Yuvaraj Vinchu Sudarsan

268 posts

Yuvaraj Vinchu Sudarsan

Yuvaraj Vinchu Sudarsan

@yuv_san

Madurai Katılım Ekim 2010
65 Takip Edilen18 Takipçiler
Yuvaraj Vinchu Sudarsan
@DEVILya9 Yes right. He has house which was been given by his Favourite party ...சூர்யா நகர் பாபா uthamaputhiran
English
0
0
1
1.3K
D E V I L
D E V I L@DEVILya9·
ECR ஒரு வீடு, மதுரையில் ஒரு வீடு அப்படி வீடு வாங்குற அளவுக்கு என்னடா சம்பாதிச்சு வைத்திருக்கே நீ? உன்னோட source of income என்ன யூடியூப்ல உனக்கு என்ன அவ்வளவு வருமானமா வருது? Fraudu பையலே! நீ எவ்வளவு பேரிடமிருந்து எவ்வளவு பணம் வாங்குறனு எங்களுக்கு தெரியாதுன்னு நினைக்காதே. உன்னை முழுக்க அம்பலப்படுத்துறதுதான் எங்களோட வேலை, அயோக்கிய பையலே! @MaridhasAnswers
D E V I L tweet media
Maridhas@MaridhasAnswers

விஜய் தலைமை செயலகம் போவதற்கு தனி ரூட்.. மக்களை தொந்தரவு செய்யாமல் போக பிளான் பிரண்ஸ்.. டேய்.. நான் இதே ECRல் இதே விஜய் இருக்கும் பகுதியில் தான் நான் இருக்கேன். சீமான் அவர்களும் கூட இங்கே தான் இருக்கார். ஏன் சொல்கிறேன் என்றால் - தினமும் 8.30 மணிக்கு காலை வந்து நிற்கும் காவல்துறை இருபக்கமும் சுமார் 1000க்கும் மேல் காவலர்கள் இங்கே வெட்டியா 10.30 நிற்கிறார்கள்.. கொடுமை என்னவென்றால் தினமும் இப்படி காவலர்களை அருகே இருக்கும் அனைத்து காவல் நிலையமும் அனுப்பி வைக்கிறார்கள்.. கூடுதல் தேவைக்கு.. இப்படி 8.30 முதல் 10.30 வரை இங்கே சும்மா வெட்டியா வெயிலில் நின்றால் என்ன வேலையை போய் அவர்கள் மீதி நாட்கள் அலுவலகத்தில் பார்ப்பர்? முடிக்கப்படாத 1000, 1000 கேஸ் இருக்கு. ஆக பந்தா அரசியலை தீவிரமாக செய்து கொண்டிருக்கிறார் விஜய் என்பதை இந்த பகுதியில் இருக்கும் எங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனா செய்தி என்ன பரப்புகிறீர்? எளிமை நேர்மை கருமை என்று.. இதில் இரவில் கண்டவன் வருவான் அவனுக்கும் பாவம் காவல்துறை பாதுகாப்பு பந்தா… பிரண்ஸ் பிரண்ஸ் என்று Insta தான் உண்மை உலகம் என திரியும் கூமுட்டைகளுக்கு தான் இதெல்லாம் wow என்று இருக்கும்.. (இதில் தினமும் ரீல்ஸ் போட தனி வண்டியில் வீடியோ ரெக்கார்ட் செய்யும் குழு ஒன்று வேற.. )

தமிழ்
33
358
976
45.1K
Maridhas
Maridhas@MaridhasAnswers·
விஜய் தலைமை செயலகம் போவதற்கு தனி ரூட்.. மக்களை தொந்தரவு செய்யாமல் போக பிளான் பிரண்ஸ்.. டேய்.. நான் இதே ECRல் இதே விஜய் இருக்கும் பகுதியில் தான் நான் இருக்கேன். சீமான் அவர்களும் கூட இங்கே தான் இருக்கார். ஏன் சொல்கிறேன் என்றால் - தினமும் 8.30 மணிக்கு காலை வந்து நிற்கும் காவல்துறை இருபக்கமும் சுமார் 1000க்கும் மேல் காவலர்கள் இங்கே வெட்டியா 10.30 நிற்கிறார்கள்.. கொடுமை என்னவென்றால் தினமும் இப்படி காவலர்களை அருகே இருக்கும் அனைத்து காவல் நிலையமும் அனுப்பி வைக்கிறார்கள்.. கூடுதல் தேவைக்கு.. இப்படி 8.30 முதல் 10.30 வரை இங்கே சும்மா வெட்டியா வெயிலில் நின்றால் என்ன வேலையை போய் அவர்கள் மீதி நாட்கள் அலுவலகத்தில் பார்ப்பர்? முடிக்கப்படாத 1000, 1000 கேஸ் இருக்கு. ஆக பந்தா அரசியலை தீவிரமாக செய்து கொண்டிருக்கிறார் விஜய் என்பதை இந்த பகுதியில் இருக்கும் எங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனா செய்தி என்ன பரப்புகிறீர்? எளிமை நேர்மை கருமை என்று.. இதில் இரவில் கண்டவன் வருவான் அவனுக்கும் பாவம் காவல்துறை பாதுகாப்பு பந்தா… பிரண்ஸ் பிரண்ஸ் என்று Insta தான் உண்மை உலகம் என திரியும் கூமுட்டைகளுக்கு தான் இதெல்லாம் wow என்று இருக்கும்.. (இதில் தினமும் ரீல்ஸ் போட தனி வண்டியில் வீடியோ ரெக்கார்ட் செய்யும் குழு ஒன்று வேற.. )
Maridhas tweet media
தமிழ்
173
907
2.6K
227.6K
Yuvaraj Vinchu Sudarsan
@Kokki_Boys @raamkumaar Ayya காமராஜர் அவர்கள் கொண்டு வந்த உணவு திட்டமானது. Madurai sourashtra சமூகத்தில் இயங்கும் பள்ளிகளில் sourashtrian's கலால் உருவாக பட்டது தான் இந்த சத்துணவு திட்டம் நாளடைவில் ...காமராஜர் ஐயா அவர்களால் atthittamanadhu தமிழகம் எங்கும் அமல் படுத்தப்பட்டது.
தமிழ்
1
0
2
824
கொக்கி
கொக்கி@Kokki_Boys·
அப்போ காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் இருக்க வரைக்குமொத் காமராஜர் ஆட்சியா? வெள்ளைக்காரன் கொண்டு வந்த ரயில்வே ஓடுற வரைக்கும் வெள்ளைக்காரன் ஆட்சியா? என்னையா கூமுட்டை மாதிரி பேசிட்டு இருக்கு? @raamkumaar
Vaishnavi@vaishnavi_cbe

"மக்கள் : விஜய் சொன்ன 2500 வரல, ஸ்டாலின் கொடுத்துட்டு இருந்த 1000 வந்துருச்சு" ஸ்டாலின் திட்டங்கள் தொடரும்வரை இது @mkstalin ஆட்சி தான்!🔥

தமிழ்
26
681
2.1K
43.3K
R.Rajiv Gandhi ✨-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் … டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் … டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் … எப்ப sir @TVKVijayHQ நிறுத்துவிங்க….. நீதிமன்ற உத்தரவு தெரியாது பாட்டு பாடி திமுக மீது அவதூறு பரப்பி பிரச்சாரம் செய்த விஜய் அவர்கள்….. எப்போது பாட்டிலுக்கு 10 டாஸ்மாக்கில் வசூல் செய்வதை நிறுத்துவிங்க????
தமிழ்
482
645
1.8K
140.3K
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
சட்டசபையில் கேட்ட கேள்விக்கு வீட்டில் வந்து பிட் அடிச்சு பதில் சொல்றபோல
TVK Vijay@TVKVijayHQ

என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும், வணக்கம். இன்று சட்டமன்றத்தில் மக்கள் அரசு, அதாவது நமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்கள் நலன் விரும்பும் முதலமைச்சர் என்ற முறையில் நாம் கொண்டு வந்தோம். அதன் மீதான விவாதம் நடைபெற்றது. மக்களே… நீங்கள் மிகப் பெரும் நம்பிக்கை வைத்துள்ள உங்கள் அன்பிற்குரிய அரசை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு சட்டமன்றக் கட்சியினரும் பேசினர். சிலர் நடுநிலை வகிப்பதாகவும் தெரிவித்தனர். சிலர் வெளிநடப்பும் செய்தனர். நம்பிக்கைத் தீர்மானம் மீதான ஆதரவு மற்றும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், எண்ணிக் கணக்கிடும் முறையில் அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பின்படி, உங்கள் அரசு மீது நம்பிக்கை வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 144. எதிர்ப்பு தெரிவித்தோர் 22. நடுநிலை வகித்தோர் 5. பங்கேற்காதோர் 60. இதன் மூலம், மக்கள் ஆதரவு பெற்ற தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில் மகத்தான வெற்றி பெற்றதாக மாண்புமிகு பேரவைத் தலைவரால் பேரறிவிப்பு செய்யப்பட்டது. நமது மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்த அனைத்து இயக்கங்களைச் சார்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல, நம்மை ஆதரித்த அனைத்து இயக்கங்களின் தலைவர்களுக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். சட்டமன்ற நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்யும்போது, ஆளும் கட்சிக்கான ஆதரவை மட்டும் காட்டுவது ; எதிர்ப்பை மக்கள் யாரும் பார்க்க முடியாமல் செய்யும் வகையில் நேரலையை நிறுத்தி இருட்டடிப்புச் செய்வது என்பது போன்று சட்டமன்றத்தில் நாம் எதையும் ஒளிக்கவில்லை. மறைக்கவில்லை. அனைத்தையும் இன்றைய நேரடி ஒளிபரப்பில் உலகமே பார்த்ததுதான் அதற்கு உறுதியான சான்று. தமிழக மக்களே… நீங்கள் அனைவரும் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க விரும்பினீர்கள் என்பது நமக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும், சில சூழல்களால், நமக்கு வாக்களிக்க இயலாமல் போனவர்கள், இப்போது மனம் வருந்துவதையும் நம்மால் உணர முடிகிறது. இனிவரும் காலங்களில் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் உங்கள் தமிழக வெற்றிக் கழகம் பெறும் என்பதையும் உறுதியாக நம்புகிறோம். இன்று, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் சிலர் பேசியதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அது குறித்து, சில விளக்கங்களை நம் உறவுகளாகிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டியது மக்களின் முதல் மற்றும் உண்மைப் பிரதிநிதியான நமது கடமை. பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை என்ற அரதப் பழைய, புளித்துப்போன வாதத்தை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வழக்கம் போலான அவரது பாணியில் எடுத்து வைத்தார். அது குறித்து, தமிழக மக்களான நீங்கள் அனைவரும், 2006-இல் 100 சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளிலும் வென்று, ‘தனிப் பெரும்பான்மை பெற்று(?)’ அமைந்த தி.மு.க. அரசை நினைத்துப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து இருப்பீர்கள் என்பதும் நாடே அறிந்ததுதான். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை. ஆகவே, மக்களிடம் நாம் வாக்குகள் குறித்த சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம். நம் த.வெ.க.விற்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 34.92. அதாவது ஏறக்குறைய 35 சதவிகிதம். ஆனால், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் சார்ந்த கட்சியான தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளையும் பெற்றுத்தான் சில தொகுதிகளிலாவது வென்றது என்பது உண்மை என்றாலும், தனிப்பட்ட முறையில் தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் மட்டும் எவ்வளவு தெரியுமா?. வெறும் 24.19 சதவிகிதம் மட்டுமே. அதாவது கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட நம் த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட 10 சதவிகிதத்திற்கும் கீழ். மிகவும் குறைவு. அதேபோல, தி.மு.க. தனிக் கட்சியாகப் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 மட்டுமே. ஆனால், நம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகள். தி.மு.க.வை விட 52 லட்சத்து 97 ஆயிரத்து 65 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். ஏறக்குறைய அரைக் கோடிக்கும் அதிகமான மக்களின் வாக்குகள் அவை. இவை எல்லாம் நாம் சொல்லும் கணக்கன்று. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கு. இது தெரிந்தும், புள்ளிவிவரப் புலி தி.மு.க. எடுத்து வைக்கும் வாதத்தை என்னவென்று சொல்ல? இது மட்டுமா? நம் த.வெ.க.வை 3 கோடியே 21 லட்சம் (இதில் சில லட்சம் வாக்குகள் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது) மக்கள் நிராகரித்ததாகத் தி.மு.க. சார்பாகக் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால், தி.மு.க. மட்டும் தனியாக வாங்கிய வாக்குகளின்படி 3 கோடியே 68 லட்சம் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிதான் தி.மு.க. சதவிகிதக் கணக்குப்படி பார்த்தாலும் த.வெ.க. 35 சதவிகிதம் எனில், தி.மு.க. 24 சதவிகிதம்தான். அதன்படி பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் தி.மு.க.வே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்துள்ளனர். இப்படி தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன? மக்கள் மீது கடன்சுமையை ஏற்றி வைத்துவிட்டு, அது வளர்ச்சிக்காகப் பெற்ற கடன் என்று வாய்வித்தைக் காட்டும் தி.மு.க., நம்மைப் பார்த்து ஆதரவைக் கடன் பெற்றதாகக் கூறி உள்ளதை என்னவென்று சொல்ல? மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதால்தான் நமது அரசைக் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரித்தன. அதை அக்கட்சிகளின் தலைவர்கள் ஊடகங்களிலும் வெளிப்படுத்தினர். இதையும் தி.மு.க. ஏளனமாகப் பேசி உள்ளது எந்தக் கணக்கில் என்று புரியவில்லை. அதையும் மக்களான உங்கள் பார்வைக்கும் முடிவுக்குமே விட்டுவிடுகிறோம். மக்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியான நம் த.வெ.க. ஆட்சி அமைத்துவிடவே கூடாதென, தி.மு.க. செய்த வேலைகளால் அதன் டீசண்ட் வெர்ஸன் அம்பலமான கதை ஒன்று நாடெங்கும் உலவுவதையும் நாம் நாட்டு மக்களிடமே விட்டுவிடுவோம். இதில் வேறு, த.வெ.க. ஆட்சிக்குத் தடையாக இருக்க மாட்டோம் என்ற பெருந்தன்மைப் பாடலைக் கீறல் விழுந்த ரெக்கார்டில் இசைக்க விடுவதெல்லாம் வேறு ரகம். நாம் இப்போதும் சொல்கிறோம். ஆதாரப்பூர்வமான குறைகளை யார் வைத்தாலும், அதை ஏற்று உடனடியாகத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்களே நாம். ஆனால், நமக்கு எதிராகத் தன் சொத்தை வாதங்களை மக்கள் மன்றத்தில் வைத்துத் தோற்ற தி.மு.க., இப்போது அதையே சட்டமன்றத்திலும் தொடர்கிறது. அதையும் மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறோம். நம்பிக்கை இல்லாததால்தான் நாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகக் கூறினார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும்கூடவா புரியவில்லை? அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட தி.மு.க. அமைச்சர்கள் 15 பேரின் தோல்வியைப் பார்த்தும்கூடவா இன்னும் புரிந்துகொள்ளவில்லை? இயல்புநிலை புரியாமல் இப்படியே தொடர்ந்தால், மக்களே இனி வரும் காலங்களில் தி.மு.க.விற்கு இன்னும் நன்றாக, ஆழமாக உணர்த்திப் புரிய வைப்பர். நம் மக்களுக்கு, ஒட்டுமொத்தமாக நாம் நன்றி சொன்னதை மறந்துவிட்டு, நன்றி சொல்லவில்லை என்று நாம் போட்டியிட்ட தொகுதிகளைப் பிரித்துப் பேசி, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது புரிதலே இல்லாத தி.மு.க. நம் மக்களை நாம் விரைவில் சந்திப்போம் என்பது நம் மக்களுக்கும் தெரியும். நமக்கும் தெரியும். ஆகவே, அதற்காகத் தி.மு.க., அக்கறையாக இருப்பதுபோல டிஜிட்டல் முறையில் தேம்பி அழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். நாகரிகமான பதிவு (டீசண்ட்டான வெர்ஸன்) குறித்துத் தி.மு.க. பேசியது. நம்முடைய அரசியல் நாகரிகமும் டீசண்ட் வெர்ஸனும் எப்படிப்பட்டது என்பதைத் தமிழகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏன், அவர்களும் பார்த்தார்கள். தி.மு.க. என்னதான் நம்மை அர்த்தமற்ற முறையில் ஏளனமாகப் பேசினாலும், நாம் எப்போதும் நாகரிகம் காக்கும் நயத்தகு இயக்கமாகவே இருப்போம். அதிலே மாற்றமே இல்லை. அறிஞர் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலிலும் நாம் பின்பற்ற விரும்புகிறோம். இன்று, நமக்கு ஆதரவு அளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்துப் பேசுகையில், தி.மு.க. ஏதோ தாங்கள் சுத்தம் சுயம்பிரகாசம் போலப் பேசியதுதான் மிகப் பெரிய நகைச்சுவை. 1999இல் பா.ஜ.க. கூட்டணியைத் திடீரென நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்த கதையை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதன் பிறகு, அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி போட்டு வென்று, பேரம் பேசி, மந்திரி பதவிகள் பெற்றதையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், பா.ஜ.க.வுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்துவிட்டே நமது அரசை ஆதரித்து வாக்களித்தனர் என்பது தி.மு.க.வின் அவதூறு கண்களுக்கு வேண்டுமெனில் தெரியாமல் போகலாம். ஆனால், மக்கள் நமது தூய எண்ணத்தை உணர்ந்தே இருக்கின்றனர். தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 1999-இல் சேஞ்ச் என்று கூறி எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டது என்ன என்பதை நாடே அறியும். ஆனால், நாம் சேஞ்சையும் சேலஞ்சையும் நம்பி உறுதியாக, உண்மையாக அரசியல் களத்தில் நிற்பவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆகவே, எதற்காகவும் தி.மு.க. போல எதையும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அவசியமே இல்லை. மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் புஷ்பா அரசு என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர். மக்களே… உங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் புண்படுத்தட்டும். நமக்கு எதிராகப் புறம் பேசட்டும். புலம்பல் பாடல்கள் இசைக்கட்டும். நாம் அதைப்பற்றிக் கவலைப்படவே போவதில்லை. மக்கள் பணியும் மக்கள் நலனும் மட்டுமே நமக்கு முக்கியம். மேஜிக்கல் நம்பர் நமக்கு இல்லை என்று கூறும் தி.மு.க., அவர்கள் செய்ய முடியாத மக்கள் நலன் சார்ந்த பலவற்றை மேஜிக்கலாகவும் மிராக்கிளாகவும் நமது அரசு செய்து காட்டப் போவதைப் பார்க்கத்தான் போகின்றனர். ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நாம் சாதித்துக் காட்டத்தான் போகின்றோம். அப்போதும் சொத்தைக் காரணங்களைக் கூறி, இந்தத் தி.மு.க. தப்பிக்கத்தான் பார்க்கும். அதையும் நம் மக்கள் பார்க்கத்தான் போகின்றனர். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி நாம் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை நம்பி மட்டுமே நாம் இருக்கிறோம். இது புரியாமல், ரீல்ஸ் என்றும் ரியல் என்றும் தனது ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே தி.மு.க. திமிராகப் பேசுகின்றது. ஆனால், இப்படிப் பேசிக்கொண்டே ரீல்ஸ் உலகில் மிதக்கத் தொடங்கி உள்ளதும் ரியாலிட்டி அறியாத இதே தி.மு.க.தான். மக்களே… தோல்வியில் மூழ்கித் திக்கித் திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க., நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும். அதைப் பற்றி நாம் கண்டுகொள்ளவே போவதில்லை. நாம் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த செயல்களிலும் திட்டங்களிலும் சட்டங்களிலும்தான் ஈடுபடப் போகிறோம். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி.

Inam Karur, India 🇮🇳 தமிழ்
39
117
498
8.7K
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
தவெக - வில் இருந்து 70 MLA - க்கள் எடப்பாடியாருடன் பேச்சுவார்த்தை... சுமூகமான முடிவு நாளை எட்டப்படும் 😎🔥
ADMK Tweets tweet media
தமிழ்
248
200
1K
50.4K
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அதிமுக திமுக எங்களுக்கு எதிராக சதி.. TVK நிர்வாகி அருண் பேட்டி... இந்த ஆரம்சுட்டானுகளா. என்ன சதி? CPI CPM திருமாவளவன் - மூன்று கட்சி ஆதரித்தால் ஆட்சி இல்லை என்றால் மீண்டும் தேர்தல்.. வேறு தீர்வே இல்லை! பின் எதற்கு அதிமுக சதி , திமுக சதி , ஆளுநர் சதி? {இப்போ அடுத்து Sentiment toolஆக குழந்தைகளை TVK விஜய் தரப்பு தூண்டிவிடும்.}
தமிழ்
171
1K
3.6K
130.7K
Yuvaraj Vinchu Sudarsan
@idumbaikarthi Vera எப்டி ஆட்சி அமைக்கலாம் nu நீங்களே சொல்லுங்க மிஸ்டர்.idumbavanam karthik
தமிழ்
0
0
0
400
இடும்பாவனம் கார்த்திக்
மோதிலால் நேரு ஜவஹர்லால் நேரு இந்திரா காந்தி சஞ்சய் காந்தி ராஜீவ் காந்தி சோனியா காந்தி பிரியங்கா காந்தி ராகுல் காந்தி இதுவெல்லாம் வாரிசு அரசியலிலும், குடும்ப ஆதிக்கத்திலும் வராதா? வாரிசு அரசியல் செய்வதில் திமுகவுக்கு முன்னோடி காங்கிரசு. திமுக செய்வது மூன்று தலைமுறை வாரிசு அரசியல்; ஒரு குடும்ப ஆதிக்கம்! காங்கிரசு செய்வது ஐந்து தலைமுறை வாரிசு அரசியல்; ஒரு குடும்ப ஆதிக்கம். What Bro? @TVKVijayHQ
தமிழ்
350
799
2.2K
254K
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
Comedy actor Srinath defeats DMK Minister Geetha Jeevan. First official victory result for TVK.
Blue Sattai Maran tweet media
English
45
1.6K
12.3K
118.7K
Yuvaraj Vinchu Sudarsan
@MaridhasAnswers சூர்யா நகர் பாபா...அடுத்து கள்ளந்திரி ல yekkar kadaikathu னு aluguraan pola
0
0
0
1.9K
Maridhas
Maridhas@MaridhasAnswers·
முதல் 4,5 சுற்றுகள் தாண்டிய பின் தவெக பின்னடைவை நோக்கி செல்லும்... தேர்தல் நாள் அன்று எல்லா பக்கமும் தவெக விஜய் ஆதரவாளார்கள் காலையிலேயே சென்று வாக்குகளை செலுத்து முடித்தனர். எனவே முதல் 3 சுற்றுகள் அவர்கள் வாக்கு முன்னிலை தான் இருக்கும்.. தெளிவான முடிவு 4,5 சுற்றுகள் தாண்டவே தெரிய வரும்.. கொஞ்சம் பொறுமை.. அதுக்குள்ளாக தவெக எல்லா பக்கமும் இனிப்புகள் கொடுக்க தொடங்கிவிட்டனர்... முதல் தேர்தலில் 11மணி அளவில் விஜயகாந்த் அவர்கள் 80 தொகுதிகளில் நெருக்கி முன்னிலை சென்றார் பின் என்ன ஆனது என்பதை அறிவோம். பொறுமை..
தமிழ்
499
739
5.1K
603.5K
Yuvaraj Vinchu Sudarsan
Yuvaraj Vinchu Sudarsan@yuv_san·
@narendramodi There should be a law that during election campaign prime minister of our country and CM of state shouldn’t campaign.
English
0
0
0
368
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Bengal must once again become a hub of factories and industries. For that, TMC needs to be defeated.
English
985
2.7K
15.2K
6.2M
Dr. ஜெயசீலன் 🐦
மாற்றம் வேணும்னு விஜய்க்கு ஓட்டு போட்டேன்னு சொல்ற தற்குறிகள் ஏன் சீமானுக்கு இந்த வாய்ப்பை முன்னாடி தரலையாம்?!
தமிழ்
524
342
1.8K
115.8K
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
If you are a Marvel or dc fan, let me know what's one common thing about all these below super heroes. Superman, Batman, Spider Man, Hulk, X Men, Fantastic Four, Captain America, Thor, Daredevil, Silver Surfer, Doctor Strange, Black Panther, Avengers, Magneto, Scarlet Witch, iron man.
English
97
9
272
53.8K
Maridhas
Maridhas@MaridhasAnswers·
ஹம்சா பிரேமலதா மசாரி சொன்னபடி சட்ட ஒழுங்கு , பாலியல் வன்கொடுமை அதிகமானதால் இந்த ஆட்சிக்கு எதிராக போட்டாச்சு..
Maridhas tweet media
தமிழ்
124
758
6K
69.5K
Maridhas
Maridhas@MaridhasAnswers·
ராகுல் காந்தி இன்றைய பிரச்சாரத்தில் செல்வப்பெருந்தகை வரக் கூடாது என ஆணை.. நீ காங்கிரஸ் கட்சிக்கு வேலை பார்க்க சொன்னா திமுகவிற்கு வேலை பார்க்கிற.. வந்துடாத இந்த பக்கம் என விரட்டி அடித்துள்ளனர். அதை திசை மாற்ற காலையில் அவர் வீட்டில் வருமானவரி அதிகாரிகள் அடைத்து வைத்துவிட்டதாக சொல்லி நாடகத்தை நடத்தியுள்ளார்.
தமிழ்
52
679
3K
90.5K
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
CPM Shanmugam | “நோட்டாவுக்கு சமம்” தவெக தலைவர் விஜய்க்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் நோட்டாவுக்கு போடுவதற்கு சமம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் சாடல் CPM | TVK | TVK Vijay | Election2026 #CPM | #TVK | #TVKVijay | #Election2026 | #TamilNews | #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
45
30
115
24.1K
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
ஒரு காணொளியை முழுவதும் பார்க்காமல் ஒரு சித்தப்பா பொண்ணு என்று பாராமல் அவதூறு பரப்பி அவர்கள் பாலியல் கட்சி போன்று நினைத்துவிட்டு அவதூறு பரப்பி வரும் நாம் பாலியல் கட்சியை மக்கள் ஒழிக்காமல் விடமாட்டார்கள்.. நாளை அந்த பெண் எப்படி தனது அப்பா முகத்தை பார்க்கும் இவ்வாறு அவதூறு பரப்பினால் எச்ச நாம் பாலியல் கட்சி🤬🥹 @idumbaikarthi உனக்கு அவ்ளோதான் டா மரியாதை🤬🤬
தமிழ்
37
1.3K
4.4K
104.6K
Sathish ✨💫
Sathish ✨💫@S_A_T_H_I_S_H_S·
தேவித்யா பயலே @idumbaikarthi . அது அவரு அண்ணன் பொண்ணுடா…. #TVKVijay
தமிழ்
15
373
910
34.8K