S K

14.4K posts

S K banner
S K

S K

@Periambed15

Periyar 🖤 Ambedkar 💙communism ❤ சமநீதியே சமூகநீதி எழுச்சி தமிழர் திருமாவளவன் மாணவன் 💙 #Actorthalapathyvijay #Dhoni #csk

தமிழ்நாடு, இந்திய ஒன்றியம் Присоединился Kasım 2022
259 Подписки1.5K Подписчики
S K
S K@Periambed15·
@Manirosyajay @CMOTamilnadu கஷ்டம்.. அடக்கம் பண்ணிடுவாங்க
தமிழ்
0
0
1
13
S K ретвитнул
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤@E_quality_5ter·
எங்க கட்சில நாங்க யார வேணும்னாலும் சேர்ப்போம் அது எவன் கிட்டயும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, VCK விற்கும் கட்சி சேர்ந்த அடி மட்ட தொண்டர்கள் வரை நிதி குடுக்குறாங்க எவன் கிட்டயும் காசு வாங்கி கொண்டு கட்சி நடத்த வேண்டிய அவசியம் இல்லை, அப்படி வாங்கி இருந்த எச்ச நாய்களே நீங்க தான் proof பண்ண வேண்டும் ஆதாரம் இல்லமால் பேசினால் அது அவதூரே, எங்க கிட்ட ஒன்னுமே இல்ல அப்படி ன்னு ஒரு கீழ் மட்ட புத்தி நாங்க எதோ மற்ற கட்சி கிட்ட காசு வாங்கி கிட்டு பேசுற மாறி, அப்படி நினைத்து இருந்தால் எப்பவோ எங்க தலைவர் @thirumaofficial அவர்கள் bjp கூட்டணி வைத்து பெரிய அமைச்சர் ஏன் குடியரசுத் தலைவர் கூட ஆகி இருப்பார், எங்களுக்கு அம்பேத்கரிய, மார்க்சிஸிய, பெரியாரிய, கோட்பாடுகள் முக்கியம், #நாங்களே_மைய்யம் #VCK
தமிழ்
1
8
17
375
S K
S K@Periambed15·
Dmk la அமைச்சர்கள் எப்படி ஆட்சிக்கு ஆப்பு வைத்தரோ.. Tvk கு கும் அதான் நிலைமை போல கும்மிடிப்பூண்டி mla ரொம்ப மோசமா நடந்து இருக்காரு.. மக்கள் கிட்ட.. ராஜ்மோகன் ரமேஷ் வன்னிஅரசு னு நல்லா பண்ற விஷயம் இந்த மாறி ஆட்களால் கேட்டு போகும் #TVKVijay
தமிழ்
0
0
2
59
S K
S K@Periambed15·
@VckBalaji Context குடு னா
0
0
2
136
VCK S.S.Balaji
VCK S.S.Balaji@VckBalaji·
முட்டாள்தனமாக பேசுகிறவர் மீது விமர்சிப்பவர்கள், அவர்கள் முக்கிய பிரச்சனைகளை பேசாமல் take diversion செய்யப்படுகிறார்கள். எச்சரிக்கை - உன்மையில் அறிவை இழந்து நிற்பது அறிவோடு பேசுவதாக எண்ணுபவர்களே!
தமிழ்
5
4
35
1.9K
S K
S K@Periambed15·
I m not stalin bro மாத்தி மாத்தி பேச... 6 மாசம் நான் அமைதியா இருப்பேன் னு சொல்லல bro 😂😂
Professor JD🍷🕶️🎧@DStock_Warrior

@Periambed15 ஆறு மாசம் அமைதியா இருங்க ப்ரோ

தமிழ்
0
0
0
23
S K
S K@Periambed15·
@ProsKan33997 @Vigilante_kjd சும்மா உட்கார்ந்து கேக்குறியா இல்லை remove பண்றேன் fake id la வரியா 😂
தமிழ்
0
0
1
125
S K
S K@Periambed15·
#TVKVijay‌ photos today total absurd.. As many childs are being effected 👎
English
1
1
6
291
S K
S K@Periambed15·
கற்பழிப்பு என்பது பல பெருக்கு trauma குடுக்க கூடிய word அதை ஒரு கட்சியோடு சேர்த்து போடுவது மிகவும் அபத்தமான செயல்... வன்மம் மிகுந்த ஊபிகள் online கு கேடு
S K tweet media
தமிழ்
3
2
22
1K
𝐕𝐢𝐠𝐢𝐥𝐚𝐧𝐭𝐞
அவதூறு யாரு வேணும்னாலும் பரப்பலாம் ஆனால் அதற்கு நெஞ்சுரம் கொண்டு பதில் குடுப்பது எல்லாராலும் முடியாது. புத்தர் காலம் தொட்டு இந்த ஓடுக்குமுறையை எதிர்கொள்ளும் பூர்விக பௌத்தர்கள் நாங்கள். உன் பாட்டன் காலம் எல்லாம் மலை ஏறி போச்சு. இது எங்க காலம் @Minerva492156 இந்த பதிவை உங்க சக தோழிக்கு காமிச்சுடுங்க
𝐕𝐢𝐠𝐢𝐥𝐚𝐧𝐭𝐞 tweet media
தமிழ்
9
28
106
10.7K