
எம்.என்.எம்
4.5K posts

எம்.என்.எம்
@indhran_Twists
உதயண்ணா உடன்பிறப்பு
Vedaranyam, India Katılım Aralık 2014
190 Takip Edilen716 Takipçiler
Sabitlenmiş Tweet

இந்த இக்கட்டான கொரோனா தொற்று காலத்திலும் அரசின் கொரோனா உதவித்தொகை வழங்க பாடுபடும் கூட்டுறவுத்துறை பல ஆண்டு இடைக்கால ஊழியர்களை அனுபவ மூப்பு அடிப்படையில் நம் தளபதி தலைமையிலான அரசு பணி நிரந்தரம் நடவடிக்கை எடுக்கும்படி @mkstalin @Udhaystalin @KanimozhiDMK
@arivalayam @Anbil_Mahesh
Tamil Nadu, India 🇮🇳 தமிழ்

@Udhaystalin அண்ணா வெய்ட் பண்றோம் வெய்ட்டா பண்ணுங்க
Kalaignar TV@kalaignartv_off
அப்பறம் என்ன பா..! அந்த Announcement சொல்லிறலாமா.. New Year -வர wait பண்ணுங்க 😎😎 #KalaignarTV
Tamil Nadu, India 🇮🇳 தமிழ்

தான் தேய்ந்து நொந்தாலும் பிறர் பாதம் தேயாமல் காக்கும் செருப்பாய் இரு அதை விடுத்து பிறர் பாதம் தேய காரணமாய் இராதே #செருப்பு_தெப்டு
#GoodNightTwitterWorld
#goodmorning corona world
Tamil Nadu, India 🇮🇳 தமிழ்

#HBDKalaignar98
எழுது கோல் கொண்டு பல மூளைகளை தீட்டியவர்
எதிர்த்தவர்களை இறுதிவரை வாட்டியவர்
தமிழுக்கும் தமிழனுக்கும் என வாழ்ந்து காட்டியவர்
தமிழும் தமிழனும் போல
உம்மையும் உமது அன்பு உடன்பிறப்புகளையும் பிரிக்க இயலாது #தலைவரே
#HBDதலைவர்98

Tamil Nadu, India 🇮🇳 தமிழ்

உலகம் சுற்றும் வாலிபன்ல நடிச்ச ஹுரோ தேவலாம் போல
உலகம் புல்லா சுத்திட்டு நடிச்சிட்ருக்க உன்ன பாக்கும் போது
@Udhaystalin @DMKCuddalore
@dmk_youthwing @DMKMadurai
#MKStalin
#WeStandWithStalin

Tamil Nadu, India 🇮🇳 தமிழ்

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் #மறைவதில்லை
ஆண்டவனே நினைத்தாலும் தாமரை நேர்மையாய் தமிழகத்தில்
#மலர்வதில்லை 😂😂😂
@Udhaystalin @DMKCuddalore
@dmk_youthwing
@DMKMadurai
@TRBRajaa
#westandwithmkstalin
#WeStandWithCMStalin
#WeStandWithStalin
Tamil Nadu, India 🇮🇳 தமிழ்

கோவையில் #வானதி உறங்குகிறது #வானத்_தீ நம்மை காக்க எழுகிறது #உதய_சூரியன் @arivalayam
@mkstalin @Udhaystalin @TRBRajaa #WeStandWithStalin
Buy 1 get 1 #GoBackModi

Tamil Nadu, India 🇮🇳 தமிழ்

ஆனாலும் அவர் எங்க இருக்காருண்டே தெர்ல #WeStandWithStalin #GoBackModi
Dr. T R B Rajaa@TRBRajaa
😂😂😂😂😂😂😂
Tamil Nadu, India 🇮🇳 தமிழ்

@dinamalarweb எடுபுடிக்கின்னா ஆமாஞ்சாமி போட்ருப்ப யேண்டா தினமூலம்
Tamil Nadu, India 🇮🇳 தமிழ்


ஆட்சிக்கு வந்து ஒரு மாசம் முழுசா ஆகல எங்க தளபதியோட காட்சியபாரு
ஆட்சில இருந்து கொரனா கூட ஒருவருசத்துக்குமேல குடும்பம் நடத்திபுட்டு நா.....களுக்கு பேச்ச பாரு @Udhaystalin @mkstalin @dmk_youthwing
@DMKCuddalore @DMKMadurai
@DMKKanchipuram @arivalayam
#WeStandWithStalin

Tamil Nadu, India 🇮🇳 தமிழ்

தவழ்ந்து வந்த முதல்வருக்கேது தன்மானம்
காக்கவந்தார் தளபதி தமிழ் மண்மானம்
#WeStandWithStalin

Tamil Nadu, India 🇮🇳 தமிழ்

சுய தேவைக்கு வளர்ந்தவரல்ல எம் தளபதி
சமூக சேவைக்காக வளர்ந்து வந்தவர்டா சங்கிஸ் @Udhaystalin @TRBRajaa
#WeStandWithStalin

Tamil Nadu, India 🇮🇳 தமிழ்


சேப்பாக்கத்தில் களமிறக்கப்பட்டவர் தொடர்ந்து ரன்னெடுத்து கொண்டுள்ளார்
இதேபோல் தமிழகம் முழுவதும் முன்களபணியாளர்களுக்கு வாரம் இருமுறை இலவசமாக வழங்க ஆவண செய்யுங்கள் அண்ணா @Udhaystalin
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin
திருவல்லிக்கேணி பகுதி, 120 வது வட்டம், செல்லையா தோட்டம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை சந்தித்து அரிசி,மளிகை போன்ற நிவாரண பொருட்களை வழங்கினோம். மேலும், தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனாவை விரட்டுவோம் எனவும் அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். @nchitrarasu @arpmkamaraj #ICFShankar
Tamil Nadu, India 🇮🇳 தமிழ்

@PTTVOnlineNews அதென்ன நீராவியா தெர்மாகோல வச்சி தடுக்க
Tamil Nadu, India 🇮🇳 தமிழ்

#JUSTIN
கொரோனா காலகட்டத்தில் திமுகவின் நடவடிக்கைகள் மெத்தனமாக உள்ளது - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
இன்றைய லைவ் அப்டேட்ஸ் >bit.ly/3vmaYU3
#AIADMK | #SellurRaju | #DMK | #MKStalin

தமிழ்


