Vignesh HaRi TVK

51K posts

Vignesh HaRi TVK banner
Vignesh HaRi TVK

Vignesh HaRi TVK

@vigneshhari1

Movie Buff ✴ Breath IT ✴ Thalaivar ViJaY 🇮🇳🤝🏻🇨🇵

Paris, France Katılım Haziran 2011
464 Takip Edilen22K Takipçiler
Vignesh HaRi TVK retweetledi
priya
priya@PriyankaSmile01·
Hint : White shirt, sandal colour pant 😍 Tvk க்கு குவியும் தபால் ஓட்டுகள்🔥
43
1.5K
5.8K
120.1K
Vignesh HaRi TVK retweetledi
Akshita Nandagopal
Akshita Nandagopal@Akshita_N·
The translation is 🥲🥲🥲 and with full confidence!!
English
396
1.1K
4.7K
590.7K
Vignesh HaRi TVK retweetledi
Vɪᴊᴀʏ Rᴀꜱʜᴇᴇᴅ vfc 🧊🔥ᴸ ᴱ ᴼ
கூட நடிச்ச நாய்ங்க கூட அந்த மனுஷன் மேல வன்மத்த கக்கும் போது அவர் பேன்னு சொல்லி பிக் பாஸ் வந்து ஜெயிச்ச நம்ம ராஜு இப்ப வரைக்கும் நன்றியோட நமக்கு பிரச்சாரம் பண்ணிட்டு இருக்காப்ல 💎👌
தமிழ்
20
1.7K
7.3K
83.6K
Vignesh HaRi TVK retweetledi
TVK 𝚂qυα∂💥
TVK 𝚂qυα∂💥@TVKVijay24x7·
Murderous Elevation for #Thalapathy சாரே கொல மாஸ் சாரே🥵🥵🥵 #திமுக பிடியில் உள்ள ஊடகங்களை அலட்சியப்படுத்தி, 70 ஆண்டு கால STREO Type அரசியலை மாற்றிய முதல் முதல்வர் வேட்பாளர் #ThalaivarVijay ~ Journalist மணி 🔥🔥🔥 @TVKVijayHQ 🙏🙏🙏
தமிழ்
6
1.1K
3.4K
40.4K
Vignesh HaRi TVK retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 - 𝐕𝐨𝐭𝐞𝐅𝐨𝐫𝐓𝐕𝐊
தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் ஆக வேண்டி திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை மனோ சித்ரா🔥🙏
தமிழ்
22
1.3K
5.5K
80.7K
Vignesh HaRi TVK retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
திமுக, அதிமுகவை Compare பண்ணும்போது எந்த Best-ம் கொடுக்கல.. நான் விஜய் அண்ணாவ தான் Support பண்றேன்.. விசில் சின்னத்துடன் கூடிய ரங்கோலி கோலமிட்டு அசத்திய பெண்கள் உற்சாக பேட்டி #Vijay #TVK #TVKVijay #TVKWhistle #Kolam #Election2026 #Newstamil24x7
தமிழ்
16
1.1K
4.3K
32.3K
Vignesh HaRi TVK retweetledi
Ramkumar
Ramkumar@RamVJ2412·
Had the privilege of taking part in door-to-door campaigning in our Chief’s constituency, #Perambur ♥️ Overwhelmed by the love and energy of the people of Perambur towards our #Thalaivar @TVKVijayHQ ♥️ All are set to whistle on the ballot on 23rd April! ♥️🗳️ #TVKForTN #TVK
English
15
690
2.1K
22.5K
Vignesh HaRi TVK retweetledi
Iʀsʜᴀᴅ
Iʀsʜᴀᴅ@irshad5005·
It's magical ♥️♥️ Even at the age of 85, she went door-to-door to distribute TVK flyers 🙏🙏 This miracle wouldn't happen for anyone else it is possible only for @TVKVijayHQ 💥💥 #TVKVijay #VoteForWhistle
English
15
1K
3.7K
24.9K
Vignesh HaRi TVK
Vignesh HaRi TVK@vigneshhari1·
One more mass moment from #XVtour 🔥 #France is #Thalapathy’s fort for a reason 🔥 The loudest sound heard during the concert 💥🥳 Just Thalapathy fans things 😎 Enga ponaalum… adhu namma territory dhaan 😎💥 #TVK #TVKVijay#ThalapathyVijay #AnirudhConcert #15yearsofAnirudh
Vignesh HaRi TVK@vigneshhari1

Worldwide trending @TVKVijayHQ 🔥🌍 #TVK making noise across the globe 🚀 #TVKFlag flying high at Anirudh concert in #France 🇫🇷 Idhu oru party illa… global movement 💥 Enga ponaalum namba pasanga irukkanga! 😎 #ThalapathyVijay #TVKWorldwide #AnirudhConcert #MassTrending

English
0
0
0
32
Vignesh HaRi TVK retweetledi
Ramkumar
Ramkumar@RamVJ2412·
You should win this election for every dream, every struggle, and every hope of the people Thalaivaa @TVKVijayHQ ♥️♥️ #TVK #TVKForTN #TVKVijay
English
44
1.3K
3.9K
37.4K
Vignesh HaRi TVK retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம். எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கூ. பிரேம்குமார் அவர்கள், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான திரு. கூ. பிரேம்குமார் அவர்களையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் திரு கூ. பிரேம்குமார் அவர்களை, மனத்தளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-இல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கழக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும்.
TVK Vijay tweet mediaTVK Vijay tweet mediaTVK Vijay tweet media
தமிழ்
577
7.9K
20.5K
526.6K
Vignesh HaRi TVK retweetledi
SureshSamy2.0
SureshSamy2.0@sureshsamyTVK·
So the full-sleeve shirt is to cover the wounds from the campaign. 🥹🥹🥹 Anna 😭😭😭 your suffering will yield fruits soon.
SureshSamy2.0 tweet media
English
2
48
143
3.4K
Vignesh HaRi TVK retweetledi
வானம்பாடி
வானம்பாடி@Marran04081976·
விஜய் சார் ஒரு தலைக்கனம் இல்லாத மனிதர் - நடிகர் ஆர்யா @arya_offl ❤️🤙👌
தமிழ்
2
931
4.1K
40.5K
Vignesh HaRi TVK retweetledi
Sakthiiiiii :⁠-⁠)
Sakthiiiiii :⁠-⁠)@JD_IS_VIBE·
Zaara insta story 😂🔥🔥
Sakthiiiiii :⁠-⁠) tweet media
Polski
26
378
3.8K
213.6K
Vignesh HaRi TVK retweetledi
Sathish ✨💫
Sathish ✨💫@S_A_T_H_I_S_H_S·
Code word accepted 🥳🥳😉.. #தமிழகவெற்றிக்கழகம் #TVKVIjay #TVK
English
21
1.4K
6.2K
107.2K
Vignesh HaRi TVK retweetledi
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
இதுக்கு TVK க்கு ஓட்டு போடுங்கன்னு சொல்லியிருக்கலாமே🔥🇪🇦 யோவ் Zee Tamil uh.. உனக்கு தில்லு ஜாஸ்தியா.. 🤣🙏 கொளுத்திட்டான்.. 💥🤯
தமிழ்
17
2.6K
9.9K
131.7K
Vignesh HaRi TVK retweetledi
TD....❥
TD....❥@MiniiGirl__·
தளபதிக்கு அசையும் சொத்து, அசையாத சொத்து எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனா அவருக்கு அசைக்க முடியாத சொத்தா நம்ம இருக்கணும் @rajuactor91 Wild Fire Elevation Campaign For TVK ❤️🙏🏻 @TVKVijayHQ
தமிழ்
26
2.5K
8.4K
63.7K
Vignesh HaRi TVK retweetledi
விகடன்
விகடன்@vikatan·
தனக்கென குடும்ப வாக்குவங்கியை இந்தியாவிலேயே முதன்முதலில் உருவாக்கியிருப்பது விஜய்தான். பல குடும்பங்களில் இருக்கும் இளைஞர்களும், சிறுவர்களும் விஜய்க்காக தங்கள் குடும்பத்திற்குள்ளேயே வாக்கு சேகரிக்கிறார்கள். #JuniorVikatan | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan | #VikatanElectionSurvey | #Magazine vikatan.com/government-and…
தமிழ்
76
1K
2.9K
43.3K
Vignesh HaRi TVK retweetledi
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு அனைவருக்கும் வணக்கம். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், நாளை (19.04.2026, ஞாயிற்றுக்கிழமை) திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டு, வயர்லஸ் ரோடு, தென்றல் நகர், கே.கே.நகர், காஜாமலை ரோடு, EVR காலேஜ், SRM ஹோட்டல், கோழிப்பண்ணை ரோடு, கொட்டப்பட்டு வழியாக மாலை 3 மணி முதல் வாகனப் பிரசாரம் செய்ய, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். அத்தோடு தேர்தல் ஆணைய விதிகளைப் பின்பற்றுமாறும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே வந்து காத்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
151
2.7K
6.9K
176.5K