Mitthun Palaniswami

8.5K posts

Mitthun Palaniswami banner
Mitthun Palaniswami

Mitthun Palaniswami

@MitthunP

Entrou em Nisan 2018
283 Seguindo563 Seguidores
Mitthun Palaniswami retweetou
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்து ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது. சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் என்பவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆளுங்கட்சி தவெக நிர்வாகியால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. அதேபோல், சென்னை ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் செய்திகள் வருகின்றன. இன்றைய முதலமைச்சர் பதவி ஏற்கும் போது சொன்ன “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இது தானா? தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போது, எப்படி நல்லா இருக்க முடியும்? உங்கள் ஆட்சியில் குற்றம் செய்யும் உங்கள் கட்சியினர் மட்டும் தான் நன்றாக இருப்பது போல் தெரிகிறது. தன் கட்சித் தலைவர் முதலமைச்சராக இருப்பது பற்றியோ, அவர் கையில் இருக்கும் காவல்துறை மீதோ இவர்களுக்கு எந்த பயமும் வராமல் இருப்பது ஏன்? மேற்கூறிய வழக்குகளில் எந்த வித ஒளிவு மறைவோ, அரசியல் குறுக்கீடோ இல்லாமல் நியாயமான விசாரணை நடைபெற்று, குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்றை பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
தமிழ்
80
713
1.6K
46.6K
Mitthun Palaniswami retweetou
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
அஇஅதிமுக ஆட்சியின் அறிவிப்பு படி, 24 மணிநேரம் இலவச மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை 18 மணி நேரமாக குறைத்து அறிவித்துள்ள ##பொய்க்கால்_குதிரை_அரசு ! -மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
AIADMK IT WING tweet media
தமிழ்
12
295
458
4K
Mitthun Palaniswami retweetou
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || "சிங்கப்பெண் அதிரடிப் படையின் முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா..? யார் அந்த மேலிடம்..? அல்லது முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ..?" ஸ்ரீவைகுண்டம் பா**யல் வன்கொடுமை சம்பவம் - இ.பி.எஸ். சரமாரி கேள்வி #TVK | #ADMK | #EPS | #polimerNews
தமிழ்
27
1.9K
4.1K
119.4K
Mitthun Palaniswami retweetou
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்பு, கையில் வைத்த மை காய்வதற்கு முன்பாகவே கழகத்திற்குத் துரோகம் இழைத்துவிட்டுச் சென்றவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். அதிமுக தனிநபருக்கு சொந்தமானதோ அல்லது ஒரு குடும்பத்திற்கு சொந்தமானதோ இல்லை. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக என்றுமே தொண்டர்களின் சொத்து!! - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
AIADMK IT WING tweet media
தமிழ்
17
349
710
7.3K
Mitthun Palaniswami retweetou
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஸ்ரீவைகுண்டம் தவெக MLA சரவணன் ஆதரவில் ,இந்த கொடூரத்தை ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது. மேலும், இதனை மறைக்க, தவெக MLA சரவணனே அந்த பெண்ணிடம் “அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக” சமரசம் பேசியதாக செய்திகள் வருகிறது. சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா? அதுவும், ஒரு ஆளுங்கட்சி MLA இப்படி கேடுகெட்டத்தனமான செயலுக்கு சமரசம் பேசுவதை இன்றைய முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா? உங்களை திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, உங்கள் ஆட்சியில், உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்த கொடுமைக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளதை உணர்கிறீர்களா? “அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்திற்கு தெரியும்” என்றெல்லாம் தெனாவட்டு பேச்சுகள் வருகிறது என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது, முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ? சிங்கப்பெண் அதிரடிப் படை துவக்க விழாவில் Single Take-ல் பேசிய வசனங்களை எல்லாம் உங்கள் கட்சியினரைப் பார்த்து பேசுங்கள் @CMOTamilNadu! பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்கள் கட்சி MLA-வை பதவி ராஜினாமா செய்ய வைத்து கைது செய்ய இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா? மேலும், வேறொரு பெண்ணுக்கும் இக்கொடுமை நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாக செய்திகள் வருகின்றன. அதனால், இந்த வழக்கை எந்த அரசியல் இடையூருக்கும் இடமின்றி விசாரித்து, குற்றம் இழைத்தவர்கள் மீதும், குற்றத்திற்கு துணை போனோர் அனைவர் மீதும், அது யாராக இருந்தாலும் சரி, எந்த MLA-வாக, அமைச்சராக இருந்தாலும் சரி, கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
தமிழ்
75
841
1.9K
49.2K
Mitthun Palaniswami retweetou
Polimer News
Polimer News@polimernews·
இதுதான் ஜனநாயகமா.. இதற்கு தான் நீங்கள் ஜனநாயகனா? அரசு கேபிளில் பாலிமர் உள்ளிட்ட 3 செய்தி சேனல்கள் நீக்கம் - தலைவர்கள் கண்டனம் #TamilNadu | #Tactv | #CableNetwork | #NewsChannels | #PolimerNews
தமிழ்
68
649
1.7K
45.2K
Mitthun Palaniswami retweetou
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து @polimernews, @NewsTamilTV24x7, @TamilJanamNews ஆகிய சேனல்கள் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஏற்கனவே டெல்லிக்கு சென்ற இன்றைய முதல்வர், செய்தியாளர்களை சந்திக்க திராணியின்றி தவிர்த்ததை கேள்வி எழுப்பிய @PTTVNewsX சேனலும் முடக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களில் கடும் எதிர்ப்புக்கு பின் மீண்டும் ஒளிபரப்பு தொடர்ந்தது. தற்போது சட்டம் ஒழுங்கு, ஆளுங்கட்சியினரின் அராஜகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, போதைப்பொருள் புழக்கம் ஆகியவை பற்றிய செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாலோ என்னமோ, மேற்கூறிய மூன்று சேனல்களையும் இந்த பொய்க்கால் குதிரை அரசு முடக்கியுள்ளதாக தகவல் வருகின்றது. யூட்யூபில் விமர்சித்தால் கைது, செய்தி வெளியிட்டால் Blackout, உங்கள் ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கு கூட Censor Board எதாவது உண்டா @CMOTamilNadu? அரசு கேபிள் நிர்வாகம் மந்த்ரா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் வாயிலாக, அமைச்சர் அலுவலகம் எனக் கூறி ஊடகங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன. இது தான் ஜனநாயகமா? இதற்கு தான் நீங்கள் ஜனநாயகனா? அல்லது, இது எதுவுமே தெரியாமல் ஒரு பொம்மை போல யாராலோ ஆட்டுவிக்கப்படுகிறீர்களா? ஊடகங்களை தனது சினிமா பாட்டு வாசிக்கும் Band வாத்தியங்களாக மாற்ற நினைக்கும் இன்றைய ஆட்சி செல்லும் திசையை பார்த்தால், “The Dictator” என்ற ஆங்கில திரைப்படத்தின் காட்சிகளை நிஜத்திலும் பார்ப்போம் போல! ஜனநாயகத்தின் நான்காம் தூண் மீது இன்றைய அரசு தொடுக்கும் அதிகாரத் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக ஊடகங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, ஒளிபரப்பு தொடர்வதை உறுதி செய்யுமாறு இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
தமிழ்
185
882
2.4K
91.2K
Mitthun Palaniswami retweetou
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
தமிழக முதலீடுகள் ஆந்திராவிற்கு தொடர்ந்து செல்லும் நிலையில், என்ன செய்கிறார் தொழில்துறை அமைச்சர்? #MinisterDiary #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
தமிழ்
144
2.2K
5.6K
170.8K
Mitthun Palaniswami retweetou
VOMMspotter
VOMMspotter@VinTN·
Picture from 2020. Caption says meeting on Sunday and location is CM's offical residence. Change seekers made sure this does not happen anymore.
VOMMspotter tweet media
English
5
87
279
5.8K
Mitthun Palaniswami retweetou
AIADMK
AIADMK@AIADMKOfficial·
யூட்யூபர் திரு. @MaridhasAnswers அவர்களை கைது செய்ய காவல்துறையினர் அவரது வீட்டின் முன் குவிந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் பாசிச திமுக அரசின்…. Wait a minute… ஆட்சி மாறி விட்டதோ? ஆனால், காட்சிகள் மாறாதது ஏன்? பாசிசம், பாயாசம் என்று வாய்கிழிய டயலாக் பேசியவர்களின் ஆட்சி செய்யும் இந்த நடவடிக்கை என்ன? பாசிசமா? பாயாசமா? நீங்களும் பிரஸ் மீட் கொடுக்கவும் மாட்டீங்க… செய்தி நிறுவனங்கள் கேள்வி கேட்டால் Black Out பண்ணுவீங்க… யூட்யூப்-ல பேசினால் கைது பண்ணுவீங்க… What bro… It’s very wrong bro..!! அப்படி என்ன மாரிதாஸ் பேசினார் என்று பார்த்தால், விஜய் ஒரு பொம்மை முதல்வர் என்று கூறியுள்ளார். மேலும், இன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ என்பவர் @dir_ed-யால் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் Mastermind என கூறப்பட்டுள்ளது பற்றி பேசியுள்ளார். @AadhavArjuna அவர்களே… ஜான் பிரிட்டோ உங்கள் உறவினர் தானே? ED ரெய்டில் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது உண்மை தானே? அதில் உங்கள் நெருங்கிய உறவினர் தான் Mastermind என ED கூறியுள்ளது தானே? தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களுக்கு நீங்கள் தான் அமைச்சர் என்பதும் உண்மை தானே? இந்த உண்மைகளை தொடர்பு படுத்தி தானே திரு. மாரிதாஸ் பேசினார்? அதில் உண்மை இல்லை என நீங்கள் நினைத்திருந்தால், அவதூறு வழக்கு தொடுத்திருக்கலாமே? அல்லது, செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கலாமே? திரு. மாரிதாஸ் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றால் நோட்டீஸ் கொடுத்து அழைத்திருக்கலாமே? எதற்கு காவலர்களை அவர் வீட்டின் முன் நிறுத்தி கைது செய்ய துடிக்கிறீர்கள்? அப்படி என்ன அச்சம்? மடியில் கனமிருப்பதால் வழியில் பயம் இருக்கிறதா? ஜனநாயகக் குரலை நெறிக்க முயலும் பொய்க்கால் குதிரை அரசின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. உடனடியாக திரு. மாரிதாஸ் அவர்கள் மீதான அராஜக நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். #பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழ்
122
1.1K
3K
95.9K
Mitthun Palaniswami retweetou
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
நீங்கள் சொன்னதைத்தான் நாங்களும் கேட்கிறோம். கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் சாமானிய மக்கள் பாதிக்கப்படும் நிலையில், டெல்லி சென்று சிலிண்டர் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தாமல், கள்ள மவுனம் காப்பது ஏன் @CMOTamilNadu #பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழ்
46
968
1.8K
29.5K
Mitthun Palaniswami retweetou
Maridhas
Maridhas@MaridhasAnswers·
15,000 கோடி முதலீடு ஸ்டிக்கர்: 2021 ஆண்டு L&T நிறுவனத்திடம் முறையான பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு.. பின் 2024 முழு MOU முழு வடிவம் பெற்ற நிலையில் இன்று அமைச்சர் கீர்த்தனா விளம்பர மோகமும், விஜய் ஸ்டிக்கர் மோகமும் இணைந்து அது என்னவோ புரிய முதலீடு இந்த அம்மா போட்ட ரீல்ஸ் பார்த்து வந்த முதலீடு போல் விளம்பர செய்கிறார்கள்.. இதை வெளியிட செய்தி நிறுவனங்களுக்கும் வெக்கம் இல்லை… இது வழக்கம் போல “விஜய் அமலில் இருப்பதை அமல் படுத்தினார்” எந்த விதமான பொய்.. வேறு எதுவும் இல்லை. இந்தாங்க ஆதாரம்..
Maridhas tweet mediaMaridhas tweet media
தமிழ்
98
1.8K
3.8K
109K
Mitthun Palaniswami retweetou
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 Hard Disk-கள் காணவில்லை என செய்திகள் வருகின்றன. தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்? நடு இரவில் திருடர்கள் வந்து திருட , இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா? கண்டிப்பாக இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம், யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது என உறுதியாக சொல்லலாம். தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி? Hard Disk திருட்டு குறித்து முறையான CBI விசாரணை நடத்தப்பட்டு , உண்மை வெளிவர வேண்டும்! @CMOTamilnadu @AIADMKOfficial
தமிழ்
154
1.1K
2.7K
97.5K
Mitthun Palaniswami retweetou
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
ஆச்சரியக்குறி ஆட்சி in a Nutshell! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
தமிழ்
665
3.9K
10.6K
1.1M
Mitthun Palaniswami retweetou
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா? இந்த லட்சணத்தில், நேற்று திருச்சியில் பேசிய இன்றைய முதல்வர், தன் மீது வீண் பழி போடுவதாக வேறு ஆதங்கப் படுகிறார். இவர் அதிகாரிகளை நியமித்துவிட்டாராம். நியமித்தால் போதுமா? இதே அதிகாரிகள் தானே எல்லா ஆட்சியிலும் பணி புரிகிறார்கள்? மாற்றம் என்பது ஆட்சியாளரிடம் வர வேண்டும். காவல்துறையை கையில் வைத்திருப்பவர், சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்காமல் நழுவ முயல்வது வெட்கக்கேடு! இதில், போதைப்பொருளை தன்னால் ஒழிக்க முடியாது என்று மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலம் வேறு அளித்துள்ளார். மேலும், சிங்கப்பெண் அதிரடிப் படையை அடுத்த வாரம் துவக்கி வைப்பாராம்.. கடந்த வாரம் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், எதற்கு நீங்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்தீர்கள்? உங்கள் உதவியாளர் வீட்டு விழாவை சிறப்பிக்க தமிழகப் பெண்களின் பாதுகாப்பை Compromise செய்தீர்களா? நீங்கள் அடுத்த வாரம் துவக்கும் வரை தமிழகப் பெண்கள் பாதுகாப்பு இன்றி இருக்க வேண்டுமா? “ஆட்சி நடத்துவது எப்படி” என நீங்கள் ஆறு மாத Crash Course முடிப்பதற்குள் மக்கள் மடிந்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா? ஒரு முறையான முதல்வராக இல்லாவிடினும், ஒரு கட்சித் தலைவராகவாவது முறையாக உள்ளாரா என்றால், அதுவும் இல்லை! தூத்துக்குடி அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. கடந்த 3 வாரங்களில் எத்தனை ஆளுங்கட்சி நிர்வாகிகள் கொடும் குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு உள்ளார்கள்? ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சியினரை அடக்கி வைக்க வக்கில்லாதவர், எப்படி காவல்துறையை நிர்வகிப்பார்? இப்படிப்பட்ட ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்? எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்? தான் வசிக்கும் பொறுப்பின் தன்மை உணராமல், இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே தன்னை பாவித்துக் கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர், அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்து, தான் வகிக்கும் பொறுப்பின் தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காக்கும் Responsibility எடுத்து, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @AIADMKOfficial
தமிழ்
179
1.4K
3.3K
125.7K
Mitthun Palaniswami retweetou
VOMMspotter
VOMMspotter@VinTN·
SDAT established year 1992 South Asian Games Chennai 1995 For the event Nehru stadium rebuild in just two years and new indoor stadium where the most theatric swearing in ceremony held. Mayor Radhakrishnan stadium, Nungambakkam Tennis stadium, Velechery Aquatic complex where @AadhavArjuna does inspection and eats bread butter jam are build in ADMK regime. Sports quota introduced in 2018. Last regime changed SDAT logo and this regime goes one step ahead in dirty politics. Reels won't run long. We should prevail for the sake of Tamil Nadu
❤️‍🔥@VigneshRb11

அதிமுகக்கு Sports-மும் தெரியாது, Politics-மும் தெரியாது. 😂 ~ அதவ் அர்ஜுனா

English
11
206
461
24.2K
Mitthun Palaniswami retweetou
Polimer News
Polimer News@polimernews·
கோட்டூர்புரத்தில் வீடு ஒதுக்கக்கோரி சித்ரா நகர் பகுதி மக்கள் மறியல்.. குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்.. பரபரப்பு காட்சி #Chennai | #Houseissue | #Police | #Protest | #PolimerNews
தமிழ்
80
555
793
166.4K
Mitthun Palaniswami retweetou
Maridhas
Maridhas@MaridhasAnswers·
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி பிரதீபா 4 நாட்கள் முன் காணாமல் போகிறார்... புகார் கொடுப்பட்டு தேடப்பட்ட நிலையில் போதிய காவல்துறை ஒத்துழைப்பு இல்லை. இந்த நிலையில் அருகே சீராகப்பாடி என்ற பகுதியில் ஒரு ஓடை அருகே பிணமாக அந்த சிறுமி உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதை செய்தி நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் போய் சென்று சேராத வகையில் மூடி மறைக்க முயற்சி.. இறந்த சிறுமியின் காரணங்கள் வெளியிரப்பட வேண்டும். நாளுக்கு நாள் தினமும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மோசமடைந்து வருகிறது... ஆனால் இந்த சோபா ஆட்சி எதையும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை..
Maridhas tweet media
தமிழ்
86
2.7K
4.1K
135K
Mitthun Palaniswami retweetou
Maridhas
Maridhas@MaridhasAnswers·
மதுராந்தகம் அருகே கீழாமூர் கிராமத்தில் முத்தாலு (75) என்ற மூதாட்டியை கழுத்தில் இருந்த நகையை பறித்து - கீழே தள்ளி தலையை கல்லில் மோத வைத்து கொலை செய்த தவெக நிர்வாகி வாசுதேவன் கைது. நகைக்காக கொலை நடந்தது தெரியவந்துள்ளது. தூய சக்தி!
தமிழ்
68
1.1K
2.3K
43.3K