விழுப்புரம் கோ.செங்குட்டுவன்

1.2K posts

விழுப்புரம் கோ.செங்குட்டுவன் banner
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்

விழுப்புரம் கோ.செங்குட்டுவன்

@vpmsenguttuvan

பத்திரிகை துறையில் 20 ஆண்டுகள் பணி. முழுநேர எழுத்தாளர். விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள், சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்றுத் தேடல் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

விழுப்புரம் Katılım Kasım 2015
94 Takip Edilen1K Takipçiler
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
மிகவும் அழகாக, கலைநயத்துடன் காட்சியளிக்கிறார் இந்த பைரவர்! சோழருக்கே உரித்தான கலைப் பாணி! என்ன காரணத்தினாலோ, கோயில் வளாகத்தில் காம்பவுண்ட் அருகே காவல காத்து வருகிறார்! இவர், உரிய இடத்தில் வைக்கப்பட்டு உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும்! விழுப்புரம் மாவட்ட சிவாலயம் ஒன்றில்..!
விழுப்புரம் கோ.செங்குட்டுவன் tweet media
தமிழ்
0
5
8
74
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
விழுப்புரம் அருகே பெரியதச்சூர் கிராமத்தில் சோழர் கால பௌத்தச் சிற்பம் மற்றும் துவாரபாலகர் சிற்பம் குறித்த நமது செய்தி... இன்றைய தினமலர், தினத்தந்தி, தினகரன், இந்து தமிழ் திசை மற்றும் தினமணி நாளிதழ்களில் புகைப்படங்களுடன் மிகவும் விரிவாகப் பதிவாகி இருக்கிறது!
விழுப்புரம் கோ.செங்குட்டுவன் tweet mediaவிழுப்புரம் கோ.செங்குட்டுவன் tweet mediaவிழுப்புரம் கோ.செங்குட்டுவன் tweet mediaவிழுப்புரம் கோ.செங்குட்டுவன் tweet media
தமிழ்
2
6
28
488
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
திருவக்கரையில் ரூ.5 கோடியில் கட்டப்பட்ட புவியியல் பூங்கா! புதர்கள் மண்டி கிடக்கும் அவலம்! தேர்தல் தான் முடிந்துவிட்டதே திறப்பதற்கு இனியாவது நடவடிக்கை எடுக்கலாமே ஆபிசர்ஸ்..? இதுதொடர்பான சிறப்பு கட்டுரை இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில்!
விழுப்புரம் கோ.செங்குட்டுவன் tweet media
தமிழ்
0
2
6
169
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
அழகும் கம்பீரமும் கொண்ட சோழர் காலத்துத் துவாரபாலகர்... கருவறைக்கு வெளியே வாயிற் காப்போனாக நிற்க வேண்டியவர்! இதோ, சாலையோரத்தில் வெய்யிலிலும் மழையிலும் காய்ந்து நனைந்து நிற்கும் அவலம்!
விழுப்புரம் கோ.செங்குட்டுவன் tweet media
தமிழ்
0
4
18
344
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
பெரியதச்சூர். விழுப்புரம் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராமம். இங்குதான் இந்த பௌத்தச் சிற்பம் அமைந்துள்ளது. போதிசத்துவர்! இந்தச் சிற்பத்தின் காலம் கி.பி.10-11 ஆம் நூற்றாண்டு. 1000 ஆண்டுகளுக்கு முன் இக்கிராமத்தில் பௌத்தம் வழிபாட்டில் இருந்துள்ளது.
விழுப்புரம் கோ.செங்குட்டுவன் tweet media
தமிழ்
0
2
4
117
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் மூத்ததேவி சிற்பம் நெடி கொற்றவை சிற்பம் குறித்தச் செய்தி இன்றைய தினமணி நாளிதழில் பிரசுரமாகி இருக்கிறது!
விழுப்புரம் கோ.செங்குட்டுவன் tweet media
தமிழ்
0
0
1
54
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
விழுப்புரம் மாவட்ட அருங்காட்சியகம்... கடந்த பிப்ரவரி 4ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. பிப்ரவரி 16ஆம் தேதி கட்டுமானப் பணிகள் தொடக்கம். நேற்று போய் பார்த்தேன். பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. 10 மாதங்களில் முழுக் கட்டிடமும் எழுந்து நிற்கும். @பனங்குப்பம், கோலியனூர் கூட்ரோடு.‌
விழுப்புரம் கோ.செங்குட்டுவன் tweet mediaவிழுப்புரம் கோ.செங்குட்டுவன் tweet mediaவிழுப்புரம் கோ.செங்குட்டுவன் tweet media
தமிழ்
1
3
4
136
வீரா
வீரா@VR2022prt·
@vpmsenguttuvan @vpmsenguttuvan sir, விழுப்புரம் மாவட்டதில் அதிகமாக ' மூத்த தேவி ' சிற்பங்கள் கிடைக்க ஏதும் காரணம் இருக்குமா ? இந்த வழிபாடு முறை வேறு எங்கும் உண்டா ?
தமிழ்
1
0
1
11
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
விழுப்புரம் அருகே கஞ்சனூர் கிராமத்தில் மூத்ததேவி சிற்பம், விக்கிரவாண்டி அருகே நெடி கிராமத்தில் கொற்றவைச் சிற்பம்! நமது செய்தி இன்றைய தினத்தந்தி நாளிதழில் பதிவாகி இருக்கிறது.
விழுப்புரம் கோ.செங்குட்டுவன் tweet media
தமிழ்
3
1
6
92
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
தாரா இலிங்கம்... 8, 16,32 பட்டைகள் கொண்டவை! 16 பட்டைகள் கொண்ட தாரா இலிங்கம் திருவக்கரை சந்திர மௌலீஸ்வரர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் பல்லவர் காலத்திலேயே ஏற்பட்டது என்பதற்கானச் சான்றுகளில் ஒன்றாகத் திகழ்கிறது இந்தத் தாரா இலிங்கம்..!
விழுப்புரம் கோ.செங்குட்டுவன் tweet media
தமிழ்
0
1
5
79
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
@veludharan திருவக்கரை கல்வெட்டு விவரங்களை யானும் அறிவேன் ஐயா. ஆனால் குறிப்பிட்ட சிற்றாலயத்தை இதுநாள் வரை ஜீவசமாதி என்று குறிப்பிட்டு, அறநிலையத்துறை எப்படி அழைத்து வந்தது? இதற்கான விளக்கத்தை அவர்கள் சொல்ல வேண்டாமா? அதைத்தான் நான் பதிவு செய்து இருக்கிறேன்.
தமிழ்
0
0
0
6
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் கோயில் வளாகத்திலுள்ள இந்த சிற்றாலயத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு "குண்டலினி மாமுனிவர் ஜீவ சமாதி" என்று எழுதப்பட்டிருந்தது. அண்மைக் காலத்தில் "சோழப் பேரரசி செம்பியன் மாதேவி கட்டிய சிவாலயம்" என்று மாற்றப்பட்டுள்ளது. ஏன் இந்த மாற்றம்? தெரியவில்லை.
விழுப்புரம் கோ.செங்குட்டுவன் tweet media
தமிழ்
2
3
4
114
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
@veludharan தகவலுக்கு மிகவும் நன்றி ஐயா. ஆனாலும் பெயர் மாற்றத்திற்கான விளக்கத்தை இந்து சமய அறநிலையத்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை.
தமிழ்
0
0
0
6
veludharan
veludharan@veludharan·
@vpmsenguttuvan அது சிவனுக்காக செம்பியன் மாதேவியால் கட்டப்பட்ட கோயில்.. ஜீவ சமாதி அல்ல.. அக்கல்வெட்டுக்களில் இறைவனின் பெயர் Sivalogamudaiya Paramaswamy மேலும் கல்வெட்டுக்களில் "Chembiyan Mahadevi edupiththa thirukaRRali" முழு விபரமும் என்பதிவில்...
தமிழ்
2
0
1
9
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் மாநில அரசின் சார்பில் ரூ.5 கோடியில் கட்டப்பட்டுள்ள புவியியல் பூங்கா இன்னமும் திறக்கப்படாமல், புதர்கள் மண்டி காட்சியளிக்கின்றது. உடனடியாக திறந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். நமது கோரிக்கை இன்றைய தினமலரில் விரிவாகப் பதிவாகி இருக்கிறது.
விழுப்புரம் கோ.செங்குட்டுவன் tweet media
தமிழ்
0
1
5
80
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
புகழ்பெற்ற மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. விழாவில் பங்கேற்று, மயிலம் - பொம்மபுர ஆதினகர்த்தரிடம் அருளாசியும் பெற்றேன்!
விழுப்புரம் கோ.செங்குட்டுவன் tweet media
தமிழ்
0
0
2
45
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கெடிலம் அருகே செஞ்சிக்குப்பம் கிராமத்தில் அரியதும் தனித்துவமானதுமான பல்லவர் கால ஜேஷ்டா - மூத்ததேவி சிற்பத்தைக் கண்டறிந்து இருக்கிறோம். இதுவரை அறியப்பட்ட சிற்பங்களில் இல்லாத, சிங்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் கோ.செங்குட்டுவன் tweet media
தமிழ்
0
2
9
130