Sam Kumar_DMK🖤♥️

27.3K posts

Sam Kumar_DMK🖤♥️ banner
Sam Kumar_DMK🖤♥️

Sam Kumar_DMK🖤♥️

@Samkumar0

சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், சகோதரத்துவம், மனிதம், சமூக நீதி, திராவிடம்! 🖤♥️🌄 🏌️🤜🐢🚩🧟‍♂️🤛🏌️

தமிழ்நாடு Entrou em Mart 2024
505 Seguindo246 Seguidores
Tweet fixado
Sam Kumar_DMK🖤♥️
Sam Kumar_DMK🖤♥️@Samkumar0·
உடன் பிறப்புக்களே!🖤♥️ ஜோம்பிஸ்/ சங்கிகள் கேள்விகளுக்கு பதில் கூற திராணி இல்லாமல், எனது 3 ஐடியை முடக்கி விட்டார்கள். என் டிவிட்டர் நண்பர்களை இழந்துவிட்டேன். இன் புது ஐடி (@samkumar0) அனைவரும் ஃபாலோ செய்யவும், நானும் ஃபாலோ பேக் செய்கிறேன் நன்றி!🔄🔄🔄
Sam Kumar_DMK🖤♥️ tweet mediaSam Kumar_DMK🖤♥️ tweet media
தமிழ்
0
2
8
1.6K
Sam Kumar_DMK🖤♥️ retweetou
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
தமிழைப் பெரியார் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் எனத் தட்டையாக விமர்சனம் வைக்கும் தற்குறிகளுகளை, சங்கிகளை புரட்டி எடுத்திருக்கிறார் பேராசிரியர்!
தமிழ்
24
332
770
11.8K
Sam Kumar_DMK🖤♥️ retweetou
D Force
D Force@DforceOffl·
யார்றா கொத்தடிமை ? ஆர்எஸ்எஸ் டிரஸ போட்டு சுத்துற நீங்களா நாங்களா ? விஜய் எது சொன்னாலும் நம்புற நீங்களா நாங்களா ? பெரியார் அண்ணாவ பத்தி தெரியாத நீங்களா அவங்கள உள்வாங்கிய நாங்களா ? 👌👌👌
தமிழ்
3
105
241
2.5K
Sam Kumar_DMK🖤♥️ retweetou
ஜெயராமன் திமுக
இதெல்லாம் தெரியுமா ஜென் சி, ஜென் ஆல்பாக்களுக்கு
தமிழ்
10
624
1.6K
23.2K
Sam Kumar_DMK🖤♥️ retweetou
மெட்ராஸ் பையன்
அடேய் என்னடா கல்யாண பேனர்ல எதுக்குடா கள்ளகாதல் ஜோடி 🤣
மெட்ராஸ் பையன் tweet media
தமிழ்
16
88
280
5.3K
Sam Kumar_DMK🖤♥️ retweetou
பரம்பொருள்
“TVK TVK TVK” screaming is nothing but Tharkuri’s version of North Indian JaiSriram JaiSriram JaiSriram.
Suomi
275
675
3.3K
186.9K
Sam Kumar_DMK🖤♥️ retweetou
Sam Kumar_DMK🖤♥️ retweetou
Sam Kumar_DMK🖤♥️ retweetou
என் உயிர் Superstar ரஜினி ரசிகன்
விஜய் வேளாங்கண்ணிக்கு வர உள்ளதாக தகவல் பரவியதால் அங்கு குவிந்த ரசிகர்கள், தொண்டர்கள்... விஜய் அங்கு வராத நிலையில் டிவிகே, டிவிகே என முழக்கமிட்டதால் திருப்பலி 30 நிமிடங்கள் தாமதம்..... எப்படிப்பட்ட தற்குறி வளர்த்து வைத்திருக்கிறான் பாருங்க
தமிழ்
16
205
424
5.1K
Sam Kumar_DMK🖤♥️ retweetou
ஆதிரன் 🇮🇳 ⚫🔴
நன்றி கெட்டவர்கள் நிறைய இருக்காங்க அதில் முதல் இடம் இளையராஜாவுக்கு தான் @ilaiyaraaja
ஆதிரன் 🇮🇳 ⚫🔴 tweet media
தமிழ்
32
86
278
6.9K
Sam Kumar_DMK🖤♥️ retweetou
Gypsy 🎭
Gypsy 🎭@Gypsy_1809·
இப்படிக்கு Dr. ரவி IPS ! 🤣🤣🤣
Gypsy 🎭 tweet media
தமிழ்
10
72
220
5.3K
Sam Kumar_DMK🖤♥️ retweetou
Mr. வெட்டி
Mr. வெட்டி@iam_Vetti·
காங்கிரஸ்காரன் ஆட்சியில பங்கு கேட்குறான்.. விசிக ல சில தொகுதியில எவனும் வேலை பாக்கலைனு திருமா அண்ணன் சொல்றாரு.. அண்ணியார் பிரேமலதா ரிசல்ட் வரட்டும் பேசலாம்னு சொல்றாங்க.. இப்போ சிபிஎம் காரங்க அங்கீகாரம் தரலைனு சொல்றாங்க.. 118 இருந்தால் கம்பீரமா ஆட்சி புரிவோம்.. கூட்டணி கட்சிகளை வைத்து ஆட்சி நடத்தினால் 2031 நமக்கானதாக அமையாது தொங்கு சட்டப்பேரவை நமது கனவிலும் நடத்தக்கூடாது.. கொற்றக் கொடையா? கொள்கையா? கொள்கையை விற்று பிழைக்க வேறு நபர் பாரென்போம் ஆட்சி வரும் போகும் நிலையல்ல அய்யா, அண்ணா வகுத்த கொள்கை போகாது வாழும் நிலையாகும்... - #கலைஞர் கழகத்திற்கு கூப்பு புதிதல்ல எதிர்கட்சி வரிசையில நாம கம்பீரமா அமர்வோம் அதிகாரம் செலுத்துவோம் @arivalayam @mkstalin @Udhaystalin @DMKITwing
தமிழ்
65
320
1K
40.1K
RamKumarr
RamKumarr@ramk8060·
ஹோட்டல்ல வேலை செய்ற ஒரு தம்பி கிட்ட கேட்டேன் யாருக்குப்பா ஓட்டு போட்டனு நான் என் அம்மா TVK விசிலுக்கு போட்டோம் அப்பா DMK போட்டார்ன்னு சொன்ன 😁 போன தேர்தல்ல 3 ஓட்டும் DMK போட்டதா சொன்ன 😉 இதுதான் DMK காரன் வீட்ல தமிழ்நாடு முழுவதும் நடந்திருக்கு✅
தமிழ்
72
447
1.9K
49.2K
Sam Kumar_DMK🖤♥️ retweetou
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
திருவொற்றியூர் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமென இரவு 9 மணிக்கு எர்ணாவூரில் வீதி வீதியாக பிரச்சாரம் செய்தவர் தமிழ் நாட்டின் முதல்வர் #MKStalin இவர்கள் போட்டியிடும் 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனாலும்……
Saravanan Annadurai tweet media
தமிழ்
127
296
1.3K
56.7K
Sam Kumar_DMK🖤♥️ retweetou
Bullet ⛩️
Bullet ⛩️@ZenxTamils·
தவெக எனும் தற்குறிகள் .. அழித்து ஒழிக்கப்படவேண்டிய கூடாரம் .. விஞ்ஞானத்த நோக்கி போக வேண்டிய நேரத்துல இந்த தற்குறிகள் வேற நடுவுல
தமிழ்
23
320
990
17.2K
Sam Kumar_DMK🖤♥️ retweetou
Joe...😎😎
Joe...😎😎@ItzmeeJoee·
இந்த மாதிரி சொல்லி அழ நிறைய இருக்கு. சினிமா நடிகர் கிங்காங் மக கல்யாணத்துக்கு CM போயிட்டு வந்தார். ஆனா அந்தாளு திமுகவ எதிர்த்து அதிமுக க்கு தேர்தல் வேலை பாத்தார். அதிமுக கட்சி காரனுக்கு காண்ட்ராக்ட் கிடைக்கும், பிஜேபி காரனுக்கு ஸ்டேஷன்ல தனி மரியாதை கிடைக்கும், ஆனா திமுகன்னா கடைசி வரை தொண்டை தண்ணி வத்த சண்டை போட்டு ஓயனும். அதை தாண்டி ஒரு பலனும் இருக்காது. 😑😑😑
shanmugamchinnaraj@shanmugamchin10

எத்தனை வேதனை, வலிகள் இருந்தால் இந்த பெண் இப்படி ஒரு பதிவை போட்டிருப்பார், திமுகவில் உயிராக கலந்து விட்ட ஒரு உண்மை தொண்டரால் தான் இப்படி உரிமையோடு தலைவருக்கு கோரிக்கை வைக்க முடியும்,,

தமிழ்
14
183
453
20.3K
Sam Kumar_DMK🖤♥️ retweetou
Spicy Chilli
Spicy Chilli@SpicyChilli4U·
விஜய் ரசிகர்கள் Slowly இன்று: - 20% வாங்கினாலே கெத்துடா - வர்ற ஓட்டு எல்லாமே விஜய்காகடா -தேர்தல்ல நின்னதே பெருசுடா - 50 வருஷ திமுகவுக்கு பயம் காட்னதே பெருசுடா - புது கட்சி இவளோ பன்னதே பெருசுடா - சீமான Expose பன்னிட்டோம் அதுபோதும் தலைவா - 2031ல பாத்துக்கலாம் தலைவா...
Spicy Chilli tweet media
தமிழ்
20
168
539
10.6K
Sam Kumar_DMK🖤♥️ retweetou
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
“இது எங்கள் நீதி” அந்த படமே தலைவர் கலைஞரின் படைப்பு என்பது பத்திரிக்கையாளர் என்ற பெயரில் மாமா வேலை பார்க்கும் @writersamasக்கு தெரியுமா?💪💪💪
Surya Born To Win tweet media
தமிழ்
9
127
378
13.2K
Sam Kumar_DMK🖤♥️ retweetou
மெட்ராஸ் பையன்
மே 4 சண்டை செய்ய நாங்க ரெடி பிஜேபி B டீம் எந்த வழிய வந்தாலும் விட மாட்டோம்.
தமிழ்
2
52
289
5.5K
Sam Kumar_DMK🖤♥️ retweetou
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️
விஜயகாந்த்திடம் இருந்த அரசியல் தெளிவு நடிகர் விஜய் இடம் கிடையாது தன்னை சுற்றி ஒரு சுயநல கூட்டத்தை வைத்துக்கொண்டு அவர்கள் சொல்படி ஆடுகிறார் மாற்றம் முன்னேற்றமாக முடிய வேண்டும்.மாற்றம் ஏமாற்றத்தை தந்து விடக்கூடாது திமுகவுக்கு மாற்று வேண்டுமென்றால் நல்ல தலைவரை தேடி கண்டுபிடி
தமிழ்
21
73
244
5.4K