ஏன் விஜய் ஒரு சிறந்த Role Model ?
- அவர் குடும்பத்தை பிரிச்சாங்க.
- கடைசி படத்தை திருட்டுத்தனமா வெளியிட்டாங்க.
- கரூர் சம்பவத்துல பழி போட்டாங்க.
ஆனா அர்ஜூனன் குறி மீன் கண்ணுல தான் இருக்கும்னு சொல்லுவாங்க , அதுமாதிரி எந்த சந்தர்பத்திலும் தன் நிலை இழக்காமல் போராடுகிறார் 🙏🔥🥺
6 மணி முதல் 10 வரை 4 மணிநேரம் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு எந்தச் சிக்கலுமில்லை. எல்லாத் தலைவர்களுக்கும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்குகிறது. அப்படி நடத்தினால், கூட்டத்திற்கு வருபவர்கள் மயங்கி விழமாட்டார்கள். வெயிலினால் பாதிக்கப்பட்ட மாட்டார்கள்.
உச்சி வெயிலில் கூட்டம் நடத்தும் விஜய், 6 மணிக்கு மேல் கூட்டம் நடத்த மறுக்கும் மர்மம் என்ன?