தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK

36.3K posts

தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK banner
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK

தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK

@Inbhadoss

“வாழ்க்கை ஒரு போராட்டம்… அதில் தோல்வி இல்லை, பாடமே இருக்கிறது.”

COIMBATORE Entrou em Ocak 2015
1.2K Seguindo2.2K Seguidores
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பெண்களை “விபச்சாரி” என்று இழிவுபடுத்திய @svelponraj நபரின் அருவருப்பான பேச்சை கடுமையாக கண்டிக்கிறோம். பெண்களை அவமதிக்கும் இத்தகைய மனநிலைக்கு இந்த சமுதாயத்தில் இடமில்லை. இது வெறும் கருத்து வேறுபாடு அல்ல பெண்களின் மரியாதைக்கு நேரடி தாக்குதல். காவல் துறை @tnpoliceoffl உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். #RespectWomen #ArrestHim #ZeroTolerance
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK tweet media
தமிழ்
0
2
3
20
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK retweetou
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
தமிழகப் பெண்களுக்கு எதிராக அறிவாலயத்தின் கைக்கூலி பொன்ராஜை ஏவிவிட்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா? பெருமதிப்பிற்குரிய தமிழகப் பெண்களை 'விபச்சாரிகள்' என்று கொச்சைப்படுத்துவது, பெண்களை இழிவுபடுத்தும் அருவருக்கத்தக்கச் செயலும், அநாகரீக அரசியலின் உச்சமுமாகும். இது பேச்சுரிமை அல்ல—தேர்தல் தோல்வி பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் ஒரு முதலமைச்சரின் தூண்டுதலின் பேரில், தமிழகப் பெண் வாக்காளர்களைக் கண்ணியத்துடன் எதிர்கொள்ளத் திராணியின்றி, நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் மீது வீசப்பட்ட அருவருக்கத்தக்க அவதூறு. பதவி விலகப்போகும் ஒரு முதலமைச்சரின் பயம் இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழகப் பெண்களுக்குத் தேவை மரியாதை, உங்களது அருவருப்பான வசவுகளல்ல. மாற்றுக் கருத்து கொண்ட பெண்களை 'விபச்சாரி' என்று பொதுவெளியில் சாடியிருக்கும் பொன்ராஜ் என்ற இழிபிறவியின் செயலுக்கு உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்! #RespectTamilWomen #ShameOnDMK
தமிழ்
59
1.5K
2.6K
31.5K
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK retweetou
தங்கத்தளபதி✨
ஸ்டாலின் ஆட்சியில் நடந்த கொடூரங்களை வெளியே கொண்டு வராமல் ஸ்டாலினை பாதுகாக்கும் ஊடகங்கள். புள்ளி விவரங்களோடு கடந்த 5 ஆண்டு காலத்தில் நடந்த நிகழ்வுகளை புட்டு புட்டு வைக்கும் @Ananta_Jit_aji 👏 அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.. Retweet 🔄 #தீயசக்தி_திமுக
தமிழ்
1
70
118
1.1K
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
தேர்தல் வருதுன்னு காசு கொடுக்குறாங்க, TVK வரட்டும் புதுசா வரவங்களுக்கு ஆதரவு கொடுப்போம் இவங்க குடும்பம் தான் இருக்கணுமா கல்லூரி மாணவி ஆதங்கமும், ஆதரவும் 👌❤️
தமிழ்
1
66
116
1K
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK retweetou
தங்கத்தளபதி✨
ஒரு நாள் நியூஸ் பேப்பர் படிச்சா தெரிஞ்சுருக்கும் எத்தனை கொ*லை கொள்*ளை பாலி*யல் வன்*கொடுமை செய்திகள் வருதுனு... இதுல 7வது முறை அரியணைல ஏறி நொட்டனுமாம் 🤧 #தீயசக்தி_திமுக
தமிழ்
9
558
1.1K
27.3K
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
கேள்வி : திமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகள் பிரியும்போது அது விஜய்க்கும் தானே போகும் #EPS : ஆட்சிக்கு எதிரான வாக்குகள் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற கட்சிக்கு தான் போகும், வீட்டில் முடங்கி கிடப்பவருக்கு அல்ல.
தமிழ்
63
180
1.1K
33.8K
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
இத்தனை நாள் தேர்தல் களத்திற்கே சம்பந்தம் இல்லாம கூவிட்டு இருந்த அல்லு சில்லுகள் எல்லாம் ஓரமா வேடிக்கை பாருங்க பா... சிங்கம் தனது வேட்டைக்கு வந்துவிட்டது, தீயசக்திகளின் நரிக்கூட்டம் அலறும் 🔥🔥🔥 TVK Vs Dmk Battle Start
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK tweet media
தமிழ்
4
13
23
220
🧊1۷ɱƖཞʝ🔥
@Inbhadoss ப்ரோ 16 வருடங்களாக மின்சார வசதி இல்லாத நிலையில் உள்ளது
தமிழ்
1
0
0
10
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
ஆறு வருடங்களாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் ஒரு கிராமம், அடிப்படை வசதியான மின்சாரத்தையே வழங்க முடியாத நிலையில் இருக்கும் திமுக ஆட்சி, மக்களின் வாழ்க்கையை இருட்டில் தள்ளி வைத்திருக்கிறது. #DMK_Governance_Failed
தமிழ்
1
22
29
284
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
I watched your interview @ANI where you spoke about our leader, Mr. @KovaiSathyan . You have underestimated our leader, and it’s clear that you are living in a dream world. But the ground reality is completely different. People have already decided to reject the AIADMK party, and the election results will make that clear to you.
TVK Premkumar Moorthy@TVK_PremMoorthy

அரசியல் கள யதார்த்தம் - மதுரை மேற்கு! @TVKVijayHQ

English
0
2
3
140
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் பொது மேடைகளில் பேசுவதை விட... அடுத்த கட்ட நிர்வாகியாக இருப்பவர் பேசும் பேச்சு சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களையும் கட்சிக்கு பிரச்சனையையும் கிளப்புகிறது... ஒரு தலைவர் தனிப்பட்ட முறையில் தன்னிடம் பேசுவதை பொது வெளியில் சொல்வது... மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் தங்களது கட்சியில் இணைகிறார்கள் என்பதை இணையும் அடுத்த நொடி வரை எந்த கட்சியினரும் வெளிப்படுத்த மாட்டார்கள்... ஆனால் அந்த கட்சியில் இருந்து இத்தனை பேர் எங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சட்டமன்ற வேட்பாளர்களாக களம் இறங்குவதற்கு கோரிக்கை வைக்கிறார்கள் என்று பேசுவதெல்லாம் விஜய்க்கு ஆபத்தாக தான் முடியும். அப்படி என்றால் இத்தனை ஆண்டு காலம் விஜய்க்காக பேனர் வைத்து போஸ்டர் அடித்தவர்களின் நிலைமை என்ன? அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?
தமிழ்
10
23
138
12.4K
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
பாசிச பாஜக " JanaNayagan" வெளியிட தடைகள் ஏற்படுத்திய போது குரல் கொடுத்தவர் திரு. @RahulGandhi அவர்கள், ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியின் சில திமுக அடிவருடிகள் இந்த செயலை திமுக செய்தால் மக்கள் ஸ்டாலின்க்கு பயம் என்று பேசுவார்கள் என்று அடிவருடியை ஏவிவிட்டுள்ளது.... தன் கட்சி வளர்ச்சிக்கு பதவி கொடுத்தால் திமுகவிற்கு விசுவாசத்தை காட்டும் அடிவருடிகளுக்கு தேர்தல் தீர்ப்பு புரியவைக்கும்
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK tweet media
தமிழ்
0
11
19
527
தளபதி தம்பி இன்பா VOTE FOR WHISTLE TVK
காலில் விழுந்து பதவி வாங்கி 10 தோல்வி பழனிசாமி என்று பெருமையோடு அழைக்கபடும், சுயநலவாதி தலைவனை வைத்து கொண்டு, சுயமரியாதையோடு மோடி இந்த லேடியா என்று கர்ஜித்த அம்மா அவர்களின் கட்சியை Ed க்கும் மோடிக்கும் பயந்து டெல்லியில் அடமானம் வைத்த சங்கீ கூட்டம் எல்லாம் இப்படி பேசுவதை கண்டு சிரித்துவிட்டு கடந்து செல்கிறேன்.... மக்கள் தீர்ப்பில் பல டயர்- கள் வெடித்து சிதறும் அப்போது அல்லு சில்லுகளெல்லாம் அந்த காற்றில் காணாமல் போவார்கள்....
Kovai Sathyan@KovaiSathyan

இன்று @ikamalhaasan எடுத்த முடிவு நாளை @actorvijay. It's kamal today and tomorrow it shall be vijay. Actors in front of the camera deliver dialogues as machos at silver screen, but when it comes to real life action in public life they are big zeros. Dont invoke our founder #MGR and #AMMA for your propaganda in political space.

தமிழ்
0
3
10
151