TDS dillibabu

71 posts

TDS dillibabu

TDS dillibabu

@TDSdilli

Thiruvallur district president BJYM

Entrou em Temmuz 2022
176 Seguindo132 Seguidores
Ramesh Shivaa
Ramesh Shivaa@ShivaaBJYM·
@BJYMinTN -ன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத் தலைவரும், துடிப்பான மற்றும் ஆற்றல் மிக்க நிர்வாகியுமான அன்புச் சகோதரர் @TDSdilli அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் தேசப்பணி மென்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉. @annamalai_k @Tejasvi_Surya
Ramesh Shivaa tweet media
தமிழ்
1
3
17
143
Mohankumar
Mohankumar@MohankumarBJPTN·
மாநில தலைவர் அன்பு அண்ணன் திரு .@annamalai_k அவர்கள் மற்றும் தேசிய இளைஞர் அணி தலைவர் திரு.@Tejasvi_Surya MP அவர்களுடன்.@BJYM @BJP4TamilNadu @BJYMinTN @tnbjpsm
Mohankumar tweet media
தமிழ்
9
37
336
10.4K
Ramesh Shivaa
Ramesh Shivaa@ShivaaBJYM·
திருச்சி மாவட்டம் குமாரவயலூர் முருகன் கோவிலில் வரும் 19 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில், கோவிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் இருக்கும் இந்த கோவிலில் புதிதாக நுழைவு வாயில் கட்டப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் அந்த நுழைவுவாயில் கட்டுமான பணியின் போதே இடிந்து விழுந்துள்ளது. கோவிலின் பணத்தை நிர்வாகம் என்ற பெயரில் கொள்ளையடித்துவிட்டு ஏதோ கடமைக்கு கட்டுமான பணி என்ற பெயரில் தரமற்ற பொருட்களை பயன்படுத்தி எதையோ கட்டி பக்தர்களுக்கு படம் காட்ட நினைத்த இந்த திருட்டு மாடல் அரசின் முகத்திரை இன்று கிழிந்துள்ளது. கோவில்களின் வருமானம் உங்களுக்கு இனிக்கிறது... ஆனால் அதை கோவில்களின் பராமரிப்பு பணிகளுக்கு செலவிடுவது உங்களுக்கு கசக்கிறதா... @mkstalin @PKSekarbabu
Ramesh Shivaa tweet mediaRamesh Shivaa tweet mediaRamesh Shivaa tweet media
தமிழ்
1
22
57
661
TDS dillibabu
TDS dillibabu@TDSdilli·
1975 ஆம் வருடம் இன்றைய தினம் ஜூன் 25... தேதி இந்திய வரலாற்றில் கறுப்பு தினம் எமர்ஜென்சியை கொண்டு வந்த நாள் இதனை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் இளைஞர்களுடைய எழுச்சி நாயகன் அண்ணாமலை அவர்களுடைய போர்படை தளபதி அண்ணன் ரமேஷ் சிவா அவர்களின் எழுச்சி உரை
TDS dillibabu tweet mediaTDS dillibabu tweet mediaTDS dillibabu tweet mediaTDS dillibabu tweet media
தமிழ்
0
0
2
67
Ramesh Shivaa
Ramesh Shivaa@ShivaaBJYM·
ராணிப்பேட்டை மாவட்ட இளைஞரணி பொருளாளர் திரு.ராஜி (எ) மோனிஷ் அவர்களின் அகால மரண செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். கட்சிக்காக அவரது உழைப்பு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அவரின் பேரிழப்பால் வாடும் அவரது குடும்பத்திற்கும், சகநண்பர்களுக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.. அவரது ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏 ஓம் சாந்தி
Ramesh Shivaa tweet media
தமிழ்
16
40
121
1.9K
Ramesh Shivaa
Ramesh Shivaa@ShivaaBJYM·
திருவள்ளூர் மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவரும் துடிப்பான நிர்வாகியுமான அன்புத் தம்பி @TDSdilli அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். @BJYMinTN
Ramesh Shivaa tweet media
தமிழ்
5
19
164
2.1K
TDS dillibabu
TDS dillibabu@TDSdilli·
@karthikgnath அடுத்து வருவது விளையாட்டுச் செய்திகள் 🤣🤣 இதுதான் இந்த தமிழ்நாட்டின் நிலை 🤣🤣
தமிழ்
0
0
0
42
karthik gopinath
karthik gopinath@karthikgnath·
விளங்கிடும்!
karthik gopinath tweet media
தமிழ்
108
133
724
26.9K
TDS dillibabu
TDS dillibabu@TDSdilli·
வெள்ள நிவாரண செயல்பாடுகளில் சில துளிகள்
TDS dillibabu tweet media
தமிழ்
0
0
3
128
Ramesh Shivaa
Ramesh Shivaa@ShivaaBJYM·
கடந்த 25-ம் தேதி சேலத்தில் நடைபெற்ற இளைஞரணி மாநில செயற்குழு கூட்டத்தை சிறப்பான முறையில் திட்டமிட்டு நடத்திய இளைஞரணி மாநில செயலாளர் மற்றும் இளைஞரணி சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் தம்பி @BjpSripathy அவர்களுக்கும் சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தம்பி @Bharathbjp_bjym அவர்களுக்கும் வழிகாட்டிய சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் அண்ணன் @KPRamalingamMP அவர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி உறுதுணையாக இருந்த மாவட்ட தலைவர் அண்ணன் @suthirmurugan அவர்களுக்கும், மேலும் இரவு பகல் பார்க்காமல் உழைத்த சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். @annamalai_k @Tejasvi_Surya @BJYM @BJYMinTN
Ramesh Shivaa tweet mediaRamesh Shivaa tweet mediaRamesh Shivaa tweet mediaRamesh Shivaa tweet media
தமிழ்
4
58
180
1.7K
TDS dillibabu
TDS dillibabu@TDSdilli·
@ShivaaBJYM சிங்கத்தின் பிடியில் சிக்கி திராவிடம் முழுமையாக அழிந்து தமிழகம் தேசியம் பக்கம் திரும்பும் காலம் வெகு விரைவில்...
தமிழ்
1
0
2
16
Ramesh Shivaa
Ramesh Shivaa@ShivaaBJYM·
தமிழக மக்களை நேரில் சந்திக்கும் பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நடைபயணத்தில் ஐம்பதாவது நாளை கடந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறோம்! செல்லும் இடமெல்லாம் தலைவருக்கு பொதுமக்கள் வரவேற்பு,மக்கள் மனதில் தாமரை, எங்கும் கேட்கும் ஜெய்ஹீந்த் கோஷம்! தேசமே நமது கோவில்! @BJP4tamilnadu @annamalai_k @narendramodi @PMOIndia @BJYMinTN #Annamalai #Enmannenmakkal #Narendramodi #BJP #tnbjp #bjym #bjymtamilnadu #Bharat #India #TamilNadu
தமிழ்
8
196
615
5.1K
TDS dillibabu
TDS dillibabu@TDSdilli·
@ShivaaBJYM திறனற்ற திமுக அரசே.. இதுதான் அமைதி பூங்காவா.. தகுதியற்ற தலைவன் தலைமை வகித்தால்.. நாடு சின்னா பின்னமாகும் இதுவே சாட்சி... குற்றவாளிகளை கைது செய்... மானங்கெட்ட திராவிட அரசே!!!.. தமிழ்நாடு இருளில் மூழ்கிக் கொண்டிருக்கிறது இதுவே சாட்சி
தமிழ்
0
0
0
95
Ramesh Shivaa
Ramesh Shivaa@ShivaaBJYM·
நெல்லை பாளையங்கோட்டை மூளிகுளத்தில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் திரு.ஜெகன் பாண்டியன் வெட்டி படுகொலை.அதே மூளிகுளத்தில் திமுகவை சேர்ந்த பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் இவருரைய கட்சியை சார்ந்த வளர்ச்சி பிடிக்காமல் நேற்று இரவு கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. திமுகவை சேர்ந்த பிரபுவின் மனைவி தச்சை மண்டல் சேர்மனாக உள்ளார், பாளையம்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வாகவின் வலதுகரமாக பிரபு செயல்பட்டு வருகிறார். ஈவு இரக்கமில்லாமல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது ஆளும் திமுக அரசு. திமுகவின் ஆட்சியில் படுகொலைகள் என்பது சாதாரணமாக நடைபெறும் சம்பவங்களாக மாறி இருக்கிறது. சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்குகிறது திமுக. சகோதரர் திரு ஜெகன் பாண்டியன் அவர்களுடைய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Ramesh Shivaa tweet media
தமிழ்
62
157
214
8.5K
TDS dillibabu retweetou
ஆறாம் விரல்🚩
காயத்ரி ரகுராமுக்கு பேச்சுத் துணைக்கு ஒரு ஆள் கிடைச்சுடுச்சி…! 🤣🤣🤣
ஆறாம் விரல்🚩 tweet media
தமிழ்
16
19
112
1.9K
TDS dillibabu
TDS dillibabu@TDSdilli·
@annamalai_k @narendramodi தமிழ்நாட்டு மீட்டெடுக்க வந்த சிங்கமே... தனிமனித ஒழுக்கம் செயல்பாடு திறமையில் நாட்டையே மாற்ற முடியும் என்பதில் நீர் ஒரு முன்மாதிரி ஐயா!!!! சக இளைஞனாய் தலை வணங்குகிறேன்.. உன்னுடன் கை சேர்ப்பதில் ஒவ்வொரு இளைஞனும் பெருமை கொள்கிறான்.... வளர்க பாரதம்.!!!!
Tiruvallur, India 🇮🇳 தமிழ்
0
0
2
109
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இன்றைய தினம், பரமக்குடியில் #EnMannEnMakkal நடைபயணத்தில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் கொண்டு வந்த நலத்திட்டங்களின் சாட்சியாக, பொதுமக்கள் அலைகடலென, பெரும் திரளாகக் கூடி, அவர் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தினர். பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் ஆட்சி, அனைவருக்குமான ஆட்சி. கடந்த ஒன்பது ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் நாட்டில் வறுமை குறைந்திருக்கிறது. தமிழ் மக்கள் பெருமளவில் பயனடைந்துள்ளனர் . (1/3)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
85
937
3.7K
66.1K
TDS dillibabu retweetou
Ramesh Shivaa
Ramesh Shivaa@ShivaaBJYM·
நீ என்றாவது உனது உண்மை நிறத்தை காட்டுவாய் என தெரியும் @TrichySuriyaS . திராவிடம் இட்ட பிச்சையில் உடம்பு வளர்த்த உன்னுடைய உடம்பில் எப்படி தேசிய ரத்தம் ஓட முடியுமென நிரூபித்துவிட்டாய். சிங்கத் தலைவரை பற்றி நாய்கள் குரைக்கும் தான். இது புதிதல்ல.
தமிழ்
75
200
779
125.9K
TDS dillibabu
TDS dillibabu@TDSdilli·
@vivinbhaskaran @ShivaaBJYM இளைஞர்களுடைய எழுச்சி திராவிடத்தின் வீழ்ச்சி!!"""
Tiruvallur, India 🇮🇳 தமிழ்
0
0
0
2
Ramesh Shivaa
Ramesh Shivaa@ShivaaBJYM·
இளைஞர்களோடு களத்தில் நான்!!! அண்ணா நகர் திரு.வி.க விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு குத்தகைக்கு விடும் திமுக அரசாங்கத்தை கண்டித்து ஏழை மாணவர்கள்,இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் பாஜக இளைஞரணி சார்பாக ஆதரவு தெரிவித்ததுடன், பாஜக இளைஞரணி நிர்வாகிகள் களத்தில் இறங்கி போராடினோம்!!! திரு.வி.க மைதானம் மட்டும் அல்லாமல் ஏழை மாணவர்கள்,இளைஞர்கள் பயன்படுத்தும் விளையாட்டு மைதானத்தை திமுக அரசு தனியாருக்கு தாரைவார்க்க நினைத்தால் பாஜக இளைஞரணி இதனை வேடிக்கை பார்க்காது, இளைஞர்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என திமுக அரசுக்கும், அமைச்சர் @Udhaystalin உதயநிதி ஸ்டாலினுக்கும் எச்சரிக்கை விடுக்கிறோம்! இந்தப் போராட்டத்திற்காக களத்தில் இறங்கி வேலை செய்த இளைஞரணி மாவட்ட தலைவர் @KSRajeev3 ராஜீவ் அவர்களுக்கும் மற்றும் அவருக்கு வழிகாட்டிய இளைஞரணி மாநில பொதுச் செயலாளர் @MohankumarBJPTN மோகன் அவர்களுக்கும் மாநில துணைத்தலைவர் @AjithRajBJYM அஜித் அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். அதேபோல இந்தப் போராட்டத்தின் வெற்றிக்காக பாடுபட்ட மாவட்ட தலைவர் அருமை அண்ணன் @DanasekarBJP தனசேகரன் அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் இந்தப் போராட்டத்தைப் பற்றிய விவரங்களை எங்களுக்கு தெரிவித்த சகோதரி @KalaideviB அவர்களுக்கு இளைஞரணி சார்பாக எங்கள் நன்றி. @annamalai_k @Tejasvi_Surya @BJYM youtu.be/aRklEPskTn0
YouTube video
YouTube
தமிழ்
44
362
831
17.4K