TVK Vedaranyam

194 posts

TVK Vedaranyam banner
TVK Vedaranyam

TVK Vedaranyam

@vrajkumar03

#Member Of TVK #

Tamil Nadu... Vedaranyam Katılım Şubat 2011
461 Takip Edilen56 Takipçiler
TVK Vedaranyam retweetledi
Arivudainambi TVK
Arivudainambi TVK@Arivudainambi_·
தமிழக மக்கள் தமிழ் மகனை ஏற்றுக்கொண்டு ரொம்ப நாளாச்சு...
Arivudainambi TVK tweet media
தமிழ்
0
1
9
125
MasRainman
MasRainman@MasRainman·
Intense Squall Line of Storms moving in to Sirkazhi Parangipettai Mayiladuthurai kollumangudiNannilam Thiruvarur katchanam Thiruthuraipoondi vedaraniyam Thagattur Muthupet Delta DT. Moore Rains are ahead up to Chennai as the Evolves. #NEM2023 #TNRains #Masrainman
MasRainman tweet media
Eesti
3
2
55
3K
TVK Vedaranyam retweetledi
CricTracker
CricTracker@Cricketracker·
An incredible record in the name of @YUVSTRONG12.
CricTracker tweet media
English
2
46
230
0
TVK Vedaranyam retweetledi
Da Vinci
Da Vinci@DineshRainaa·
2வருசம் முன்னாலவரை மேல்/கீழ் தட்டு அந்த/இந்த ஜாதினு டுவிட்டர்ல மட்டும்தான் பேசி பாத்துருக்கேன் & வெளிஇடத்துல பேச தயங்குவாங்க, இப்பெல்லாம் ப்ரண்ட்ஸ் மத்திலனு வெளிய மெல்லமெல்ல அந்த பேச்சு உலாவுது. இப்டி மாத்துன புரட்சியாளர்கள் நோக்கம் என்னவா இருக்கும்னே புரியல.
தமிழ்
1
4
11
0
இரா.ச. இமலாதித்தன்
ரஜினியின் படம் வெளியாகவுள்ள நிலையில், #kaala பற்றித்தான் சமூக ஊடகங்களில் அனைவரும் பேசுவார்களென எதிர்பார்த்தால், ரசிக வட்டத்தையும் தாண்டி #SuperStarVijay பற்றியே பெரும்பாலானோர் பேசுவதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். #ThalapathyVijay #ThoothukudiVisit #VijayAtThoothukudi
தமிழ்
4
6
16
0
TVK Vedaranyam retweetledi
Anand✋
Anand✋@anand_inc·
ஜெ,கலைஞர் அரசியல் காலத்திலேயே தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தி அதற்கான நகர்வுகளை முன்னெடுத்தவர்.அவர்களின் கோபத்திற்கு ஆளானாலும் உறுதியாக களத்தில் நின்றவர்.தமிழ்நாட்டின் திடீர் அரசியல்வாதிகள் கமல்,ரஜினியை விட இவர் ஒரு படி மேல்தான்..வெரிகுட் விஜய்..👍👍
தமிழ்
0
2
5
0
Ajay R Gnanamuthu
Ajay R Gnanamuthu@AjayGnanamuthu·
Wishing one of the most simplest, nicest and a very kind hearted person I’ve ever known @MuraliRamasamy4 sir a very very very Happy birthday. Wishing you loads and loads of happiness and success always.. Love you sir.. 🎂🎂😊😊
English
3
8
75
0
TVK Vedaranyam retweetledi
Paribalan
Paribalan@Paribalan5·
ஜெ குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட போது நடந்த வன்முறை குறித்து வாய் திறந்தாரா இந்த ரஜினிகாந்த்.
தமிழ்
5
22
85
0
TVK Vedaranyam
TVK Vedaranyam@vrajkumar03·
வேணாம் இவராச்சும் நிம்மதியா இருக்கட்டும் @Actor_Vivek
TVK Vedaranyam tweet media
தமிழ்
1
0
1
0
Anand✋
Anand✋@anand_inc·
@DrTamilisaiBJP கர்நாடகான்னு தப்பு இல்லாமல் எழுதுங்க,மேடம் #தமிழ்மியூசிக்.!
தமிழ்
1
0
2
0
Dr Tamilisai Soundararajan
Dr Tamilisai Soundararajan@DrTamilisai4BJP·
காங்கிரஸ்தான் ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளது.116 இடங்களில் டிபாசிட் இழந்த கட்சியின் குமாரசாமியை காங்.சுயநலத்திற்காக முதல்வராக்கியதும்.கர்னாடக மக்களால் நிராகரிக்கப்பட்ட காங்கிரசின் 16அமைச்சர்கள் தோல்வி.சித்தராமயா ஆட்சி வேண்டாமென்ற மக்களுக்கு பினாமி ஆட்சி .பாவம் கர்னாடக மக்கள். twitter.com/dinakaranonlin…
Dinakaran@DinakaranNews

ஜனநாயகம் பிழைத்தது என்று மகிழ்ச்சி அடைவோம்: ப.சிதம்பரம் dinakaran.com/News_Detail.as…

தமிழ்
186
71
343
0
எம்.என்.எம்
எம்.என்.எம்@indhran_Twists·
காவிரி தண்ணிக்கும் போராடுரோம் கர்நாடக எலக்சனுக்கும் போராடுரோம் நம்ம கேரக்டரையே புரிஞ்சிக முடியலீயே #CauveryIssue #KarnatakaFloorTest
தமிழ்
1
0
1
0
Vivekh actor
Vivekh actor@Actor_Vivek·
தன் ரசிகனின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் இந்த சிம்புவை என்ன சொல்ல? இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை இவை பழகினால் மீண்டும் உயர்வார்.அவர் இடம் அப்படியே இருக்கிறது
Vivekh actor tweet media
தமிழ்
412
2.5K
18.1K
0
TVK Vedaranyam retweetledi
அரசமணி இராதாகிருஷ்ணன்
வேதாரண்யம் பள்ளி ஆசிரியர் தன் மாணவர்களை அழைத்துகொண்டு களப்பணிக்கு சென்றார்.... கோடியக்கரை பகுதியில் சகதியில் மாட்டி வெயிலில் தவித்து கொண்டு இருந்த கன்றுகுட்டியை தன் மாணவர்களோடு இணைந்து காப்பாற்றிய நிகழ்வு...... @pls share to alllll...
தமிழ்
4
29
60
0
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஐபில் #IPL போட்டிகள் போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா.. ? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே..
தமிழ்
386
1K
4.5K
0