Morphine

39K posts

Morphine banner
Morphine

Morphine

@xarunap

Tamil Nadu Katılım Şubat 2023
973 Takip Edilen4.7K Takipçiler
Morphine
Morphine@xarunap·
@rajakumaari தேர்தலுக்கான பொய்யான வாக்குறுதின்னு எல்லாருக்குமே தெரியும்..
தமிழ்
0
0
1
243
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
ஒரு நாயாவது உதயநிதி கிட்ட அந்த நீட் ரகசியத்த இப்பவாச்சும் கேட்டானா பாருங்க 🤷🏻‍♀️
தமிழ்
100
442
2.1K
25.2K
Morphine
Morphine@xarunap·
@SavukkuOfficial @thirumaofficial திருமா ~ ஆளூர் ஷாணவாஸ் பின்னால் திமுக இருக்கிறதோ என்ற அச்சம் வருகிறது..
தமிழ்
1
0
1
234
Morphine retweetledi
Perambur Tvk North Chennai
இன்று களத்தில்… மக்களுக்கான வீட்டு வசதியை நேரில் ஆய்வு செய்த நாள். 🏡 தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அண்ணாநகர் கோட்டத்திற்குட்பட்ட பாடிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள 80 HIG குடியிருப்பு திட்டத்தை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. ராஜ்குமார் அவர்களின் ஆலோசனையின்படியும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக அதிகாரிகளுடன் இணைந்து திட்டத்தின் முன்னேற்றம், கட்டுமானத் தரம், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிலுவையில் உள்ள நிர்வாக நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தேன். கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள நிர்வாக அனுமதிகளை விரைவுபடுத்தி, திட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தாமதமின்றி கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன். மக்களின் நலனே முதன்மை என்ற உயரிய நோக்கத்துடன், வெளிப்படையான, திறமையான, விரைவான நிர்வாகத்தை உறுதி செய்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அனைத்து திட்டங்களையும் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படுத்த முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன். #TamilNaduHousingBoard #TNHB #Chairman #SiteVisit #HousingForAll Chennai PublicService TamilNadu
Perambur Tvk North Chennai tweet mediaPerambur Tvk North Chennai tweet mediaPerambur Tvk North Chennai tweet mediaPerambur Tvk North Chennai tweet media
தமிழ்
5
46
260
7.3K
Morphine
Morphine@xarunap·
@Jegathe21759690 @rajakumaari அமைச்சர் பதவிக்காக தான ஆதரவு குடுத்தாங்க..
தமிழ்
1
0
0
22
JE
JE@Jegathe21759690·
@rajakumaari @xarunap என்ன சிரிப்பு உனக்கு அவரு போட்ட பிச்சைல தான ஆட்சி நடத்துறீங்க..
தமிழ்
1
0
0
14
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் - திருமாவளவன்
Sonia Arunkumar tweet media
தமிழ்
18
14
90
6.1K
Morphine
Morphine@xarunap·
GenZ Kothus ~ அண்ணா அண்ணா இன்னும் ஒரு ரெண்டு நாள் போராட்டம் பண்ணுங்கண்ணா.... முதலமைச்சர நாலு கடி கடிச்சிக்கிறோம் 😕😕
Morphine tweet media
தமிழ்
0
2
10
151
Morphine
Morphine@xarunap·
@Whistle4TN கிறுக்கு தாயில்லி கூடம் 🤧
தமிழ்
0
0
2
313
WhistleBlower
WhistleBlower@Whistle4TN·
yaaru da andha narmendra prasad? 🤡🤡
हिन्दी
23
81
331
13.1K
Morphine
Morphine@xarunap·
@Karthickrames1 அந்த ரகசியத்தை சொல்ல மாட்டானுங்க ஆனா நீட் ரத்து பண்ண சொல்லுவானுங்க..
தமிழ்
0
0
0
62
Morphine
Morphine@xarunap·
@thozharranjith_ @narendramodi யோவ் படிச்ச பசங்களே நீட்ல இருக்குற குளறுபடி தான் சரி பண்ணனும் தெளிவா போராடுறாங்க..... நீங்க ஏன்யா ரத்து பண்ணனும் சொல்லுறீங்க ???
தமிழ்
1
0
0
31
Socializt Ranjith ★
Socializt Ranjith ★@thozharranjith_·
பிரதமர் @narendramodi பதவி விலக வேண்டும். நீட் விலக்கு தமிழ்நாட்டின் இலக்கு..
Socializt Ranjith ★ tweet media
தமிழ்
1
9
20
307
Morphine
Morphine@xarunap·
@arulmozhi_25 திமுக காரன் எவனும் சோறு தின்னலையா அப்போ..
தமிழ்
0
0
2
102
Morphine
Morphine@xarunap·
@Ak_Annna_ விஜய்க்கு எதிரா போராட வேற என்ன content போடலாம் சொல்லுங்க சீக்கிரம்..
Morphine tweet media
தமிழ்
1
2
19
1K
குட்டி
குட்டி@Ak_Annna_·
கொத்தூஸ் பாவம்ல கரப்பான் பூச்சிய காரணம் காட்டி இங்க அண்ணாவ டேமேஜ் பண்ண பாத்தாங்க கடைசில இப்டி ஆகி போச்சே..
குட்டி tweet media
தமிழ்
12
241
767
13.6K
Morphine
Morphine@xarunap·
@SadistXOX கொள்ளை அடிக்க முடியவில்லை என்ற வருத்தத்தில் இருக்கானுங்க போல....
தமிழ்
0
0
0
34
சிங்கம்
சிங்கம்@SadistXOX·
போராட்டத்தில் குதித்த அரசு ஊழியர்கள் அமைச்சர்களுக்கு சிகப்பு கம்பளம் விரிக்காதீர்கள் இவுங்களுக்கு செலவு பண்ண நம்ம ஆளா??? #TVKVijay‌Fails
தமிழ்
46
329
786
26.7K
Morphine
Morphine@xarunap·
அந்த நீட் ரத்து ரகசியம் மட்டும் சொல்லவே மாட்டான் ஏன் தெரியல ?
Morphine tweet media
Jaya Kanagaraja@Jayakanagaraja

அன்னைக்கு @Udhaystalin அண்ணன் சொன்னது! இன்னைக்கு இந்தியா முழுவதும் நடந்துட்டு இருக்கு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

தமிழ்
0
2
18
159
Morphine
Morphine@xarunap·
@ThanthiTV இவன் ஒரு கோமாளி பூண்ட கட்சியை காப்பாத்த வக்கு இல்லை காமெடி பண்ணிக்கிட்டு இருக்கான்..
தமிழ்
1
0
0
26
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
காங்கிரஸ் மெழுகுவர்த்தி பேரணி நீட், சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளை கண்டித்து இன்று நாடு முழுவதும் மெழுகுவர்த்தி பேரணி நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி நாடு முழவதும் அமைதி வழியில் போராட்டம் நடத்த அறிவிப்பு #Congress #CandlelightRally #NEET #CBSEexam
Thanthi TV tweet media
தமிழ்
2
0
5
1.7K
Morphine
Morphine@xarunap·
@MuthaleefAbdul @tncpim @CPIMKerala தேர்தலுக்கு திமுக காசு தர மாட்டாங்கல்ல அதான் காரணம் 😂
தமிழ்
0
0
0
135
Abdul Muthaleef
Abdul Muthaleef@MuthaleefAbdul·
கடந்த ஐந்தாண்டாக ஏன் சார் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சிபிஎம் ஒரு போராட்டமும் நடத்தவில்லை? நீட் தேர்வு வினாத்தாள் முறைகேட்டை எதிர்த்துத்தான் டெல்லியில் போராட்டம், அது என்ன திமுக அஜெண்டாவை சிபிஎம் தூக்கிட்டு சுத்துது? @tncpim கேரளாவில் @CPIMKerala என்ன நிலைப்பாடு சார்?
Shanmugam P@Shanmugamcpim

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி விழுப்புரத்தில் அமைதியான முறையில் நடத்தத் திட்டமிட்ட காத்திருப்புப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து, தலைவர்களைக் கைது செய்த காவல்துறையின் ஏதேச்சாதிகார அராஜகப் போக்கு கண்டித்து போராட்டம்.

தமிழ்
10
83
299
7.7K
Morphine
Morphine@xarunap·
@DrSharmila15 ஹலோ வடக்கு ஆண்டி... நீட் ரகசியம் இருக்குன்னு பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த பொறம்போக்கு தான உதவாநிதி ஸ்டாலின்..
தமிழ்
0
0
7
164
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
பொய்யை பரப்பியே ஆட்சிக்கு வந்த இவங்க சொல்றது தான் வேடிக்கை … நீ பற்ற வைத்த நெருப்பு..பற்றி எரிய உன்னை கேட்கும் !!
PttvOnlinenews@PttvNewsX

சோஷியல் மீடியாவில் வரும் எல்லாம் உண்மையானது அல்ல. தீர விசாரித்து பாருங்க. என்னைப் பற்றியே பொய்யான தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள் - அமைச்சர் ஜெகதீஸ்வரி #MinisterJegadeshwari | #TVK | #SocialMedia

தமிழ்
57
130
538
9.3K
Morphine
Morphine@xarunap·
இந்தக் கோமாளி பசங்க புள்ளைங்க ஒழுங்கா படிக்கலைன்னா அதுக்காக நீட்ட ரத்து பண்ண சொல்லுவானுங்க போல தற்குறி பயலுங்க...
Morphine tweet media
தமிழ்
0
0
13
187
Morphine
Morphine@xarunap·
என் சமுதாய பிரச்சினைக்கு குரல் எழுப்புனா என்னை சாதி வெறியன் என்பான்.. தலித் சமூகத்தை சேர்ந்தவர் அவர்களுக்கு குரல் எழுப்பவில்லை என்றால் அவர்களை தலித் சமூகமே இல்லை என்பான்.. என்னடா முரண் இது..? யோவ் ரஞ்சித் @beemji என்னையா இவளோ கேவலமா இருக்க....
தமிழ்
3
49
100
817
Morphine
Morphine@xarunap·
பா ரஞ்சித் பேசுறதெல்லாம் பாக்கும்போது திமுக இவங்கள அடிச்சு விரட்டுனது எல்லாம் தப்பே இல்லைன்னு தோனவைக்கிது... ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெரியுது காசுக்காக பேசுற கைக்கூலி நாயிங்க இவனுங்க... திமுக ஆட்சியில் பேசினா எங்க நம்ம படம் ஓடாதுன்னு சுத்த மூடிட்டு இருந்தான் போல இவ்வளவு நாள்..
தமிழ்
3
111
291
2.3K