அ.வியனரசு

3.4K posts

அ.வியனரசு banner
அ.வியனரசு

அ.வியனரசு

@Viyanarasu

#அ.வியனரசு,கொள்கை விளக்க அணித் தலைவர், சமூக வலைத்தள மற்றும் அனைத்து காட்சி ஊடகப் பேச்சாளர்: பாட்டாளி மக்கள் கட்சி| # A Viyanarasu.

தமிழ்நாடு Katılım Ağustos 2021
383 Takip Edilen27.5K Takipçiler
அ.வியனரசு
நெஞ்சம் மறக்குமோ ? மே-18 இன்றைய கொடும் நாளை தமிழர் நெஞ்சம் மறக்குமோ ? உலகத் தமிழர்களே ! உணர்வு கொள்க.... youtu.be/4PS-8wn0LBI?si…
YouTube video
YouTube
தமிழ்
0
1
8
597
அ.வியனரசு
அ.வியனரசு@Viyanarasu·
மாண்புமிகு முதலமைச்சர் ச.ஜோசப் விஜயா சென்ற இடமெல்லாம் நானா ? அல்லது நான் சென்ற இடமெல்லாம் அவரா ? 10-5-2026 நாளில் வேடிக்கையான எமது சென்னை சுற்று..... youtube.com/shorts/BQO3qUh…
YouTube video
YouTube
தமிழ்
0
0
2
812
அ.வியனரசு
அ.வியனரசு@Viyanarasu·
திரு,வைகோ,சீமான்,ஐயா பழ.நெடுமாறன்,மாண்புமிகு முதல்வர் ச.விஜய் ஆகிய பெருமக்களோடு எமது இன்றைய(11-5-2026 -புதன்)செயற்களம்....youtu.be/S-wFy9dP4ZI?si…
YouTube video
YouTube
தமிழ்
0
1
1
388
அ.வியனரசு
அ.வியனரசு@Viyanarasu·
@kavitha_priyan @RajaV02177562 "அவர்களைவிட கோடி அளவு கொடியவன்"என சொன்னால் பொருத்தமா மூடா. தமிழ்த் தேசிய உழைப்பாளிகள் உதிரம் குடிக்கு பிழப்புவாதியிவன்.
தமிழ்
17
9
27
1.9K
💌Ƙ𝚊𝑣༏𝓉𝗵𝒂𝚙𝙧༏ᥡ𝒂ꪦ🦋
ராஜீவ்காந்தி, கல்யாணசுந்தரம் போன்ற பிழைப்புவாத சல்லிப் பயல்களோடு ஒப்பிடும்போது சாட்டை துரைமுருகன் கோடி மடங்கு உயர்ந்தவன்!
💌Ƙ𝚊𝑣༏𝓉𝗵𝒂𝚙𝙧༏ᥡ𝒂ꪦ🦋 tweet media
தமிழ்
30
88
507
8K
அ.வியனரசு
அ.வியனரசு@Viyanarasu·
@ramanan1110 @maaran_pandi @Saattaidurai @TVKVijayHQ @_ITWingNTK ஆமாம் நீங்க என்ன தமிழ்த் தேசிய விடுதலைப் புரட்சிக்கான வா வந்திருக்கீங்க ? புரட்டல்களால் கோடிகளைக் குவித்து இன்பச் சுற்றுலா சுகபோக வாழ்வுக்காக தானே ? இருக்கட்டும் வண்டாரி தமிழ்மணி என்ற தமிழன் வாழ்விழந்தகதை நாளை உங்க வண்டவாளத்தைத் தண்டவாளம் ஏற்றும்.
தமிழ்
13
1
9
924
பொறியாளன் இரும்பொறை (எ) ராம்❤️💛
அன்புத் தம்பியுடன் நயக்காரவில் ஒரு செல்பி. Guess the side - is it Canada 🇨🇦 side or USA 🇺🇸 side ? இது எல்லாம் பரம இரகசியமாக வைத்திருந்த படங்கள். கடைசில 🐿️ அணில்களுக்கும் - பூரிசாலனுக்கும் போட்டுக் காட்ட வேண்டியதாப் போச்சு. @Saattaidurai @TVKVijayHQ @_ITWingNTK @TVKHQITWingOffl @SaalanPaari
பொறியாளன் இரும்பொறை (எ) ராம்❤️💛 tweet media
தமிழ்
17
43
279
6.1K
அ.வியனரசு
அ.வியனரசு@Viyanarasu·
சிங்கிலிப்பட்டி சிங்கத் தமிழர் தன் தமிழின விடுதலை இசைக் குரலை நிறுத்திக் கொண்டார்.... youtu.be/6mFAXqw11xg?si…
YouTube video
YouTube
தமிழ்
0
1
1
688
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan)
என்றுமே வாழ்வில் இனப்போரா! இங்கு இன்னும்தான் தமிழர் இறப்பாரா! கொன்றிடும் கொடுங்கோல் வீழாதா? புலிக்கொடி இந்த மண்ணை ஆளாதா? - திலீபன் அழைப்பது சாவையா? - இயக்கத்தின் விடுதலைப் பசியை உலகெங்கும் காற்றில் பரவச் செய்த வரிகளுக்குச் சொந்தக்காரர், பாசறைப் பாணர் ஐயா தேனிசை செல்லப்பா இயற்கை எய்தினார். பேரிழப்பு. ஐயாவிற்குப் புகழ் வணக்கம் 🙏🏽
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) tweet mediaவெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) tweet media
தமிழ்
6
193
553
5.9K
அ.வியனரசு
அ.வியனரசு@Viyanarasu·
ஏழைச் சொல் என எமது கருத்தை ஏற்கவில்லை அப்போது,சீமானின் ஒப்புதல் வாக்குமூலம் இப்போது.... youtu.be/FvyPpe_NBHE?si…
YouTube video
YouTube
தமிழ்
4
0
1
1.5K
அ.வியனரசு
அ.வியனரசு@Viyanarasu·
எமது இந்த சிறிய இரு சக்கர ஊர்தியில் எனது மூத்தமகள் "குறள்மொழி"யோடு எமது "தமிழ்க் கொற்றம்" கோகிலா இல்லத்திலிருந்து ஆழ்வார்திருநகரிக்கு குடிநாயக உரிமையான வாக்கு செலுத்த புறப்பட்ட வேளை.....யாரோ ? ஒரு பெயரன் எடுத்த காணொளி இப்போது....
தமிழ்
0
0
4
797
அ.வியனரசு
அ.வியனரசு@Viyanarasu·
@_ITWingNTK @arostar483 தேவேந்திரர்களை அவர்கள் எவ்வளவுதான் கொள்கைப் பிடிப்பார்களாக இருப்பினும் திட்டமிட்ட சேட்டைகள் கூட்டம் வெளியேற்றுகிறது,வெளியே இருந்து ஆதரித்தாலும் சேட்டைகள் அவர்களை இயங்க விடாமல் முடக்கிப்போடுகிறார்கள். இதில் எங்கே உங்கள் போராட்டம் ? இதெல்லாம் ஓர் பித்தலாட்டம்.....
தமிழ்
8
0
1
756
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்கச் சொல்லிப் போராடி அழுத்தம் கொடுத்தவன் உங்கள் அண்ணன். நாங்கள் ஆடு மாடுகள் அல்ல, மானத்தமிழர்கள் என்று பட்டியலிலிருந்து வெளியேறப் போராடியவன் நான். ஆனால் எதுவுமே செய்யாத பாஜக உங்கள் வாக்குகளை அறுவடை செய்தது. -சீமான் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்
NTK IT Wing tweet media
தமிழ்
5
166
335
3.4K
Cheran Pandiyan
Cheran Pandiyan@CheranDirector·
திமுக விடம் பெட்டி வாங்கிட்டு எதுக்கு சீமான் இவ்வளவு அலையனும் என்ற கேள்வி யாருக்காவது வருமா இந்த தகவல்களை படிக்கும்போது... வந்தால் அவன் யோசிக்கிறான்னு அர்த்தம்.. இல்லைன்னா அவங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது.. திமுக A team, BJP B team, அதிமுக அடுத்த team அப்படின்னு சொன்னா காச வாங்கிட்டு கடனுக்கு நாலு இடத்துல பேசிட்டு சொகுசா படுத்து தூங்கலாம் ஏசி ரூம்ல... ஆனால் ஒரு மனிதன் வெயில், மழை, இரவு, பகல் எதையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு உழைப்பது என்பது காசு வாங்கிட்டு கட்சி நடத்துற எவனாலயும் முடியாத ஒன்று... ரத்தித்திலும் உடலிலும் மனதிலும் மூர்க்கத்தனமாக உருவேற்றி வைத்திருக்கும் விடுதலை தாகத்தின் பயணம் இது. தன் மீதும் தன்னை நம்பும் மக்களின் மீதும் இருக்கும் தீராக்காதல்.. வெற்றி இலக்கல்ல... வேண்டிய விடுதலைக்கான சிந்தனை தூண்டுதலே இலக்கு... இல்லையென்றால் எந்த தலைவனாவது ஓட்டு போடலைன்னாலும் வருத்தமில்லைன்னு சொல்வானா... சீமான் உழைப்பிலும் சிந்தனையிலும் நம்பிக்கையிலும் நம் முன் உயர்ந்து நிற்கிறார்... அவரை நம்பி அவருடன் கரம் கோர்த்து 233 தம்பி தங்கைகள் நிற்கிறார்கள்.. இவர்களின் நம்பிக்கை என்றும் தோற்ககூடாது... பரப்புங்கள்.. கேள்வி கேளுங்கள் மக்களிடம் ஏன் வாக்களிக்க கூடாது என... ஏன் மாற்றம் வேண்டும் என சிந்தியுங்கள்.... அதுவே வெற்றி மக்கள் சித்தாந்தத்தில்... @_ITWingNTK @Seeman4TN @idumbaikarthi @Saattaidurai
Cheran Pandiyan tweet media
தமிழ்
382
1.2K
2.6K
62K