
Nali2K20
19.3K posts


Nali2K20 retweetledi

@asdbharathi @p_jegatha வாழ்வான வாழ்வெனக்கு
வந்ததென்று நானிருந்தேன்
...
💛💛✍️🏾🎼💛💛
தமிழ்


வாரிக்கையனின் @Rowthra
" உள்ளினும் தீராப் பெருமகிழ் நீ " கவிதைத் தொகுப்பு - வாசகசாலை பதிப்பு @VasagaSalai
தீராப் பெருமகிழ் கொண்ட கவிதைகள் 💛
இசக்கியின் காதல் ... சன்னதமாய்த்தான் வரவியலுமா ???
#உள்ளினும்தீராப்பெருமகிழ்நீ
#கவிதை_ரசிப்போம்
#கவிதைகள்
#வாரி_கவிதைகள்



தமிழ்

Nali2K20 retweetledi

வணக்கம் Madam @p_jegatha 🙏
அகிலாவின் படைப்புலகம் பற்றி
@savimma_savi அவர்களின் காணொளி பார்த்தேன்.
சவிதா @savimma_savi 💃
எழுத்தாளர் ,சிறுகதை ஆசிரியர்
முதல் கவிதை தொகுப்பு கைநிறை செந்தழள்
பரிதி பதிப்பகம் 2021 வெளியீடு.
அகிலாவின் படைப்புலகம் அதில் வரும் கவலை என்பது யாதெனில் என்ற கதை க்கு சவிதா அவர்களின் இயல்பான பேச்சில் மெய்மலர்ந்து போனேன்.
சிறுகதை ஆசிரியர் என்பது அவர்
எழத மட்டும் இல்லை சிறுகதைகளை அருமையாக இயல்பாக, இலகுவாக ,இரசிக்கும் படியாக விளக்கவும் முடியும் என்று நீருபித்து இருக்கிறார்
அவர் @savimma_savi பேசியதில்
எனக்கு பிடித்தது:-👇
" கவலை என்பது யாதெனில் "
கலைகளுக்கு எல்லாம் சம்பந்தப்படாத ஒருவரின் கதை ,
கலைகளுக்கு எல்லாம் நாம் ஏன் சம்பந்தப்படனும் னு ஒரு விஷயம் இருக்கு...!
ஏன்னா நம்ம இந்த இலக்கியத்துல எழுதுறோம், படிக்கிறோம், இயங்கரோம் அப்படிங்கறது எல்லாம் தாண்டி நமக்கு அப்புறம் ஒரு உலகம் இருக்கு.
படிப்பு மட்டும் இல்ல ஓவியம் ,சிற்பம் ,இசை இதெல்லாம் ரசிக்கவே ரசிக்காத இதைப் பற்றி எல்லாம் ஒண்ணுமே தெரியாத சில பேருடன் நாம் வாழ்கிறோம்.
அவங்களுக்கு ஹார்ட்னா ❤️என்னன்னே தெரியாது..🤷🤷
அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் வேலைக்கு போவாங்க, கடமையை செய்வாங்க இரண்டு கிரவுண்டு நிலவு வாங்குவாங்க, கடமை முடிஞ்சதுன்னு சொல்லிட்டு நீ என்ன பண்ணிட்டு இருக்க பைத்தியக்காரத்தனமா ... 😂😂அப்படின்னு நம்மகிட்ட கேள்வி எழுப்புவாங்க 😂😂
நமக்கு புரியாது...😇😇
நாம எதுவும் இந்த உலகத்துல வாழ்வதற்கு உண்டான தகுதி நமக்கு இல்லையோ ....🤣🤣🤣
அப்படிங்கற கவலையில நம்முடைய கொண்டு வந்து நிறுத்திடுவாங்க .😂😂
சில சமயம் லாஜிக்கல அது சரியா தான் இருக்கும்..
ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல வாழ்க்கையை சலிப்பு இல்லாமல் உயிர்ப்போட வச்சிக்கிறதுக்கு Heart ❤️ a நம்ம பிடிச்சுக்கிட்டு இருக்கோம். அது எந்த Form s வேணா இருக்கலாம் .அது இருக்கும் போது ஒரு உயிர்ப்பு இருக்கு,நகர்தல் இருக்கு ,சந்தோஷம் கிடைக்குது, துக்கம் கிடைக்குது 😂😂 ( Smiling)
செக்கு மாடு மனநிலையில் இல்லாமல் ஹார்ட் ❤️மனநிலைக்கு நம்மள கூட்டிட்டு போகுது ..
Continued.......
youtu.be/grTdUGD-bg8?si…

YouTube
தமிழ்

மீணிகழுணர்வு♥️✨ நீ என் மீண்டும் நிகழும் உணர்வு ♥️✨🧿
நன்றி🙏🏽
@madhankarky
தமிழ்













