Thomas retweetledi
Thomas
328 posts

Thomas
@xthomasTweets
Software Developer | AI
Namakkal, Tamil Nadu, India Katılım Temmuz 2016
54 Takip Edilen18 Takipçiler

@ikamalhaasan அப்புறம் என்னப்பா ஆண்டவரே காரி துப்பிட்டாரு திமுகவ.. வாங்க நம்ம பங்குக்கு சமரசமே இல்லாம செய்வோம் 😏💥
தமிழ்

“சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா?
நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது…
இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான்… அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்… காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்”
சமூக இழிவுகளைக் கண்டு மனம் வெதும்பி 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் மகாநதியில் வெளிப்படுத்திய கருத்து இது. இன்னும் நிலைமை மாறவில்லை. அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை.
பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை. எந்தப் பேச்சுக்கும் பொருளும் இல்லை.
தமிழ்

#JUSTIN | கடந்த 5 ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அனைத்து குற்றங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன
2021ம் ஆண்டில் 422 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவான நிலையில், 2025ம் ஆண்டு அது 401 வழக்குகளாக குறைந்துள்ளன
- உள்துறை செயலாளர் தீரஜ் குமார்
Sun News@sunnewstamil
#JUSTIN | மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சூழல் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்ட உயரதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர் #SunNews | #TNPolice
தமிழ்

@TVKVijayHQ அனைத்து 12 ஆம் வகுப்பு தம்பி தங்கைகளுக்கும் வாழ்த்துக்கள் 😇❤️
தமிழ்
Thomas retweetledi

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்.
நாளைய வளமான சமுதாயத்தை உருவாக்க உள்ள நீங்கள் அனைவரும் இந்தத் தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துகள்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
தமிழ்
Thomas retweetledi

விஜய் மாதிரி எந்த நடிகராவது அரசியலுக்கு வந்து,
மாநாடு,
பொதுக்கூட்டம்,
மக்கள் சந்திப்பு ,
நிர்வாகிகள் சந்திப்பு ,
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்,
பள்ளி மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா ,
கல்வி உதவித்தொகை,
மருந்தகம்,
விருந்தகம்
குருதியகம்,
நிதி உதவி,
இறந்தவர்களுக்கு நிதியுதவி,
நிவாரணம்னு சம்பாரிச்ச பணத்த இத்தனை செலவுகள் செய்ய முன்வருவாங்களா?
இந்த நடிகர் வருவாரு, பன்னுவாருனு தைரியமா சொல்ல முடியுமா?

தமிழ்
Thomas retweetledi

@ramanan1110 @TVKVijayHQ @SaattaiOnline @Saattaidurai @_ITWingNTK Yow, rendume correct thaan 😂 yaaruya neengallam
Filipino

பேச்சு தமிழுக்கும் - எழுத்துத் தமிழுக்கும் வித்தியாசம் தெரியாத தற்குறிகள்.
அது தொடக்க விழா என்று வரும்..
@TVKVijayHQ @SaattaiOnline @Saattaidurai @_ITWingNTK

தமிழ்

வீட்டுக்கு ஒரு தற்குறி உருவாகிற அளவுக்கு தமிழ்நாடு தரம் தாழ்ந்து போகவில்லை !
விரிவாக 9 மணிக்கு @SaattaiOnline
தமிழ்

@jamieitz8 That too after the world famous bgm 😭 I got offended fr
English

@theVcreations @actorvijay @Atlee_dir @gvprakash @Samanthaprabhu2 @iamAmyJackson Neenga Atha Gavanichingala ... 🌝
Re-release ❌ Release ✅💥
#ThalapathyPongal
English

ஜனவரி 15 முதல் அகிலமெங்கும்
Thalapathy @actorvijay @Atlee_dir @gvprakash @Samanthaprabhu2 @iamAmyJackson #ThalapathyVijay #Theri
#10YearsOfTheri

தமிழ்
Thomas retweetledi

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் - பிள்ளையார்பட்டி சாலையில் அரசுப் பேருந்துகள் இரண்டு, நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழ்
Thomas retweetledi

எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா திருமணபுகைப்படம்
வட்டத்தில் ஷோபாவின் மகன் விஜய்..
தெலுங்கு பிராமணர்
வகுப்பை சேர்ந்த
பாடகி ஷோபாவுக்கும்
தெலுங்கு பிராமணர் ஒருவருக்கும் திருமணம் ஆகி விஜய் என்கிற இந்த சிறுவன் பிறந்தபிறகு அவர்கள் பிரிந்துவிடுகிறார்கள்..
பெங்களூரில் இருந்து வந்து தமிழ் சினிமா வாய்ப்பு தேடி அலைந்த வேலையில்லாத இளைஞன் எஸ்.ஏ.சந்திரசேகரன்
ஷோபா வீட்டு மொட்டை மாடியில் இருந்த ஒரு அறையில் வாடகைக்கு போய் தங்கி இருந்த போது
ஷோபாவை காதலித்து கல்யாணமும் செய்து
ஒரு பெண்குழந்தை பிறந்து கொஞ்சகாலத்தில் இறந்தும் விடுகிறது..
ஆக
விஜயின் ஒரிஜினல் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் அல்ல.அந்த முகம் தெரியாத #தெலுங்கு_பிராமணர்தான்..
பதிவு
Muthu Sivakumar
(சமீபத்தில் உண்மை தெரிஞ்சதனாலதான் அவன் பெற்றோர்களைகொஞ்சம் கூட மதிக்கிறது இல்லையா 🤔)

தமிழ்

@Saattaidurai அட தர்குறி துரைமுருகன் 🤣🤣 பெற்றோர்கள் என்ன பேர் வைக்கணும்னு முடிவு பண்ணங்களோ அத வச்சிருக்காரு .. யாருடா nee 😆😆
தமிழ்

@A_CROW_KILLER பொய் பேசி பொழைக்கிற எச்ச நாய்க்கு .. மீசை ஒரு கேடு .. தூ 💦
தமிழ்

Thalaivar Vijay Addresses the issue of delta Farmer's crops are being affected by the rain.
#JanaNayagan for a reason ❤️✨
Love You Thalaivaaa @TVKVijayHQ
TVK Vijay@TVKVijayHQ
English

@ActorVijayTeam டேய்.. ஓரளவுக்கச்சும் hint கொடுத்து பதிவு போடுங்க .. இல்லன்னா போடாதீங்க .. 🚶
தமிழ்

எதுவும் பேசாத விஜய் பற்றி 24 மணி நேரமும் பேசுகின்றனர்.. 24 மணி நேரமும் பேசும் என்னை பற்றி பேசுவதில்லை - சீமான் ஆதங்கம் #Chennai | #Seeman | #Vijay | #TVK | #NTK | #PolimerNews polimernews.com/dnews/230638/t…
தமிழ்





