 @DMKITwing @TRBRajaa
தமிழ்
1
3
30
350