Vikatan Awards

492 posts

Vikatan Awards banner
Vikatan Awards

Vikatan Awards

@vikatanawards

திறமைக்கு மரியாதை

Katılım Aralık 2016
7 Takip Edilen3K Takipçiler
Vikatan Awards retweetledi
விகடன்
விகடன்@vikatan·
வாழ்த்துகள்! மகனுக்காகத் திரையில் சிவசாமி தாழ்ந்து போகும்போதெல்லாம் கலைத்தளத்தில் ஒவ்வோர் அங்குலமாய் உயர்ந்தார் தனுஷ். கூனல் விழுந்த உடலோடு சிவசாமி தளர்வாய் நடக்க நடக்க, நிமிர்ந்தது தமிழ்சினிமா! #AVCA #AnandaVikatanCinemaAwards #VikatanAwards @SunTV #Asuran @dhanushkraja
விகடன் tweet media
தமிழ்
5
176
856
0
Vikatan Awards retweetledi
விகடன்
விகடன்@vikatan·
வாழ்த்துகள்! கண்ணாடிக்குடுவைக்குள் சிக்குண்ட பறவையாய்ப் பதற்றத்துடன், தன் ஒவ்வொரு அடியையும் பதைபதைப்புடன் எடுத்து வைக்கவேண்டிய கதாபாத்திரம். கேம் ஓவரில் டாப்ஸி காட்டியது அசுரப் பாய்ச்சல்! #AVCA #AnandaVikatanCinemaAwards #VikatanAwards @SunTV #GameOver @taapsee
விகடன் tweet media
தமிழ்
0
13
71
0
Vikatan Awards retweetledi
விகடன்
விகடன்@vikatan·
இந்த நவீன பாரதி ஆனந்த விகடன் விருதுகள் நிகழ்ச்சியில் செய்யும் அட்டகாசத்தை இப்போ சன் டிவியில் பாருங்க! #AnandaVikatanCinemaAwards #VikatanAwards #AVCA @hiphoptamizha @suntv
விகடன் tweet media
தமிழ்
2
2
25
0
Vikatan Awards retweetledi
விகடன்
விகடன்@vikatan·
வாழ்த்துகள்! ஆண்திமிர், வயதுக்கேற்ற முதிர்ச்சி, சுட்டெரிக்கும் நினைவுகள், அதீத அலட்சியம் எனப் பரிமாணங்கள் பல கொண்ட பாத்திரத்தை, அநாயாசமாய் ஊதித்தள்ளினார் த்ருவ் விக்ரம்! #AVCA #AnandaVikatanCinemaAwards #VikatanAwards @SunTV @DhruvVikram8 #AdithyaVarma
விகடன் tweet media
தமிழ்
6
72
248
0
Vikatan Awards retweetledi
விகடன்
விகடன்@vikatan·
வாழ்த்துகள்! இரவின் ரேகைகளைக் கிழித்தபடி ஓடிய கூட்டத்தின் நடுவே தனிவெளிச்சம் பெற்று நிமிர்ந்து நின்றார் ஜார்ஜ்! #AVCA #AnandaVikatanCinemaAwards #VikatanAwards @SunTV #GeorgeMaryan #Kaithi
விகடன் tweet media
தமிழ்
0
7
74
0
Vikatan Awards retweetledi
விகடன்
விகடன்@vikatan·
வாழ்த்துகள்! ஊர்த்திருவிழாவோடு கதையைத் தொடங்கி நிஜத்திலும் தமிழகம் முழுக்கத் திருவிழாக் கொண்டாட்டத்தைப் பற்றவைத்தார்கள் இயக்குநர் சிவாவும் அவரின் கூட்டாளிகளும்! #AVCA #AnandaVikatanCinemaAwards #VikatanAwards @SunTV #Siva #Viswasam #Ajith @SathyaJyothi_ @directorsiva
விகடன் tweet media
தமிழ்
1
125
370
0
Vikatan Awards retweetledi
விகடன்
விகடன்@vikatan·
வாழ்த்துகள்! தன் மகன் இந்த உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் உயிரோடு இருக்கிறான் எனப் பாடப்பட்ட இந்தப் பாடல், ஒருவித நம்பிக்கை கலந்த ஒப்பாரி. அதை மிகச்சரியாகத் தன் குரல்களில் கடத்தினார் சைந்தவி! #AVCA #AnandaVikatanCinemaAwards #VikatanAwards @SunTV @singersaindhavi #Asuran
விகடன் tweet media
தமிழ்
0
7
61
0
Vikatan Awards retweetledi
விகடன்
விகடன்@vikatan·
வாழ்த்துகள்! வில்லன் என்பவன் நம்முடனேயே நம் கழுத்தை அறுக்கும் நபராக இருக்கலாம் என வெள்ளை நிறத்துக்குப் பின்னிருக்கும் அழுக்கு அரசியல்வாதிகளைக் கண்முன் கொண்டு வந்தார் ஸ்டன் சிவா! #AVCA #AnandaVikatanCinemaAwards #VikatanAwards @SunTV
விகடன் tweet media
தமிழ்
0
2
32
0
Vikatan Awards retweetledi
விகடன்
விகடன்@vikatan·
வாழ்த்துகள்! ‘பாட்ஷா’வைக் கம்பத்தில் கட்டிவைத்து உரித்து மிரட்டிய அதிரடி வில்லன், இப்போது ‘காமெடி வில்லன்’. ‘ஜாக்பாட்’ படத்தில் இவர் ஆடியது காமெடி கதகளி! #AVCA #AnandaVikatanCinemaAwards #VikatanAwards @SunTV #Jackpot
விகடன் tweet media
தமிழ்
1
5
85
0