Thiru
3.5K posts

Thiru
@vthiru97
Likes OSINT ,aircraft, indian defence, geopolitics, Rockets and Space and automobiles
Trichy Entrou em Temmuz 2014
150 Seguindo28 Seguidores

Will be returning to India to demand the resignation of the Education Minister.
I request the youth of India to join this peaceful protest at Jantar Mantar and exercise our constitutional right to seek accountability from the government.
Cockroach is Back@Cockroachisback
Important announcement: CJP Founder @abhijeet_dipke will return to India on June 6 for a peaceful protest at Jantar Mantar, Delhi, demanding the resignation of the Education Minister.
English
Thiru retweetou

"4 நாளா குழந்தைய காணோங்க.. விஜய் அண்ணன பார்த்து பேசணும்.." முதல்வர் நிகழ்ச்சி வெளியே பரபரப்பு
#tvk #cmvijayevent #ladycrying #trichy
தமிழ்
Thiru retweetou

குழந்தைய காணோம்னு தவெக துண்ட போட்டுட்டு வந்து அழும் அற்புதக்காட்சி. இதுவல்லவா மாற்றம்!
Thanthi TV@ThanthiTV
"4 நாளா குழந்தைய காணோங்க.. விஜய் அண்ணன பார்த்து பேசணும்.." முதல்வர் நிகழ்ச்சி வெளியே பரபரப்பு #tvk #cmvijayevent #ladycrying #trichy
தமிழ்
Thiru retweetou

#BREAKING | பா*யல் வன்கொடுமை குறித்து புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட குடும்பத்தினர்
#Namakkal #Allegation #WomenSafety #Policestation #NewsTamil24x7
தமிழ்
Thiru retweetou
Thiru retweetou

Via @dt_next : "The curtains were wrung finally when the Supreme Court ruled that the State government has power to prohibit the online rummy game and that it was a misnomer to call it a game of skill. The court ruled the State can ban any betting or gambling.
🌟This success, won by the efforts of the Tamil Nadu government, has also helped entire South India as the 4 states had a similar problem🌟...their respective legislation were struck down on a thin framework."
All thanks to the then #CMMKStalin🖤♥️
Online rummy: End of a gamble after prolonged play dtnext.in/news/tamilnadu… #
English
Thiru retweetou

சென்னை தலைமைச் செயலக சாலையில், இடுப்பில் பட்டா கத்தியுடன் பைக்கில் பயணம் செய்த இளைஞர் - போலீசார் நடவடிக்கை எடுக்க சமூக வலைதளங்களில் குரல்
#SunNews | #Chennai | #ViralVideo
தமிழ்

IAF Chief to visit France will visit Dassault, the company that makes Rafale. For the deal, India has laid down a set of non -negotiable clauses including indigenous weapons and data links.
Engine, airframe and avionics part of transfer of technology. The integration of Indian weapons, missiles and ammunition on all the 114 jets is also part of the deal.
The IAF flies what is the ‘F3R’ version of the plane, same as the French Air Force. Dassault Aviation has introduced the ‘F-4’ version – an upgrade. India is seeking a mix of the ‘F-4’ version and upcoming ‘F-5’ version.
Full details in text 👇
tribuneindia.com/news/defence/i…
@thetribunechd @IAF_MCC

English
Thiru retweetou
Thiru retweetou

உலகம் முழுவதும் கொ*, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கிறது.. தனி மனிதன் எங்கேயோ செய்யும் ஒரு தவறை எந்த அரசாங்கம் தடுக்க முடியும்..? த.வெ.க அரசிலும் தொடரும் குற்றங்கள் குறித்து இயக்குநர் அமீர் கருத்து..
#Chennai | #AmeerSultan | #Director | #PolimerNews
தமிழ்
Thiru retweetou
Thiru retweetou
Thiru retweetou
Thiru retweetou

தேனைத் தடவித் தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்போது வாராத 'ரிசர்வ் வங்கி விதிமுறைகள்', மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்பில் உட்கார்ந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை வரும்போது மட்டும் எங்கே இருந்து திடுமெனக் குதித்து வருகின்றன? இது நிர்வாகத் திறமையின்மையா? இல்லை திட்டமிட்ட ஏமாற்று வேலையா?
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நடைமுறைகளின்படி தான் “கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்று தமிழ்நாடு நிதியமைச்சர் அண்மையில் விளக்கம் சொல்லியிருக்கிறார். கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளவாறு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் என்பது கடந்த வருடம் 28.11.2025 அன்றே வழங்கப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டுதலை முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்னர்தான் 16.4.2026 அன்று தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “ஐந்து ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும்” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆகவே, தெளிவாகத் தெரிந்து கொண்டே வாக்குறுதியைத் தந்து, “வாக்கு அறுவடை “ முடிந்ததும் இப்போது ரிசர்வ் வங்கியைக் காரணம் காட்டி மறுப்பது விவசாயிகளை முற்றிலும் ஏமாற்றுவதாகும்.
எனவே, தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிப்படி, இந்த அரசின் முதல் நிதி நிலை அறிக்கையிலேயே விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் அறிவிப்பினை வெளியிட வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு வழங்கி அவர்களுக்கு நம்பிக்கையூட்டிவிட்டு, இப்போது அரைகுறையாக எந்த விவசாயிக்கும் பயனளிக்காத வகையில், பயிர்க்கடன் தள்ளுபடி செய்திருப்பதாக சொல்வது விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இழைக்கப்படும் “பச்சைத்” துரோகமாகும்!
தமிழ்
Thiru retweetou

ரூட் மாபியா திமுகவுக்காக பேசக்கூடிய முக்கியமா பெண்கள் ஐடிகளை குறிவைத்து ஆபாசமா கமெண்ட் பண்ண வார் ரூம் செட் பண்ணி இருக்கானுங்க இது சினிமா சண்டைனு நினைச்சு பண்ணுரானுங்க இப்ப நீங்க உதவி செய்யலைனா இனி கழகத்துக்காக பேச ஆள் இருக்காது @DMKLegalWing @PWilsonDMK @nrelango_dmk
தமிழ்
Thiru retweetou
Thiru retweetou

⚠️ முக்கிய அறிவிப்பு
திமுக Gen Z WhatsApp Channel-களை உருவாக்குபவர்கள் மற்றும் Admins கவனத்திற்கு.
சில எதிர்க்கட்சியினர் மற்றும் TVK ஆதரவாளர்கள் Channel-களில் இணைந்து, உள்ளே நடக்கும் விவரங்களை வெளியே பகிர்வதோடு மட்டுமல்லாமல், நிகழ்ச்சிகளை எப்படி பாதிக்கலாம், குழப்பம் ஏற்படுத்தலாம் என்பதையும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.
எனவே புதிய உறுப்பினர்களை சேர்க்கும்போது கவனமாக இருங்கள். முக்கிய திட்டங்கள், ஒருங்கிணைப்பு விவரங்கள் மற்றும் உள் தகவல்களை பொதுவாக பகிர்வதை தவிர்க்கவும்.
ஒற்றுமை, விழிப்புணர்வு, ஒழுங்கு இதுவே நமது பலம். 🔥🖤❤️
தமிழ்
Thiru retweetou

திமுக ஆட்சியா இருந்திருந்தா மொத்த நீலத்தான்ஸ் கதகளி ஆடி இருப்பானுங்க.. தவெக ஆட்சில சத்தத்தையே காணோம்.🤧
Polimer News@polimernews
கோட்டூர்புரத்தில் வீடு ஒதுக்கக்கோரி சித்ரா நகர் பகுதி மக்கள் மறியல்.. குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்.. பரபரப்பு காட்சி #Chennai | #Houseissue | #Police | #Protest | #PolimerNews
தமிழ்
Thiru retweetou
Thiru retweetou

#Breaking | அடுத்தடுத்து தாக்குதல்; மேற்கு வங்கத்தில் பதற்றம்!
#SunNews | #KalyanBanerjee | #WestBengal
தமிழ்








