Cool Skibidi

31.6K posts

Cool Skibidi banner
Cool Skibidi

Cool Skibidi

@yasavi

Simple soul - humble guy introvert - music, cinema, politics, FOOD

Paris, Singapore, Tamilnadu Katılım Haziran 2010
1K Takip Edilen4.3K Takipçiler
Sabitlenmiş Tweet
Cool Skibidi
Cool Skibidi@yasavi·
THE GENTLEMEN - ENGLISH கய் ரிட்சியின் ஸ்டைலிஷ் மேக்கிங்கில் இன்னொரு கேங்ஸ்டர் கதை! சில பல திருப்பங்களுடன் செம்ம எண்டர்டெய்னிங்! டோண்ட் மிஸ்! #yasavireviews
Cool Skibidi tweet media
தமிழ்
1
2
7
0
Cool Skibidi
Cool Skibidi@yasavi·
எல்லோரும் 10 நாள் பொத்தினாப்ல இருந்திருக்கலாம்..... இப்ப ரிசல்ட் ரிவிட் அடிச்சா உடனே mks அய்யா சூப்பர்னு மாத்தி வாசிக்கணும்... கஷ்டமல?....
Alíén 👽@Alien18R

தோழமைச் சுட்டிகள், பேராய வாழாவெட்டிகள், பாஜகவின் சிந்தனைத் தொட்டிகள், ரிட்டயர்டு மட்டிகள் now:

தமிழ்
2
2
18
2.7K
Cool Skibidi
Cool Skibidi@yasavi·
ரிசல்ட் வரும் முன் கொஞ்சம் பொத்தினாப்ல இருக்கப்படாதா? அவசர அவசரமாக எல்லா பக்கமும் துண்டு போட்டுக்கிட்டு🤭 @mkstalin @EPSTamilNadu @TVKVijayHQ @SeemanOfficial regardless of results know them and just keep at their places
PttvOnlinenews@PttvNewsX

அங்கீகாரம் தர திமுக மறுத்துவிட்டது - கே.பாலகிருஷ்ணன் #KBalakrishnan | #CPM | #DMKAlliance

தமிழ்
0
0
0
107
Cool Skibidi
Cool Skibidi@yasavi·
@withkaran இன்னும் ஒரு வாரம் செம்ம வேட்டைதான் என்சாய்ய்ய்ய்ய்
தமிழ்
0
0
1
112
உளவாளி
உளவாளி@withkaran·
@yasavi எவனையும் நிம்மதியா இருக்க விடக்கூடாது
தமிழ்
1
0
21
1.2K
Cool Skibidi
Cool Skibidi@yasavi·
Well said! If the great thalapathy comes to power, "நண்பா நண்பிஸ், அரசு இப்போ பணம் இல்லாம தடுமாறிட்டு இருக்கு, அதனால உரிமை தொகை 3 மாசம் நிறுத்தி அந்த பணத்தை கல்விக்கு செலவு செய்ய திடடம் பொறுத்துக்கோங்க.... 🙏
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl

28-38 வயது தமிழ்நாட்டுப்பெண்கள் பொதுவா தைரியமானவங்களா இருப்பாங்க. போல்டா பேசுவாங்க. Confidentஆ இருப்பாங்க. குடும்பத்துக்கு ஒண்ணுன்னா சிங்கமா புலியா கரடியா மாறி சண்ட போட்டு அவங்களுக்கு வேணும்கிறத வாங்கிப்பாங்க. ஆனா, பொது அறிவுன்னு வரும்போதோ உலக விஷயங்கள தெரிஞ்சிக்குறதுலயோ பின் தங்கியே இருக்காங்க, ஒரு சிலரத் தவிர. வேலைக்குப்போகும் பெண்கள் மத்தியிலயும் இதே நிலவரம் தான். அவங்க பள்ளி ஆசிரியையா இருந்தாலும்கூட அவங்களுக்குள்ள குடும்பப்பிரச்சன வீட்டு விவகாரம்னுதான் பேசிப்பாங்க. பராசக்தி படத்துல வர்ற பண்டரி பாய் கேரக்டர்லாம் சாதாரணமான வாழ்க்கையில பார்க்குறது அரிது. அதுல, 90’s kids, daddy’s little princessஉன்னு வளர்ந்த பெண்கள் மத்தியில கல்யாணத்துக்கு எந்த செலிப்ரிட்டி மேக் அப் பர்சன புக் பண்ணலாம், தன்ன கல்யாணம் பண்ணிக்க போற ஆள எப்படி தனக்கு ஏத்த மாதிரி மாத்தலாம், ரெண்டு பேரும் சேர்ந்து என்ன மாதிரி ரீல்ஸ் போடலாம், இந்த மாதிரியான விஷயங்களைத்தான் முன்னிலை படுத்தறாங்க. இதுல பலருக்கு அவங்க அமேசான்லயும் மீஷோலயும் ஆர்டர் போடுறதுக்கு ஒரு வருமானம் பத்தாம கடன் வாங்கி கடன் வாங்கி பெரும் கடன் தொல்லைல வேற இருப்பாங்க. இந்த மாதிரியான சூழல்ல திராவிடம், அண்ணா, பெரியார், அம்பேத்கர், தொகுதி மறுவரையறை, பண மதிப்பிழப்பு இதெல்லாம் அவங்களுக்கு தெரியாது. மாசா மாசம் 1000 ரூ வருதா… நல்லது. பொங்கலுக்கு 3000 வருதா… புருஷன் 20000 கொண்டுவராரா… இதெல்லாம் வெச்சு தினம் தினம் நாட்கள தள்ளிட்டு இருக்காங்க. ஹெல்மெட் போட்டுக்காம ஸ்கூல்ல பசங்கள ஸ்கூட்டில டிராப் பண்றதும், ரெண்டு காலயும் ரோட்டுல தேய்ச்சுக்கிட்டே வண்டி ஓட்டுறதும், left indicatorஐ போட்டுட்டு rightல திரும்புறதும்னு, இவங்கள்ல பல பேர் லைசன்ஸே காசு குடுத்துத்தான் வாங்கியிருப்பாங்க. இவங்க விஜய்க்கு வாக்கு அளிக்கலைன்னாதான் ஆச்சர்யம். தான் வளர்ந்து வந்த பருவத்துல பார்த்து ரசித்த, பர்ஸனல் கிரஷ்ஷா இருந்த, ஆதர்ஸ நடிகர். இன்னிக்கு எதிரிகளால சூழப்பட்டிருக்காரு. பாவமா இருக்கு பார்க்க. வலியோட இருக்காரு. எப்படியாவது அவர ஜெயிக்க வைக்கணும். அவரு வந்தா எல்லா பிரச்சனையும் தீர்த்துடுவாரு. அப்படின்னு யாரு சொன்னா? அவரே சொன்னாரே. அதுக்கும் மேல பார்க்க நல்லா இருக்காரு. அவங்க வாழ்க்கையில இல்லாத alpha male personalityஆ தெரியுறாரு. இதை லாஜிக்னு சொல்றத விட மேஜிக்னு சொல்றதே சரியா இருக்கும். இந்த பெண்களோட கணவர்கள் என்ன ஆனாங்கன்னு பார்த்தா, அவங்களும் ஏதாவது ஒரு நடிகரோட ரசிக மனப்பான்மைல இருப்பாங்க. இல்ல, இவங்களுக்கு கம்ப்ளீட் சரண்டர் மோட்ல இருப்பாங்க. இல்ல, என்னத்தையோ பண்ணித்தொலை, என்ன போட்டு டார்ச்சர் பண்ணாம இருந்தா சரின்னு இருப்பாங்க. இந்தப்பெண்கள் கொத்து கொத்தா போயி தவெகவுக்கு வாக்களிச்சுட்டு வந்து, வீடியோக்கள்ல யாராவது யாருக்கு வாக்களிச்சீங்கன்னு கேட்டா, தனக்கே உரித்தான ஒருவனைப்பற்றி பேசுவது போல ஒரு வெட்கம் கலந்த புன்சிரிப்போட விஜய்க்கு தான் போட்டேன்னு சொல்லுறாங்க. அவங்க தொகுதி வேட்பாளர் பெயர்கூட பலருக்குத்தெரியாது. இதை நான் ஏன் சொல்றேன்னா… யாரையும் இழிவு படுத்த இல்ல.. இந்தப்பெண்களோட பெரிய அன்ப நான் பலமுறை உணர்ந்து அனுபவித்திருக்கேன்.. இந்தப்பெண்களில் பலர் எனக்குத்தோழிகளா இருக்காங்க… ஆனா இதை நான் ஏன் சொல்றேன்னா… தமிழ்நாடு அறிவார்ந்த சமூகம்னுலாம் 70-80களோட முடிஞ்சு போச்சு. பொது வெளியில இன்னிக்கு பெண்கள் அதிகமா வர்றாங்க ஆனா அவங்க என்னவா வர்றாங்க (How they show up)உங்குறது மாறியிருக்கு. To be continued.

தமிழ்
0
0
0
75