துப்பாக்கி, குண்டு, கொலை, கேங்ஸ்டர், ஸ்பை இதெல்லாம் இல்லாமல் அழகா பாண்டிராஜ் ஸ்டைல் வில்லேஜ் சப்ஜெக்ட் ஒன்றை விக்ரம் நடிக்கலாம்!
Looks like he got tangled in a endless boring loop.
@vpmsenguttuvan@vpmsenguttuvan sir, விழுப்புரம் மாவட்டதில் அதிகமாக ' மூத்த தேவி ' சிற்பங்கள் கிடைக்க ஏதும் காரணம் இருக்குமா ? இந்த வழிபாடு முறை வேறு எங்கும் உண்டா ?
விழுப்புரம் அருகே கஞ்சனூர் கிராமத்தில் மூத்ததேவி சிற்பம், விக்கிரவாண்டி அருகே நெடி கிராமத்தில் கொற்றவைச் சிற்பம்!
நமது செய்தி இன்றைய தினத்தந்தி நாளிதழில் பதிவாகி இருக்கிறது.
This is insane 😳
Most people are just using AI tools
Very few actually understand how they work
So I collected Stanford’s complete LLM curriculum
and turned it into a step-by-step learning path
Worth over $500
Giving it away free for the first 4,500 people
Transformers → Training → Alignment → Agents → Evaluation
Study this once and you’ll stop guessing with prompts
and start thinking like a real AI engineer
How to get it:
Follow must (so i can dm you)
Rt and comment 'LLM'
Traffic started building after the Vikravandi toll towards Chennai. Those who are planning to start to Chennai be prepared 👍🏻. Police regulating traffic so slow moving....
#pongal_traffic#traffic
@tamiltalkies Correct, Shruthi TV gives a good extensive coverage on all events, speeches and book fairs. While the viewers count is very less they keep doing this tirelessly. Supporting Shruthi TV is a must.
சென்னை புத்தகக்காட்சி 2026:
பபாசி நிர்வாகத்தினருக்கு..
சென்னை புத்தகக்காட்சியை பரவலாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக book vloggers, review channels ஆகியவற்றை collaboration-க்கு அழைத்த விபரம் கண்டேன்.
கடந்த 12 வருடங்களாக இயங்கி வரும் shruti TV உங்களுக்கு கண்ணுக்கு தெரியாது. எங்களை அழைத்து ஒரு இந்த வருஷம் என்ன செய்யப்போறீங்க என்று எதனாவது கேட்கலாம்.
அது கூட வேண்டாம் ஒரு பைக் பாஸ் ஆவது கொடுக்கலாம்.
எங்களது ஒரு வீடியோ அல்லது Facebook post-ஐ கூட உங்களது social media-வில் share செய்ய மாட்டீர்கள். மகிழ்ச்சி. புறக்கணிப்பு மறத்துவிட்டது.
அது இருக்கட்டும்.
தற்போது நான் பேச வந்தது...
புத்தகக்காட்சி அரங்க வாயிலில் வரும்ஸதொடர்ச்சியான வரும் ஒலிபெருக்கி அறிவிப்புகள் குறித்து.
'அன்பான வாசகர்களுக்கு..
வாசகர்களுக்கு ஒரு நற்செய்தி...'
இந்த வரிகளை கேட்டாலே அலர்ஜியாக இருக்கிறது.
வாசகர்கள் நிம்மதியாக புத்தகம் தேர்வு செய்ய வேண்டும்.
சக எழுத்தாளர்களுடன் உரையாட வேண்டும்.
முக்கியமாக media byte run செய்ய வேண்டும்
(நீங்கள் collaboration-க்கு அழைத்த media உட்பட).
கொஞ்சம் கூட இடைவெளி விடாமல் அறிவிப்பு செய்து கொண்டே இருக்கிறீர்கள்.
தயவுசெய்து, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மட்டுமே அறிவிப்பு செய்யவும்.
வீடியோவை போட்டால் உங்கள் அறிவிப்பு மட்டுமே கேட்கிறது. இருக்கின்ற வேலையில் noise gate போட்டு அதை நீக்குவது பெரிய தலைவலியாக (உள்ளே இருப்பவர்களுக்கும்) இருக்கிறது.
முறையாக கேட்டும் நடவடிக்கை இல்லை என்பதால் பொதுவில் எழுதுகிறேன்.
மன்னிக்கவும்.
கபிலன்
@shrutitv
--------------
* சென்னை புத்தகக்காட்சியை ஆண்டுக்கணக்கில் சிறப்பாக கவரேஜ் செய்து யூட்யூப், ஃபேஸ்புக் மூலம் வெளியிட்டு தனித்துவமான அடையாளத்தை பெற்றுள்ளனர் ஸ்ருதி டிவி குழுவினர்.
தமிழகத்தில் புத்தக வெளியீட்டு உரைகள், இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள் சாரந்த ஆயிரக்கணக்கான வீடியோக்கள் மற்றும் முகநூல் பதிவுகளை ஆவணமாக்கியுள்ள ஒரே மீடியா இது மட்டுமே.
Shruti TV க்கான நியாயமான அங்கீகாரத்தை தர வேண்டியது பபாசியின் கடமை.
இச்சேனலை புறக்கணிக்க வேண்டிய காரணமென்ன? அதை வெளிப்படையாக கூறாவிட்டால்.. தவறு உங்கள் Bapasi பக்கம் என்றுதானே பொருள்?
பபாசியின் இப்புறக்கணிப்பு குறித்து.. ஸ்ருதி டிவியை நன்கறிந்த..
மனசாட்சியுள்ள எழுத்தாளர்கள், வாசகர்கள் தங்கள் சோஷியல் மீடியா பக்கங்களிலாவது குரல் தரவேண்டும்.
* கல்யாண ரிசப்சனில் வாத்தி கம்மிங் ஒத்து, ஆலுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா பாடல்களை உரக்க ஒலிக்கவிட்டு.. அந்நிகழ்விற்கு வந்த யாரையும் பரஸ்பரம் நலம் கூட விசாரிக்க விடாமல் கடுப்பேற்றுவது போல...
சென்னை புத்தகக்காட்சியில் ஒலிபெருக்கி மூலம் ஓயாமல்.. சத்தமாக அறிவிப்புகளை தந்தால்.. உள்ளே இருப்போர் எப்படி உரையாடுவது?
மிக முக்கியமான அறிவிப்புகளை மட்டும் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை சொல்லலாம்.
மற்றவற்றை ப்ரிண்ட் அவுட் பேப்பர் பலகை, ஃப்ளெக்ஸ் பேனர் அல்லது LED திரை மூலம் அப்பேட் செய்வதில் என்ன பிரச்னை?
இதை அடுத்த வருடம் முதல் செய்யலாம் என தள்ளிப்போடாமல்.. இன்றே செய்யுங்கள்.
பொங்கல் விடுமுறை கூட்ட சத்தம் மற்றும் உங்கள் ஒலிபெருக்கி சத்தம் இரண்டும் சேர்ந்தால்.. என்னாவது?
என்ன இங்கே காய்கறி சந்தை போல கூச்சலாக இருக்கிறது எனும் காலம் போய்..
'புத்தக்காட்சி அரங்கத்தில் சத்தம் போடுவது போல இருக்கிறது' எனும் புதுமொழி உருவாகாமல் தவிர்ப்பது உங்கள் கையில்.
'அமைதியான' இடத்தில் இப்பதிவினை படித்து நடவடிக்கை எடுக்கவும்.
#ChennaiBookFair2026#ChennaiBookFair
@nchokkan வாழ்த்துகள் Sir, திருக்குறளில் இந்த காலத்துக்கு பொருந்தாத சில குறைகளும் உண்டு, அதை பற்றியும் சில குறிப்புகள் இருந்தால் இன்னும் தனித்துவமாக இருக்கும்.
அரிய சொற்களுக்கான விளக்கம், முழுக் குறளுக்கும் எளிய உரை என்று ஒவ்வொருவரும் தாங்களே குறளை நேரடியாக அனுபவித்து உணர்ந்துகொள்ள உதவும்படி இந்த நூல் அமைந்துள்ளது. மிகவும் மன நிறைவாக இருக்கிறது. வழிசெய்து ஊக்கிய பெருமானை வணங்கித் தொழுகிறேன்.
2/2
ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
மூன்றாண்டுகளாக எழுதிவந்த ஒரு பணி இன்று நிறைவடைந்திருக்கிறது. திருக்குறளுக்கு உரை எழுதி முடித்திருக்கிறேன். பதம் பிரித்த குறள், அதை எப்படி மாற்றிப் படித்துப் பொருள் புரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஒழுங்கு, 1/2
பெரும்பாலும் வாய்வழிக் கதைகள்ல இந்திரன் முனிவர் பொண்டாட்டி மேல ஆசைப்பட்டு., முனிவர் உருவம் எடுத்து பொண்டாட்டி கூட மேட்டர் பண்ணி., அதுக்காக பொண்டாட்டி அகல்யாவுக்கு முனிவர் சாபம் குடுத்து...... இதான் வழக்கத்தில இருக்கு.
ஆனா., பிரபஞ்சன் இன்னா சொல்றாப்லைன்னா...👇👇
மின்னல் அதிகம் தாக்கும் பகுதிகளில் 20 கோடி ரூபாய் செலவில் 19 லட்சம் பனைமரங்களை நடப்போகிறது ஒடிசா அரசு. ஏற்கெனவே இருக்கும் பனைமரங்களை வெட்டவும் தடை விதித்துள்ளது. - 'மின்னல் மரணங்களைத் தடுக்கும் பனைமரம்!' இந்த வார ஆனந்த விகடனில்
#Odisha | #AnandaVikatan
@tamilravi அனைத்து தொகுதியிலும் சமமான வாக்காளர் எண்ணிக்கை இல்லாத பொது ' அதிக வாக்கு வித்தியாசம் ' என்ற கணக்கு ஒரு சரியான அளவீடு கிடையாது. சதவிகித அடிப்படையில் கணக்கு எடுப்பதே சரியான முறை.
தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற இந்தியா கூட்டணி MPக்களில் காங்கிரசு MP தான் அதிக வாக்குகள் முன்னணியில் வெற்றி பெற்றிருக்கிறார். இதில் இருந்து என்ன தெரிகிறது?
ஜெயலலிதா ஊழலுக்காக பல முறை சிறைக்குச் சென்று தண்டனை பெற்ற குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டாலும் கூட, அவருக்கான அனுதாப ஓட்டுகள் கிடைத்தன. இன்று ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடுவின் வெற்றிக்கு கடந்த ஆண்டு அவர் கைது செய்யப்பட்டதும் ஒரு முக்கியக் காரணம் என்கிறார்கள். இதே போல் இன்றுள்ள அதிமுக அமைச்சர்களைக் கைது செய்தாலும் அனுதாப அலை வீசுமா? உங்கள் கருத்து என்ன?
@TrashManMe It is evident that INDI Alliance rocked the show because of a strong alliance not because of one man. Let's celebrate unified diversity not a 'One man' anymore. BJP learned it, let's not fall in that same ditch again.
@minimeens She set a bad example. Because of this incident, other CISF officials and guard duty officers will be treated oddly. In democracy we should not encourage executive upper hand over legislative.
@Sugumar_Tweetz Better to decide after the Indian 2 release, Shankar is not a crowd puller anymore. Teaming to Vetrimaran, Mari selvaraj, sudha gongra could be a wise idea.