Sabitlenmiş Tweet
yuvanmuniraja.kcm
34K posts

yuvanmuniraja.kcm
@yuvanbros
parents r great🙏 இசைஞானியின் பக்தன்🙏 யுவன் அண்ணனின் தம்பி🙏 இந்நான்கு மாமனிதர்களால் உயிர்வாழ்கிறேன் #திராவிடபோராளி👍 #futurepolitician🙏
dharmapuri,tamizhnadu,india Katılım Şubat 2017
0 Takip Edilen809 Takipçiler
yuvanmuniraja.kcm retweetledi

@savukku இதோ... ஆரம்பிச்சிட்டானுக நம்ம பயலுக..😂😂
அடேய்.. சத்த நேரம் குஷ்பு அக்காவை நிம்மதியா அழவிடுங்கப்பா.. பல கட்சி மாறி வந்த வேதன இருக்கும்ல..🤣
தமிழ்
yuvanmuniraja.kcm retweetledi

How inspiring are the #AfghanDreamers - they developed a ventilator for less than 1/20th of the typical cost that can run on battery for 10 hours. Sheer admiration for Somaya Faruqi, Dyana Wahbzadeh, Folernace Poya, Ellaham Mansori and Nahid Rahimi 🙏🏽 thenationalnews.com/world/mena/the…

English
yuvanmuniraja.kcm retweetledi


@mkstalin தளபதியாரே முதலமைச்சருக்கான அரசு ட்விட்டர் அடையாளம் என்ன??எப்பொழுது வரும்??
தமிழ்
yuvanmuniraja.kcm retweetledi

#COVID19 தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி அவர்கள் நலமுடன் இருப்பதை அறிந்தேன்.
அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர விழைகிறேன்.
பெருந்தொற்றுக் காலத்தில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
தமிழ்
yuvanmuniraja.kcm retweetledi
yuvanmuniraja.kcm retweetledi

நம்ம ட்வீட் நியூஸ் சேனல்லயே வந்துடுச்சி..😁
2 டோஸ் போட்டபின் வரும் எதிர்ப்புசக்தி
way2.co/NjY3MzQ2Ng==_l…

தமிழ்
yuvanmuniraja.kcm retweetledi

ஆளுங்கட்சிக்கு ஆலோசனை வழங்க தயார்!
- @Murugan_TNBJP
எதுக்கு முருகா ? அங்க குஜராத் மாடல் சந்தி சிரிக்குது.
தமிழ்
yuvanmuniraja.kcm retweetledi
yuvanmuniraja.kcm retweetledi
yuvanmuniraja.kcm retweetledi

@jeyemtravels @mekalapugazh @mkstalin @Udhaystalin மரியாத கொடுக்குற அளவுக்கு அதிமுக காரன் நடந்துக்கலயே..😁
தமிழ்

போன அதிமுக ஆட்சில அவன் எதும் செய்யமாட்டானு தெரிஞ்சி மக்கள் எந்த கோரிக்கையும் வைக்கல..
ஆனா நம் ஆட்சியில் அனைத்து நல்ல விசயமும் நடக்கும்னு தெரிஞ்சி மக்கள் கோரிக்கை வைக்கிறாங்க..
மகிழ்ச்சி..💐
@mkstalin @Udhaystalin 🙏🙏
தமிழ்
yuvanmuniraja.kcm retweetledi

தமிழ்நாட்டில் 2.07 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு #COVID19 நிவாரண உதவித் தொகையாக ரூ.4000 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
மக்களின் வாழ்வாதாரம் காக்க முதல் தவணை ரூ.2000 மே மாதமே வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தேன்.




தமிழ்
yuvanmuniraja.kcm retweetledi
yuvanmuniraja.kcm retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2200 இஸ்லாமியர்களுக்கு புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு புத்தாடைகள், பரிசுப்பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை, தமது இல்லத்தில் தொடங்கி வைத்தார்.
#HappyRamzan




தமிழ்
yuvanmuniraja.kcm retweetledi
yuvanmuniraja.kcm retweetledi

இன்று மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
அண்ணன் @Subramanian_ma அவர்களை சந்தித்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொரோனோ தடுப்புப் பணிக்கு தேவையான ஆக்சிஜன், ரெமிடெசிவர் மற்றும்
Oxygen flow meter வழங்கிட அன்புடன் கேட்டுக்கொண்டேன்.



தமிழ்













