@SaraVellore DMK nala edhachu oru development vellore ku vadhuruku nu sollu da papom
Only development in vellore is Kingston
Kingston College
Kingston CBSE school
Kingston ICSC school
Kingston kindergarten
Kingston star hotel
Kingston Kalyana mandabam
Innum neraiya
Ungaluku aganum da💦💦
நாளை வாக்கு எண்ணும் மையத்தில் இருக்கும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், கவனமாகவும், விழிப்பாகவும் இருக்க வேண்டுகிறேன் 🙏.
தூய ஆட்சி மலர ஒன்றிணைந்து வென்று காட்டுவோம்.
#நாளை_நமதே
#விசில்_புரட்சி
@anushiyaxx அவர் என்ன மொபைல் யூஸ் பண்ணலு பிரச்சனை இல்ல அவர் நேர்மை யா படத்துல சம்பாதிச்சது தான் dmk காரன் ntk காரன் மாதிரி கொல்லை அடிக்கல திரள் நீதி வங்காள 👍
இன்று இராயபுரம் பகுதியில் உள்ள மின்சார தூண் பெட்டி ஒன்றில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு துறையினரிடம் விபத்திற்கான காரணம் குறித்து கேட்டறிந்தேன்!
திமுகவின் பிரச்சார பீரங்கி- விஜய்.
தீயசக்தி திமுகவின் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று முழங்குகிறார் விஜய். ஆனால், அவரின் செயல்பாடு திமுகவின் வெற்றிக்கு உழைப்பதாகவே உள்ளது.
ஆந்திராவில் ஜெகன் ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக தன்னலமின்றி சந்திரபாபு நாயுடுவுக்கு முழு ஆதரவு கொடுத்தார் பவன் கல்யாண். அதனால் அங்கு மாற்றம் வந்தது. ஆனால் இங்கோ, அதிமுக பேரை கூட விஜய் சொல்ல தயங்குகிறார்.
திமுகவை மட்டுமே focus செய்து பேசி அவர்களுக்கு நல்ல publicity தேடி தந்து விட்டார். மற்ற நடிகர்களின் தீவிர ரசிகர்கள், விஜய்க்கு வலிக்கவேண்டும் என்றால் , திமுகவுக்குத்தான் வாக்களிக்கவேண்டும் என்று யோசிக்க தொடங்கிவிட்டார்கள்.
மொத்தத்தில்
1 ) திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிரித்து
2 ) தனக்கு எதிரான வாக்குகளை சிதறாமல் திமுகவுக்கு கொண்டு சேர்த்து
இருவழிகளிலும் திமுகவின் வெற்றிக்கு விஜய் உழைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
என்ன, இது எல்லாவற்றுக்கும் மேல் மக்களுக்கு திமுக மீது உள்ள கோபம் .... அதனால் எப்படியும் ஆட்சி மாற்றம் நிகழும் என்று நம்ப தோன்றுகிறது.
நாளை தெரிந்து விடும்- தர்மம் வெல்லும், மக்கள் தீர்ப்பு மாற்றத்தை தரும் என்று நம்புவோம்.
ஆட்சிக்கு வருவது அதிமுக வோ தவெக வோ அல்லது இருவரின் கூட்டணியோ, எப்படி இருந்தாலும் மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார்கள்.
ஆனால் மீண்டும் தீயசக்தி தொடருமானால், அதற்கு முழு பொறுப்பு விஜய் தான்.
#ThalapathyVijay#TVK#DMK#tamilnaduAssemblyElection2026#kasthuriPoliticalAnalysis
ஜெயிக்கலைன்னா கூட பரவாயில்ல..ஆட்சிய கலைச்சுட்டு படம் நடிக்க போய்டணுமாம்..இந்த அறிவுகூந்தல வச்சுக்கிட்டுத்தான் இவளுங்கல்லாம் போய் விஜய்க்கு vote போட்டுருக்காளுங்க..😬🫡🤡